Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


கோச்சடையானில் என் தந்தை நடித்தது நான் அவரது மகள் என்பதால் அல்ல: சவுந்தர்யா

Posted: 05 Apr 2014 05:29 AM PDT

ரஜினிகாந்தின் நடிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள கோச்சடையான் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக அவதார், டின்டின் படங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோசன் கேப்சரிங் தொழில்நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

சுஜிபாலாவுக்கு கொலை மிரட்டல் விடவில்லை: டைரக்டர் ரவிக்குமார் அறிக்கை

Posted: 05 Apr 2014 04:08 AM PDT

சினிமா டைரக்டர் ரவிக்குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– என் மனைவி சுஜிபாலா பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடிதாகவும், என்மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளைப் படித்து அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தேன். அவர் கூறியதாக வெளியான தகவல்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை, உணமைக்கும் புறம்பானவை.

சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் ஜோடி தீபிகாபடுகோனே

Posted: 05 Apr 2014 03:42 AM PDT

சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனேயிடம் பேசி வருகின்றனர். தீபிகாபடுகோனே கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடியாக நடித்துள்ளார். இது அனிமேஷன் படம் ஆகும். அனிமேஷன் அல்லாத படத்தில் நடிக்க அவருக்கு ஆர்வம் உள்ளது. சிம்புதேவன் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு நாயகி தேடல் நடந்தது. தற்போது தீபிகா படுகோனேயை

சூர்யா படத்தில் கரீனாகபூர் ஒரு பாடலுக்கு குத்தாட்டம்

Posted: 05 Apr 2014 03:36 AM PDT

கரீனா கபூரை தமிழ் படத்தில் அறிமுகமாக்க ஏற்கனவே அவரை தமிழுக்கு கொண்டு வர பல இயக்குனர்கள் முயன்றனர். பெரும் தொகை தருவதாகவும் ஆசை காட்டினார்கள். ஆனால் இந்தியில் பிசியாக இருந்ததால் தமிழில் நடிக்க மறுத்து விட்டார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட கரீனாகபூரை அணுகியுள்ளனர்.

சமந்தா அரசியல் பிரவேசம்?: மோடிக்கு ஆதரவு தெரிவித்தார்

Posted: 05 Apr 2014 01:28 AM PDT

சமந்தா அரசியலில் ஈடுபடப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் 'நான் ஈ', 'பானா காத்தாடி', 'நீ தானே என் பொன் வசந்தம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் ஜோடியாக கத்தி, சூர்யா ஜோடியாக 'அஞ்சான்' படங்களில் நடிக்கிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். சித்தார்த்தும், சமந்தாவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் பரவியுள்ளன. இந்த நிலையில்

என் பெயரில் மோசடி: இனியா

Posted: 04 Apr 2014 11:22 PM PDT

என் மானேஜர்கள் என்ற பெயரில் தனது பெயரை சிலர் தவறாக பயன்படுத்துவதாக இனியா ஆவேசப்பட்டார். இவர் வாகை சூடவா படம் மூலம் பிரபலமானார். மெளனகுரு, மாசாணி, நுகம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் நடிக்கிறார். இனியா கூறியதாவது:– நான் மானேஜர் என்று யாரையும் இதுவரை வைத்துக் கொள்ள வில்லை. எனது கால்ஷீட்களை நானும் எனது அம்மாவும்தான் கவனித்து கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online