Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


சூர்யாவை தெரியாது தான், ஆனால் தெரியும்: கரீனா கபூர் மழுப்பல்

Posted: 11 Apr 2014 06:56 AM PDT

மும்பை: நான் சூர்யாவை யார் என்றே தெரியாது என கூறவில்லை. அவரை சந்தித்தது இல்லை அதனால் தெரியாது என்றேன் என பாலிவுட் நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை கரீனா கபூர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தில் குத்தாட்டம் போடுகிறார் என்று செய்திகள் வெளியாகின. இது குறித்து கரீனாவிடம் கேட்டதற்கு அவரோ

This posting includes an audio/video/photo media file: Download Now

மில்க், லீடர் இயக்குனர் திருமணத்திற்கு மண்டபம் புக் பண்ணியாச்சாமே!

Posted: 11 Apr 2014 04:46 AM PDT

சென்னை: மில்க் நடிகை, லீடர் இயக்குனரின் திருமணத்திற்கு சென்னையில் உள்ள மேயர் ராமாதன் திருமண மண்டபத்தை புக் செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன, மில்க் நடிகைக்கும், லீடர் பட இயக்குனருக்கும் காதல் என்று மீடியாக்கள் கதறியபோது அவர்கள் பிற ஜோடிகள் கூறும் அதே புளித்துப்போன டயலாக் அதாங்க நாங்கள் நல்ல நண்பர்கள் என்று தெரிவித்தனர்.

உதயநிதிக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்!

Posted: 11 Apr 2014 04:27 AM PDT

கோடம்பாக்கத்தின் மோஸ்ட் வான்ட்டட் அதிர்ஷ்ட நாயகியான லட்சுமி மேனன், அடுத்து ஜோடி சேரப் போவது உதயநிதி ஸ்டாலினுடன். இது கதிர்வேலன் காதல் படத்தை தொடர்ந்து உதயநிதி நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஏ.ஜெகதீஷ் இயக்கி வருகிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

தெனாலிராமன் படத்துக்கு தடை கேட்டு வழக்கு!

Posted: 11 Apr 2014 04:22 AM PDT

சென்னை: வடிவேலு நடித்துள்ள தெனாலிராமன் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரி தெலுங்கு அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை நிறுவன தலைவர் பாலகுருசாமி, தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி தலைவர் கே.ஜெகதீஸ்வர ரெட்டி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு: "ஏ.ஜி.எஸ். எண்டெர்டைன்மென்ட் நிறுவனம்,

This posting includes an audio/video/photo media file: Download Now

மாமனாரின் பேச்சு வெட்கப்படும்படி இருக்கிறது: அபு ஆஸ்மியின் மருமகள் நடிகை ஆயிஷா

Posted: 11 Apr 2014 04:08 AM PDT

மும்பை: பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களையும் தூக்கிலிட வேண்டும் என்ற சமாஜ்வாடி கட்சி தலைவர் அபு ஆஸ்மியின் பேச்சுக்கு அவரது மருமகளும், நடிகையுமான ஆயிஷா தாக்கியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் என்னவென்றால் ஆண்கள் என்றால் தவறு செய்யத் தான் செய்வார்கள். பாலியல் பலாத்காரம் செய்வதற்கு எல்லாம் தூக்கிலிடுவதா என்று கேட்டு

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ் பெயரில் படங்கள்: வரிவிலக்கு தொடர்பான அரசாணைக்கு இடைக்காலத் தடை!

Posted: 11 Apr 2014 04:01 AM PDT

சென்னை: தமிழில் பெயர் சூட்டும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் மோட்சம் மற்றும் படத்தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுவில்,கூறியிருப்பதாவது: தமிழில் பெயர் சூட்டும் படங்களுக்கு வரி விலக்கு அளிப்பதில் அரசு பாரபட்சம் காட்டுகிறது. அரசு விதித்த

ஜெய்பூர் கபடி அணியை வாங்கிய நடிகர் அபிஷேக் பச்சன்

Posted: 11 Apr 2014 03:41 AM PDT

மும்பை: பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கபடி லீக் போட்டிக்கான ஜெய்பூர் அணியை வாங்கியுள்ளார். கிரிக்கெட்டில் எப்படி ஐ.பி.எல். உள்ளதோ அதே போன்று கபடி லீக் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த லீக்கில் மும்பை, பெங்களூர், சென்னை, டெல்லி, கொல்கத்தா, புனே, பாட்னா மற்றும் ஜெய்பூர் ஆகிய 8 அணிகள் உள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

சன் டிவி பிறந்த நாளுக்கும் பிரியாணி போடுறாங்க...

