Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


டுவிட்டரில் இணைந்த சந்தானம்

Posted: 22 Apr 2014 07:05 AM PDT

பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வருபவர் சந்தானம். தற்போது நாயகனாக 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஆஷ்னா சாவேரி நடிக்கிறார். காமெடி நடிகர் ஸ்ரீநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் படத்தின் முன்னோட்டம் வெளியானது.

ரஜினி என்னை பாராட்டினார்: டைரக்டர் ராஜமவுலி

Posted: 22 Apr 2014 03:41 AM PDT

சரித்திர படங்களை பிரமாண்டமாக எடுப்பதாக ரஜினி என்னை பாராட்டினார். இது பெருமையாக இருக்கிறது என்று டைரக்டர் ராஜ மவுலி கூறினார். இவர் தெலுங்கில் பிரபல டைரக்டராக உள்ளார். சிரஞ்சீவி மகன் ராம்சரனை வைத்து இயக்கிய மகதீரா தெலுங்கு படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தை தமிழிலும் மாவீரன் என்ற பெயரில் 'டப்பிங்' செய்து வெளியிட்டனர். அரண்மனை அரங்குகள் அமைத்து பிரமாண்டமான வரலாற்று படமாக இதை எடுத்து இருந்தார்.

டைரக்டர் விஜய்யுடன் திருமணம்: நடிகை அமலாபால் சினிமாவுக்கு முழுக்கு?

Posted: 22 Apr 2014 03:31 AM PDT

அமலாபாலுக்கும் டைரக்டர் விஜய்க்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா படங்களில் அமலாபால் நாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டனர். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளார்கள். ஜூன் 7–ந் தேதி கொச்சியில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.

படப்பிடிப்பில் விபத்து: சமந்தா காயம்

Posted: 22 Apr 2014 03:18 AM PDT

படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு நடிகை சமந்தா காயம் அடைந்தார். ரபாஷா தெலுங்கு படப்பிடிப்பில் இந்த சம்பவம் நடந்தது. இதில் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக நடிக்கிறார். இப்படத்துக்கான சண்டை காட்சியொன்றை ஐதராபாத்தில் படமாக்கினர். பெரிய அரங்கு அமைத்து இக்காட்சியை எடுத்துக் கொண்டு இருந்தனர். சமந்தா அருகில் நின்று கொண்டிருக்க ஜூனியர் என்.டி.ஆர். வில்லன் நடிகர்களுடன் சண்டை போட்டுக்

ராணி முகர்ஜி - ஆதித்யா சோப்ரா திடீர் திருமணம்

Posted: 22 Apr 2014 12:42 AM PDT

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராணி முகர்ஜி. 38 வயதான இவர் பாலிவுட்டில் 'ராஜா கி ஆயேகி பாராத்' என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். 1998-ல் இவர் நடித்து வெளிவந்த 'குச் குச் கோத்தா ஹை' என்ற படம் ஹிந்தியில் மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க சக்கை போடு போட்டது. அதில் இருந்து பல ஆண்டுகள் பாலிவுட்டில் மிகப் பெரும் நடிகையை வலம் வந்தார். தமிழில் கமல்ஹாசனுடன் ஹே ராம் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ராணி முகர்ஜி அவரது நீண்ட நாள் காதலரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ராவு திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் இத்தாலியில் எளிமையாக நடந்துள்ளது. இந்த விழாவில் இருவருடைய குடும்பத்தினர் மற்றும்

காதலிக்க எனக்கு நேரம் இல்லை: தமன்னா

Posted: 21 Apr 2014 10:38 PM PDT

நடிகை தமன்னா தமிழில் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தமிழ், தெலுங்கில் தயாராகும் 'பாகுபலி' மற்றும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். தமன்னா காதல் வயப்பட்டுள்ளதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கு பதில் அளித்து ஐதராபாத்தில் தமன்னா அளித்த பேட்டி வருமாறு:– நான் காதலிப்பதாக வதந்திகள் பரவி உள்ளன. இதில் உண்மை இல்லை. யாரையும் இதுவரை காதலிக்கவில்லை. எனக்கு காதலிப்பதற்கு நேரம் இல்லை. படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன்.

மான் கராத்தே படம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் மீது பரபரப்பு புகார்

Posted: 21 Apr 2014 04:42 PM PDT

சென்னை திருவொற்றியூர், சாத்துமா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 38). இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- நான் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தில், மாநில அளவிலான போட்டிகளிலும் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online