Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


சூர்யாவுடன் நடிக்கும் கரீனா கபூர்!

Posted: 03 Apr 2014 05:48 AM PDT

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா-சமந்தா நடித்து வரும் படம் 'அஞ்சான்'. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஏற்கெனவே பாலிவுட் நடிகை சித்ரங்கதா சிங் ஒரு பாடலுக்கு கலக்கல் நடனமாடியுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் மேலும் ஒரு பாலிவுட் நடிகை நடிக்கவிருக்கிறாராம்.

கோச்சடையான் வெற்றி பெற ரஜினி ரசிகர்கள் திருப்பதி சென்று வழிபாடு

Posted: 03 Apr 2014 05:33 AM PDT

ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படம் வெற்றியடைய ரஜினி ரசிகர்கள் திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்று வழிபட்டனர். வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றப் பொருளாளர் ரவி தலைமையில், சோளிங்கர் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த, 300 பேர் நேற்று காலை திருப்பதிக்கு வந்தனர்.

நீண்ட இடைவெளிக்குப்பின் சரண் இயக்கும் புதிய படம்

Posted: 03 Apr 2014 04:50 AM PDT

அஜீத் நடித்த 'காதல் மன்னன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சரண். தொடர்ந்து அமர்க்களம், அட்டகாசம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களையும் இயக்கியுள்ளார். ஒரு சில காரணங்களால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இவர் இயக்கும் புதிய படத்திற்கு 'ஆயிரத்தில் இருவர்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விளம்பர படங்களில் நடிகர்கள்

Posted: 03 Apr 2014 04:04 AM PDT

தேர்தல் விளம்பர படங்களில் நடிகர்கள் வருகிறார்கள். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் கமிஷன் இந்த விளம்பர படங்களை தயார் செய்துள்ளது. ஜனநாயக கடமையாற்ற தவறாது வாக்களிக்கும் படி வற்புறுத்தியும் ஓட்டுக்கு யாரேனும் பணம் கொடுத்தால் வாங்க கூடாது என்பதை வலியுறுத்தியும் இந்த விளம்பர படங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

சகாப்தம் படத்தில் மகனுடன் நடிக்கும் விஜயகாந்த்

Posted: 03 Apr 2014 03:52 AM PDT

தமிழ் சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு தீவிர அரசியலில் களமிறங்கினார். இந்நிலையில், இவருடைய இளைய மகன் சண்முகப் பாண்டியனை 'சகாப்தம்' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

கனடாவில் ராஜபக்சே ஆதரவாளர்கள் விழாவில் திரிஷா பங்கேற்பு?

Posted: 03 Apr 2014 03:09 AM PDT

ஈழ தமிழர்களை படுகொலை செய்த ராஜ பக்சேவை கண்டிக்கும் விதமாக இலங்கைக்கு நடிகர் – நடிகைகள் போவதில்லை என முடிவு எடுத்துள்ளனர். அங்கு நடக்கும் இசை விழாக்களிலும் பங்கேற்காமல் பின்னணி பாடகர்கள் புறக்கணித்து வருகிறார்கள். மீறி செல்வோருக்கு கடும் கண்டனங்கள் எழுகின்றன. இதுபோல் வெளிநாடுகளிலும் ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்தும் விழாக்களை

விஷால் படத்துக்கு மீண்டும் யுஏ சான்று வழங்கிய தணிக்கை குழு

Posted: 03 Apr 2014 03:00 AM PDT

விஷால், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்த நான் சிகப்பு மனிதன் படம் அடுத்த வாரம் ரிலீசாகிறது. இந்த படத்தில் உதட்டோடு உதடு சேர்த்து முத்த காட்சியில் நடித்துள்ளதால் தணிக்கை குழு 'யு ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. முத்த காட்சியை நீக்கினால் யு சான்றிதழ் தருவதாக கூறியது. ஆனால் படக்குழுவினர் ஏற்கவில்லை. இதையடுத்து

மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் கானா பாலா டான்ஸ்

Posted: 02 Apr 2014 11:07 PM PDT

யவராஸ் இண்டெர்நேஷனல் சார்பாக கே.ஆர்.மாணிக்கவாசகம், குட் டைம் ஃபிலிம் எண்டேர்டைமெண்ட் சார்பாக நசியனூர் பழனிச்சாமி, எஸ்.வி.தீபா ராணி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் 'மொழிவது யாதெனில்'. இந்தப் படத்தில் பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன் விராஜ், ராஜன், ரியாஷ், தேஜ், மீனு கார்த்திகா, லஸ்யா, பாலு ஆனந்த், தேனி முருகன், அஞ்சலிதேவி உட்பட பலர் நடிக்க, கதை எழுதி இயக்கி உள்ளார் எஸ்.கோபாலகிருஷ்ணன். இந்தப் படத்துக்காக நித்யன் கார்த்திக் இசையமைபில் நிகரன் எழுதிய 'அட்டக்கத்தி... மொக்க பீசு.... வெத்துவேட்டு... சப்பகேசு...' என்கிற பாடலை கானா பாலா பாடியதுடன், படத்தில் அந்தப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஆடிப் பாடி நடித்திருக்கிறார். இதற்கு 'தம்பி' சிவா நடனம்

எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார்: லட்சுமி மேனன்

Posted: 02 Apr 2014 05:30 PM PDT

நடிகை லட்சுமி மேனனிடம், "விஷாலுடன் மட்டும்தான் முத்தக்காட்சியில் நடிப்பீர்களா? அல்லது எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிப்பீர்காளா?" என்று நிருபர்கள் கேட்டார்கள். அதற்கு பதில் அளித்து லட்சுமிமேனன் கூறியதாவது

லட்சுமி மேனனுடனான முத்தக்காட்சி ஜேம்ஸ்பாண்ட் படம் போன்றதல்ல: விஷால்

Posted: 02 Apr 2014 08:56 AM PDT

விஷால்-லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'நான் சிகப்பு மனிதன்'. இப்படத்தை திரு இயக்கியிருக்கிறார். இப்படம் ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படம் திரைக்கு வருவதை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் விஷால், லட்சுமி மேனன், இனியா, இயக்குனர் திரு, யுடிவி தனஞ்செயன்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online