Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


விஜய் ஆண்டனியின் அடுத்த த்ரில் படம் இந்தியா பாகிஸ்தான்

Posted: 06 Apr 2014 07:47 AM PDT

தமிழில் நாக்குமுக்க பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அதையடுத்து விஜய்யின் வேட்டைக்காரன், வேலாயுதம் மற்றும் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசை மட்டுமில்லாமல் 'நான்' படம் மூலம் நடிகராகவும் களமிறங்கினார். அதன்பிறகு

சிம்புதேவனை பாராட்டிய விஜய்!

Posted: 06 Apr 2014 06:17 AM PDT

விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் 'கத்தி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். சிம்பு சொன்ன கதை விஜய்க்கு ரொம்ப பிடித்துப் போனதால் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்

நடனம், சண்டை, காதல் காட்சிகளில் வெளுத்து வாங்கும் சந்தானம்!

Posted: 06 Apr 2014 04:50 AM PDT

நகைச்சுவை நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கும் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியிலும், திரையுலக பிரமுகர்கள் மத்தியிலும் பாராட்டு மற்றும் வரவேற்பை பெற்றுள்ளது. இது சந்தானத்திற்கு உச்சகட்ட மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தமிழ் திரை உலகில் ஏறத்தாழ எல்லா நடிகர்களுக்கும் நெருங்கிய நண்பனாக நடித்து

ஆர்யாவுடன் மோதும் ஏழு வில்லன்கள்

Posted: 06 Apr 2014 04:17 AM PDT

'முன்தினம் பார்த்தேனே', 'தடையற தாக்க' ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, ஆர்யாவை வைத்து 'மீகாமன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை 'நான் அவன் இல்லை', 'மாப்பிள்ளை' உள்ளிட்ட படங்களை தயாரித்த நேமிசந்த் ஜபக் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஆக்ஷன் திரில்லலராக

மகிழ்ச்சியாக வாழ கற்று தந்தவர் இளையராஜா: பிரகாஷ்ராஜ் புகழாரம்

Posted: 06 Apr 2014 01:48 AM PDT

மதுரை தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் மகன் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. ராஜாவின் சங்கீதத் திருவிழா என்ற பெயரில் நடந்த இந்நிகழ்ச்சியை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் தொடங்கி வைத்தார். இந்த இசை நிகழ்ச்சியை நடிகை சுஹாஷினி தொகுத்து வழங்கினார். ''நமச்சிவாயா வாழ்க, நாதன்தாழ் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க...'' என்ற பாடலுடன் இசை நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் இளையராஜா ''ஜனனி ... ஜனனி பரிபூரணியே...'' என்ற பாடைலை பாடி அனைவரின் கைதட்டலையும் பெற்றார். அதன் பிறகு, பாடகர்கள் ஹரிகரன், எஸ்.என்.சுரேந்திரன்,

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online