Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


ஜெகன்மோகினி நாயகன் நடிகர் ராஜா திருமணம்

Posted: 19 Apr 2014 04:33 AM PDT

தமிழில் ஜெகன்மோகினி படத்தில் நமீதா ஜோடியாக நடித்தவர் ராஜா. கண்ணா படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகராக உள்ளார். ராஜாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மண மகள் பெயர் அம்ரிதா. இவர் கோவையை சேர்ந்த தொழில் அதிபரின் மகள். ராஜா, அம்ரிதா திருமணம் வருகிற 25–ந்தேதி சென்னையில் நடக்கிறது. ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்துகின்றனர். திருமணத்துக்கு

இந்தி படத்தில் நீச்சல் உடையில் தமன்னா

Posted: 19 Apr 2014 02:48 AM PDT

நடிகை தமன்னா கும்ஷகல் என்ற இந்திப் படத்தில் நீச்சல் உடையில் நடிக்கிறார். தமன்னாவுக்கு 24 வயது ஆகிறது. தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். இரு மொழிகளிலும் கவர்ச்சிக்கு எல்லைக்கோடு வைத்து இருந்தார். முத்த காட்சியிலும் நீச்சல் உடையிலும் நடிக்க வில்லை. ஆனால் தற்போது முதல் தடவையாக இந்தி படத்தில் நீச்சல் உடையில் வருகிறார்.

நடிகை ஹன்சிகாவிடம் ரசிகர்கள் ரகளை

Posted: 19 Apr 2014 02:36 AM PDT

நடிகை ஹன்சிகா கையை பிடித்து இழுத்து ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. கோவாவில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பில் இந்த சம்பவம் நடந்தது. இந்த படத்தில் ஜெயப்பிரதா மகன் சித்தார்த் நாயகனாக நடிக்கிறார். ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். இதன் பாடல் காட்சியொன்றை கோவா கடற்கரையில் படமாக்கினர். சித்தார்த்தும், ஹன்சிகாவும் ஆடிப்பாடுவது போல் இந்த காட்சியை எடுத்தனர். அப்போது படப்பிடிப்பை காண ஏராளமான

2.30 மணி நேரத்திற்குள் படத்தை இயக்க வேண்டும்: விஜய் வேண்டுகோள்

Posted: 18 Apr 2014 09:39 AM PDT

விஜய்-மோகன்லால்-காஜல் அகர்வால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'ஜில்லா'. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.டி.நேசன் இயக்கியிருந்தார். டி.இமான் இசையமைக்க சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். 'ஜில்லா' படத்தின் 100-வது நாள் விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online