Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


அறிவாளியாக பிறந்தால் கஷ்டப்படத்தான் வேண்டும்: இயக்குனர் ஞான ராஜசேகரன்

Posted: 26 Apr 2014 07:18 AM PDT

தமிழில் 'மோகமுள்', 'பாரதி', 'பெரியார்' ஆகிய படங்களை இயக்கிய ஞான ராஜசேகரன் தன்னுடைய அடுத்த படைப்பான கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார். இப்படத்திற்கு 'ராமானுஜன்' என்று பெயர் வைத்திருக்கிறார். இப்படத்தில் அபிநய் என்ற புதுமுகம் ராமானுஜனாக நடிக்கிறார். பாமா என்ற மலையாள நடிகை அவருக்கு மனைவியாக நடித்துள்ளார். மேலும் சுஹாசினி மணிரத்னம், நிழல்கள் ரவி, அப்பாஸ், சரத்பாபு, மதன் பாப்,

அரபு நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் திருந்துடா காதல் திருடா

Posted: 26 Apr 2014 07:07 AM PDT

மலையாளத்தில் 'ஷபவம்' திரைப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற இயக்குனர் அசோக் ஆர்.நாத். மலையாளத்தில் மோகன்லால், பாலசந்திர மேனன், சுரேஷ்கோபி போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கிய இவர் தமிழில் 'திருந்துடா காதல் திருடா' என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். இதில் நாயகனாக ஆதில் இப்ராஹிம், நாயகியாக சுதக்‌ஷனா அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் சஜீவ் பாஸ்கர், பிரவீன் இராமசந்திரன்,

முன்னணி நடிகர்களுடன் ஜோடி: சுருதிஹாசன் மகிழ்ச்சி

Posted: 26 Apr 2014 03:38 AM PDT

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் மகிழ்ச்சியில் இருக்கிறார் சுருதிஹாசன். 2009–ல் 'லக்' இந்தி படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். 7–ஆம் அறிவு படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தார். '3' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். தற்போது 'பூஜை' படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகை பட்டியலுக்கு வந்துள்ளார். அங்கு சித்தார்த்

அமலாபாலுடன் விரைவில் திருமணம்: டைரக்டர் விஜய் அறிக்கை

Posted: 26 Apr 2014 03:17 AM PDT

டைரக்டர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– என்னுடைய வளர்ச்சியில் அக்கறை கொண்டு உதவிய எல்லோருக்கும் நன்றி. நான் இதுவரை தனியாக இருந்தேன். இப்போது திருமணம் செய்து கொள்ளும் நிலையை எட்டி உள்ளேன் என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஆமாம் என் வாழ்க்கை துணையை தேடிய நிலை இப்போது முடிவுக்கு வந்துள்ளது. என் வாழ்க்கை துணையாக நடிகை அமலாபாலை கண்டறிந்து

கவர்ச்சியாக நடிப்பதால் படவாய்ப்புகள் குறையவில்லை –இனியா

Posted: 26 Apr 2014 02:50 AM PDT

நடிகை இனியா கவர்ச்சிக்கு மாறியுள்ளார். வாகைசூடவா, அம்மாவின் கைப்பேசி படங்களில் குடும்பபாங்காக வந்த இவர் நான் சிகப்பு மனிதன் படத்தில் கவர்ச்சி வில்லியாக தோன்றினார். கவர்ச்சியாக நடிப்பதால் படவாய்ப்புகள் குறைந்து விட்டதாக செய்திகள் பரவி உள்ளன. இதற்கு பதில் அளித்து இனியா கூறியதாவது:– கவர்ச்சியாக

ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பம்?

Posted: 26 Apr 2014 02:36 AM PDT

ஐஸ்வர்யாராய்க்கும் அபிஷேக்பச்சனுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் முடிந்துள்ளது. சமீபத்தில் இவர்கள் தங்கள் திருமண நாளை கொண்டாடினார்கள். ஐஸ்வர்யாராய்க்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆரத்யா என பெயரிட்டனர். குழந்தை பிறந்த பிறகு ஐஸ்வர்யாராய்

பிலிம்சேம்பர் தேர்தலுக்கு எதிர்ப்பு: தமிழ்பட அதிபர்கள் அவசர கூட்டம்

Posted: 26 Apr 2014 01:08 AM PDT

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தேர்தல் நாளை நடக்கிறது. பிராக்சி முறை மூலம் தமிழர்கள் அல்லாதவர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. எனவே தேர்தலை புறக்கணிப்பது குறித்து ஆலோசிக்க சென்னையில் இன்று தமிழ் திரையுலகத்தினரின் அவசர கூட்டம் நடந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர்.முக்தா சீனிவாசன், ஏ.எல்.அழகப்பன், விக்ரமன்,

தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிப்பதா?: பிரகாஷ்ராஜ் ஆவேசம்

Posted: 26 Apr 2014 12:30 AM PDT

நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் 'ஆகடு' படத்தில் பிரகாஷ்ராஜை ஒப்பந்தம் செய்து இருந்தனர். முதல் நாள் படப்பிடிப்பில் அப்படத்தின் இணை இயக்குனர் சூர்யாவுக்கும், பிரகாஷ் ராஜூவுக்கும் மோதல் ஏற்பட்டது. கடுமையாக திட்டிக்கொண்டனர். இதையடுத்து பிரகாஷ்ராஜ் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் சோனு சூட்டை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை நடத்துக்கின்றனர். பிரகாஷ்ராஜ் தகாத வார்த்தைகளில் தன்னை திட்டியதாக சூர்யா தெலுங்கு டைரக்டர் சங்கத்தில் புகார் செய்தார். இதையடுத்து டைரக்டர் சங்கம் பிரகாஷ்ராஜ் சினிமாவில் நடிக்க ஒரு வருடம் தடை விதிப்பதென்று மு

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online