Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


இன்றைய ரிலீஸ்... நான் சிகப்பு மனிதன்!

Posted: 10 Apr 2014 10:18 PM PDT

இந்த வெள்ளிக்கிழமை விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் கிட்டத்தட்ட தன்னந்தனியாகக் களமிறங்குகிறது. விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் நான் சிகப்பு மனிதன். திரு இயக்கியுள்ளார். விஷால் - திரு இணைந்து தரும் மூன்றாவது படம் இது. ஏற்கெனவே தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர் என இரண்டு படங்களைத் தந்திருந்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பூனம் பாண்டே பிரதமராம்: இந்த கொடுமையை எங்க போய் சொல்வது?

Posted: 10 Apr 2014 10:11 PM PDT

மும்பை: கவர்ச்சி நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே பிரதமர் என்று அவரது ரசிகர்கள் ட்வீட் செய்து அதை ட்ரெண்டாகவிட்டுள்ளனர். பிரதமர் பதவிக்கு ஏற்கனவே பல முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் புதிதாக ஒருத்தரை வேறு அந்த நாற்காலியில் அமர வைக்க சிலருக்கு ஆசை பிறந்துள்ளது. அவ்வப்போது அரை நிர்வாணம், முழு நிர்வாணப்

This posting includes an audio/video/photo media file: Download Now

எனக்கு பிடிச்ச பன்ச் டயலாக்... 'இது எப்படி இருக்கு'?- ரஜினி

Posted: 10 Apr 2014 10:02 PM PDT

சென்னை: பார்த்தா ஸ்டைல்... நடந்தா ஸ்டைல்... பேசினா ஸ்டைல் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி அவரது ரசிகர்கள் கூறுவார்கள். ரஜினி தனது படத்தில் பேசும் பன்ச் டயலாக்தான் அவரது ரசிகர்களின் வேத மந்திரம். ‘நான் ஒருதடவை சொன்னா... நூறு தடவை சொன்ன மாதிரி...'‘என் வழி தனி வழி' போன்ற வசனங்கள் ரசிகர்களுக்கு பிடித்தமானவை.

This posting includes an audio/video/photo media file: Download Now

நான் சிகப்பு மனிதன் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

Posted: 10 Apr 2014 09:42 PM PDT

நான் சிகப்பு மனிதன் படத்தின் தலைப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரஜினிகாந்த், பாக்யராஜ், அம்பிகா நடித்து 1985-ல் வெளியான படம் நான் சிகப்பு மனிதன். இந்தப் படத்தை பூர்ணச்சந்திரராவ் என்பவர் தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் நெகடிவ் உரிமையை சேலத்தைச் சேர்ந்த ஒரு பட வெளியீட்டாளருக்கு விற்பனை செய்துவிட்டார் பூர்ணச்சந்திரராவ்.

This posting includes an audio/video/photo media file: Download Now

'சிம்பு படத்துக்கு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கிறார்!'- ஹன்சிகா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

Posted: 10 Apr 2014 09:11 PM PDT

சென்னை: சிம்பு நடிக்கும் வாலு படத்துக்கு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கிறார் ஹன்சிகா என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர். அஜீத்குமார் நடித்த வாலி, வரலாறு, சிட்டிசன் உள்பட பல படங்களை தயாரித்தவர், ‘நிக் ஆர்ட்ஸ்' சக்ரவர்த்தி. இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, ‘வாலு' என்ற படத்தை தயாரிக்க தொடங்கினார். இந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

'சேரனும் கரு பழனியப்பனும் முன்பே லைக்காமொபைலிடம் பணம் வாங்கியவர்கள்தான்!'

Posted: 10 Apr 2014 08:50 PM PDT

சென்னை: விஜய் படத்தைத் தயாரிப்பதன் மூலம் இப்போது பெரும் பஞ்சாயத்தில் சிக்கிக் கொண்டுள்ள ராஜபக்சேவின் நட்பு நிறுவனமான லைக்கா மொபைல் தமிழ் சினிமாவில் ஏற்கெனவே தனது பணத்தைப் பாய்ச்சியுள்ளது. இதனை அந்த நிறுவனமே நேற்றைய பிரஸ் மீட்டில் அம்பலப்படுத்திவிட்டதுதான் சுவாரஸ்யம். தமிழ், தமிழன், தமிழ் உணர்வுக்கெல்லாம் நாங்கதான் அக்மார்க் அத்தாரிட்டிகள் என்ற ரேஞ்சுக்கு முஷ்டியை

This posting includes an audio/video/photo media file: Download Now

சிவகார்த்திகேயன் படத்துக்கு நாகி ரெட்டி விருது!

