Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


கோச்சடையானில் பாடி அசத்திய லதா ரஜினிகாந்த்

Posted: 04 Apr 2014 06:35 AM PDT

ரஜினி-தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'கோச்சடையான்'. இப்படத்தை ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ளார். மோஷன் கேப்சர் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படத்தை எடுத்துள்ளார் சௌந்தர்யா. இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் நடந்து முடிந்தது. இப்படத்தில் ரஜினி ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

அஜீத்தின் 55-வது படம் 9-ம் தேதி ஆரம்பம்

Posted: 04 Apr 2014 03:23 AM PDT

'வீரம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜீத் நடிக்கும் 55-வது படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். ஏற்கனவே அஜீத் நடித்த ஆரம்பம் படத்தை ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் தயாரித்தது.

சரித்திர கதையில் ரஜினி: கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்

Posted: 04 Apr 2014 02:30 AM PDT

ரஜினியின் கோச்சடையான் மே மாதம் ரிலீசாகிறது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி நடிக்கும் புது படம் என்ன? டைரக்டர் யார் என்பது பற்றி அறிய ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவியது. தற்போது ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது ரடரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சரித்திர கதையம்சம் உள்ள படம் என்றும் கூறப்படுகிறது. ரஜினிக்கு வரலாற்று கதைகளில் நடிக்க அதிக

சிம்புவை விட்டு விலகி விட்டேன்: ஹன்சிகா

Posted: 03 Apr 2014 11:23 PM PDT

சிம்புவை விட்டு விலகி விட்டேன் என்று நடிகை ஹன்சிகா மீண்டும் உறுதிப்படுத்தினார். இருவரும் வேட்டைமன்னன், வாலு படங்களில் நடித்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டார்கள். இந்த காதலை இருவருமே பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர். ஆனால் இது நீடிக்கவில்லை. சில வாரங்களிலேயே காதலில் முறிவு ஏற்பட்டது. இருவரும் பிரிந்து விட்டனர். காதல் முறிவுக்கு நயன்தாராவே

தெனாலிராமன் படத்தை தடை செய்ய வேண்டும்: தெலுங்கு கூட்டமைப்பு மனு

Posted: 03 Apr 2014 09:19 PM PDT

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் அலுவலகத்தில், தெலுங்கு சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி சங்க தலைவர் ஜெகதீஷ்வர ரெட்டி கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் 2 கோடி தெலுங்கு மக்கள் வசிக்கின்றனர். தற்போது வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் என்ற திரைப்படம் மூலம் எங்களது உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன. 16-ம் நூற்றாண்டில் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் என்ற ராஜாவின் வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். சிறந்த அரசாட்சியையும், நிர்வாகத்தையும் வழங்கி, திராவிட மொழிகளை

டைரக்டர் ரவிக்குமார் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்: நடிகை சுஜி பாலா

Posted: 03 Apr 2014 05:21 PM PDT

'அய்யா வழி, சந்திரமுகி' கலவரம், முத்துக்கு முத்தாக' ஆகிய படங்களில் நடித்திருப்பவர் சுஜி பாலா. சில வருடங்களுக்கு முன்பு இவர், பி.ரவிக்குமார் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்த 'உண்மை' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். படம் பாதி வளர்ந்த நிலையில், சுஜி பாலாவுக்கும், ரவிக்குமாருக்கும் நிச்சயதார்த்தம்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online