Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


மோகன்லால், மீனா நடித்த திரிஷ்யம் படத்துக்கு கேரள அரசு விருது

Posted: 21 Apr 2014 04:17 AM PDT

மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் வெற்றிகரமாக ஓடியது. ரூ.4 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. மோகன்லால், மீனா திரையுலக வாழ்க்கையில் இது முக்கியமாக கருதப்படுகிறது. ஐக்கிய அரபு நாடுகளில் 100 நாள் ஓடிய படம் டைட்டானிக் ஆகும். அந்த சாதனையை 'திரிஷ்யம்' முறியடித்துள்ளது. அங்கு 100 நாட்களை

கோர்ட்டில் வழக்கு எதிரொலி: மடிசார் மாமி பட தலைப்பு மாற்றம்

Posted: 21 Apr 2014 04:07 AM PDT

'மடிசார் மாமி' பட தலைப்பு பலத்த எதிர்ப்பால் 'புளிப்பு இனிப்பு' என மாற்றப்பட்டு உள்ளது, இந்த படத்தில் மிதுன் நாயகனாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து தணிக்கை குழுவும் சான்றிதழ் அளித்துள்ளது. படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இந்த நிலையில் மாடிசார் மாமி பட தலைப்பு குறிப்பிட்ட சமுதாய பெண்களை புண்படுத்துவது போல் உள்ளது என்று எதிர்ப்பு கிளம்பின. தலைப்பை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. அத்துடன்

எம்.ஜி.ஆரின் எங்க வீட்டுபிள்ளை ரீமேக்கில் விஜய்?

Posted: 21 Apr 2014 01:28 AM PDT

எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டு பிள்ளை' படம் ரீமேக் ஆகிறது. இந்த படம் 1965ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து இருந்தார். நாயகியாக சரோஜா தேவி நடித்தார். சாணக்யா இயக்கினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற 'நான் ஆணையிட்டால்', 'குமரி பெண்ணின் உள்ளத்திலேயே', 'மலருக்கு தென்றல் பகையானால்', 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்', 'பெண் போனாள்' போன்ற பாடல்கள்

விஜய் சேதுபதி - கிருஷ்ணா இணைந்து நடிக்கும் வன்மம்

Posted: 20 Apr 2014 09:59 AM PDT

'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'சூது கவ்வும்' போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது 'மெல்லிசை', 'வசந்தகுமாரன்', 'இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online