Posted: 10 Apr 2014 05:44 AM PDT

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை சிறந்த பொழுதுபோக்குப் பட விருதுக்குத் தேர்வு செய்துள்ளது நாகிரெட்டி நினைவு அறக்கட்டளை. கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சூரி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இமான் இசையமைக்க பொன்ராம் இயக்கியிருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றியைப்

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி படத்தின் அடுத்த இசையமைப்பாளர் அனிருத்?

Posted: 10 Apr 2014 04:29 AM PDT

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் புதிய படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்தை நோக்கித் திரும்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக சமீப கால ரஜினி படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு ஏ ஆர் ரஹ்மானுக்குதான் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் இப்போது இந்தி மற்றும் ஹாலிவுட்டில் பிஸியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மானமுள்ள தமிழர்கள் 'மான் கராத்தே'யை விரட்டியடிக்க வேண்டும்!- தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம்

Posted: 10 Apr 2014 04:24 AM PDT

சென்னை: மானமுள்ள தமிழர்கள் திருக்குறளை அவமதித்த மான்கராத்தே படத்தை விரட்டியடிக்க வேண்டும் என தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செயலர் இராஜ்குமார் பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: தமிழ்த் திரைப்படங்களில் தமிழையும் தமிழர்களையும் அவமதிப்பது இப்போது வாடிக்கையாகி விட்டது. முன்பெல்லாம் தமிழர் அல்லாதவர்கள் தான் தமிழர்களையும் தமிழ் மொழியையும் அவமதித்து படம் எடுப்பார்கள். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கத்தி சர்ச்சை: அம்மாடி நான் தப்பிச்சேன்- சூர்யா நிம்மதி

Posted: 10 Apr 2014 04:12 AM PDT

சென்னை: கத்தி பட சர்ச்சையில் இளைய தளபதி விஜய் சிக்கியுள்ளார். அதே நேரம் சூர்யா நல்ல வேளை நாம் தப்பித்தோம் என்று நிம்மதி அடைந்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தை லைகா மொபைல் நிறுவனம், ஐங்கரன் இன்டர்நேஷனலுடன் சேர்ந்து தயாரிக்கிறது. இந்நிலையில் லைகா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிகவும்

This posting includes an audio/video/photo media file: Download Now

தயாரிப்பாளர் முக்தா ஆர் கோவிந்த் மரணம்

Posted: 10 Apr 2014 02:50 AM PDT

சென்னை: பிரபல தயாரிப்பளர் முக்தா ஆர் கோவிந்த் இன்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 53. ரஜினி நடித்த பொல்லாதவன், சிவப்பு சூரியன், சிவாஜி நடித்த அந்தமான் காதலி, கமல் நடித்த நாயகன், ஜெயலலிதா நடித்த சூரியகாந்தி உட்பட ஏராளமான படங்களை தயாரித்தவர்கள் முக்தா.வி.சீனிவாசன், முக்தா.வி.ராமசாமி. முக்தா.வி,ராமசாமியின் மகனும் தற்போது நவீன் சந்திரா, ரூபாமஞ்சரி

மே 9-ம் தேதி கோச்சடையான்... அப்பாடா... ஒருவழியா உறுதி செய்த சவுந்தர்யா!

Posted: 10 Apr 2014 02:48 AM PDT

சென்னை: ரஜினியின் கோச்சடையான் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை சவுந்தர்யா ரஜினி மற்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி, வரும் மே 9-ம் தேதி உலகம் முழுவதும் 9 மொழிகளில் 6000 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. இதன் மூலம், படம் எப்போது வரும் என்ற ரசிகர்களின் காத்திருப்புக்கும் சலிப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

குடிக்கிற படத்துக்கு வரிவிலக்கா? ‘மான் கராத்தே’ விற்கு எதிராக வழக்கு

Posted: 10 Apr 2014 02:37 AM PDT

சென்னை: மது குடிப்பது போல சீன் வைத்துள்ள மான் கராத்தே' படத்துக்கு வழங்கப்பட்ட கேளிக்கை வரிச் சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த மான்கராத்தே படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த படத்திற்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்துள்ளது. ஆனால் இந்த வரிவிலக்கை ரத்து செய்யக் கோரி

This posting includes an audio/video/photo media file: Download Now

வேளச்சேரியில் 11 திரைகள் கொண்ட புதிய சினிமா வளாகம்!

Posted: 10 Apr 2014 02:14 AM PDT

சென்னை: வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிமாலில் அதிநவீன 11 திரையரங்குகள் கொண்ட புதிய சினிமா வளாகம் தொடங்கப்பட்டுள்ளது. லக்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த சினிமா வளாகத்தை எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனம் நடத்துகிறது (சத்யம் சினிமாஸ்). 11 அதிநவீன திரைகள் கொண்ட இந்த வளாகத்தில் மொத்தம் 2688 இருக்கைகள் உள்ளன. ஒவ்வொரு அரங்கும் 4கே டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online