Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


திரை உலகினரை ஆச்சரியபட வைத்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

Posted: 20 Apr 2014 09:28 AM PDT

சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'. இவருக்கு ஜோடியாக ஆஷ்னா சாவேரி நடிக்கிறார். இவர்களுடன் மிர்ச்சி செந்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். காமெடி நடிகர் ஸ்ரீநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். சித்தார்த் இசையமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிப்பதற்கென தீவிர எடை குறிப்பில்

ரிலீசுக்கு தயாராகும் ஜீவாவின் யான்

Posted: 20 Apr 2014 07:04 AM PDT

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கி வரும் படம் 'யான்'. இப்படத்தில் நாயகனாக ஜீவா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக துளசிநாயர் நடிக்கிறார். மேலும் நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் உத்தம வில்லன் படக்குழு

Posted: 20 Apr 2014 06:36 AM PDT

'விஸ்வரூபம் 2' படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் 'உத்தம வில்லன்' படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பூஜாகுமார், ஆண்ட்ரியா மற்றும் பார்வதி மேனன் நடிக்கின்றனர். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமல்ஹாசனே எழுதியிருக்க,

தேர்தல் கமிஷன் அதிரடி: கோவையில் நகைக்கடை விளம்பரத்தில் நடிகர் விஜய் படம் மறைப்பு

Posted: 20 Apr 2014 06:17 AM PDT

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வந்த அவர் தமிழ் திரை

விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேரும் ஸ்ரீதிவ்யா

Posted: 20 Apr 2014 05:49 AM PDT

'கும்கி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்தவர் விக்ரம் பிரபு. இவர் தற்போது கிராமப் பின்னணி கொண்ட ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தஞ்சாவூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தினைக் கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தினை எஸ்.எழில் இயக்குகிறார். இதில் விக்ரம் பிரபுவின் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளார். ஜான் விஜய் வில்லனாக வருகின்றார். படத்தைப் பற்றி இயக்குனர் கூறும்போது, 'கும்கி' திரைப்படத்திலேயே எனக்கு விக்ரம்

கோச்சடையான் கமல் நடிக்க வேண்டிய படம்: ரஜினிகாந்த் பேச்சு

Posted: 20 Apr 2014 12:35 AM PDT

ரஜினிகாந்த் 2 வேடத்தில் நடித்த 'கோச்சடையான்' படம் 4 மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா டைரக்ட் செய்துள்ளார். 'கோச்சடையான்' படம் 'விக்ரம் சிம்மா' என்ற பெயரில் தெலுங்கில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் பிரிவியூ காட்சி வெளியிட்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா, மகள் சவுந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். ரஜினியின் மனைவி லதா விழாவில் கவுரவிக்கப்பட்டார். விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:– எனக்கு சினிமா பற்றிய டெக்னாலஜி எதுவும் தெரியாது. சினிமா எப்படி எடுப்பார்கள் என்றுகூட தெரியாது. இருந்தாலும் டெக்னாலஜிகளுடன் கூடிய படத்தில் நடித்துள்ளேன். 2½ ஆண்டுகளுக்கு முன்பு நான் நடிக்க வேண்டிய

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online