Posted: 11 Apr 2014 03:28 AM PDT

தேர்தல் கூட்டங்களுக்கு ஆட்களைத் திரட்ட கட்சிகள் பிரியாணி போட்டு வரும் நிலையில்... சித்திரை முதல்நாளினை தொலைக்காட்சிகள் பலவிதமாக கொண்டாடுகின்றனர். சன் தொலைக்காட்சி 21வது பிறந்த நாளாக ஏப்ரல் 14ம் தேதியை கொண்டாடுகின்றனர். இதனையொட்டி பல்வேறு சிறப்புத் திரைப்படங்களை ஒளிபரப்புகிறது சன் டிவி. ஜீ தமிழ், விஜய் டிவி, பாலிமர் டிவி ஜெயா டிவி

This posting includes an audio/video/photo media file: Download Now

மான் கராத்தே- விமர்சனம்

Posted: 11 Apr 2014 02:42 AM PDT

-எஸ் ஷங்கர் {rating} நடிப்பு: சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சூரி, வம்சி கிருஷ்ணா, சதீஷ் இசை: அனிருத் ஒளிப்பதிவு: சுகுமார் தயாரிப்பு: எஸ்கேப் ஆர்டிஸ்ட் - ஏ ஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் கதை: ஏ ஆர் முருகதாஸ் இயக்கம்: திருக்குமரன் நான்கைந்து மாதங்களுக்குப் பின்னால் நடப்பதை முன்கூட்டியே

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் எதுக்கு? - புதுமுகங்களுக்கு பேரரசு அட்வைஸ்

Posted: 11 Apr 2014 02:36 AM PDT

புதுமுக நடிகர்கள் எடுத்த எடுப்பிலேயே ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் காட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றார் இயக்குநர் பேரரசு. ஜெகோவா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தேவன் நடிக்கும் "காதல் பஞ்சாயத்து" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேரரசு புதுமுக நடிகர் மற்றும் இயக்குனர்களுக்குக் கூறியதாவது: "இப்போதெல்லாம் முதல் படத்தில் நடிக்கும் ஹீரோக்கள்

This posting includes an audio/video/photo media file: Download Now

வீடு மாறியதால் ஓட்டு 'பணால்'- மம்முட்டி” ஓட்டு போட முடியவில்லை

Posted: 11 Apr 2014 01:56 AM PDT

திருவனந்தபுரம்: நடிகர் மம்முட்டியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாததால் அவரால் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க இயலாமல் போய்விட்டது. கேரளாவில் நேற்று நடந்த லோக்சபா தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. பெரும்பாலான மலையாள நடிகர், நடிகைகள் தங்கள் வாக்குகளை காலையிலேயே பதிவு செய்தனர். "இன்னசென்ட்" ஓட்டு:

This posting includes an audio/video/photo media file: Download Now

சூர்யாவா, லிங்குசாமியா, யார் அவங்க எல்லாம்: அதிர்ச்சி அளித்த கரீனா கபூர்

Posted: 11 Apr 2014 01:33 AM PDT

மும்பை: சூர்யா என்றால் யார் என்றே தனக்கு தெரியாது என பாலிவுட் நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படம் மூலம் இத்தனை காலமாக கோலிவுட் பக்கம் வராத பாலிவுட் நடிகை கரீனா கபூர் தமிழ் திரையுலகிற்கு வருகிறார் என்று செய்திகள் வெளியாகின. அஞ்சான் படத்தில் கரீனா

This posting includes an audio/video/photo media file: Download Now

மாபெரும் 'வெற்றிப் படம்' மான் கராத்தே 'அவுட்'?... 'ஷாக்'கில் சிவ கார்த்திகேயன்!

Posted: 11 Apr 2014 01:18 AM PDT

சென்னை :பெரிதாக எதிர்பார்த்த மான் கராத்தே படம் வசூலில் பின்வாங்கி விட்டதால் சிவகார்த்திகேயன் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறாராம். இதை விட சோதனையாக, நாளை பல தியேட்டர்களில் இந்தப் படத்தை எடுத்து விட்டு விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் படத்தைப் போடப் போகிறார்களாம். இத்தனைக்கும் மிகப் பெரிய வசூலை இது வாரி விட்டதாக சக்ஸஸ்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online