Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


பார்த்திபன் படத்தில் பாட்டு பாடும் சிம்ரன்

Posted: 18 Apr 2014 06:23 AM PDT

தமிழில் நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பஞ்ச தந்திரம், உள்பட ஏராளமான ஹிட் படங்களில் நடித்தவர் சிம்ரன். இவர் 2003–ல் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். தற்போது சினிமாவில்

முதன்முறையாக சொந்த குரலில் பேசும் அனுஷ்கா

Posted: 18 Apr 2014 05:58 AM PDT

வீரம் படத்தை தொடர்ந்து அஜீத், கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். ஏ.எம். ரத்னம் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. தற்போது சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

மீண்டும் கார்த்தியுடன் கைகோர்க்கும் லிங்குசாமி

Posted: 18 Apr 2014 04:31 AM PDT

'பையா' வெற்றிக்குப்பின் லிங்குசாமி மீண்டும் கார்த்தியுடன் கைகோர்க்கவுள்ளார். தற்போது லிங்குசாமி சூர்யாவை வைத்து 'அஞ்சான்' படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து 2007-ல் வெளியான 'பையா' திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதிலுள்ள பாடல்களும் ரசிகர்கள்

பயங்கர மணல் புயலால் அனுஷ்காவின் ஷூட்டிங் பாதிப்பு

Posted: 18 Apr 2014 03:41 AM PDT

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தயாரிக்கும் முதல் படம் என்எச்10. நவ்தீப் சிங் இயக்கும் இப்படத்தில் அனுஷ்கா சர்மா கதாநாயகியாக நடிக்கிறார். செப்டம்பர் 12-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்சன் கலந்த திரில்லர் படமான இதன் படப்பிடிப்பு தற்போது வடஇந்திய சமவெளிப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

ஆர்யா-கிருஷ்ணா இணையும் யட்சன்

Posted: 18 Apr 2014 03:30 AM PDT

அஜீத்தின் ஆரம்பம் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் விஷ்ணுவர்தன் யு டி.வி.யுடன் இணைந்து புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு 'யட்சன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஆர்யா-கிருஷ்ணா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் கிஷோர், ஜான் விஜய், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர் ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்கள். கதாநாயகிகள் இன்னமும் தேர்வாகவில்லை.

கேரளாவில் டைரக்டர் விஜய், அமலாபால் திருமண நிச்சயதார்த்தம்

Posted: 18 Apr 2014 01:10 AM PDT

டைரக்டர் விஜய்க்கும் நடிகை அமலாபாலுக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். தற்போது இந்த காதல் விவகாரம் அம்பலத்துக்கு வந்துள்ளது. விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் அமலாபால் நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படத்தில் நாயகியாக நடித்தார். இவர்களது காதல் விவகாரம் பற்றி ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. அதை மறுத்தனர்.

அமிதாப் பச்சனுடன் பூத்நாத் ரிட்டர்ன்ஸ் படம் பார்த்த பிரணாப் முகர்ஜி

Posted: 18 Apr 2014 12:14 AM PDT

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் அமிதாப் பச்சனின் நடிப்பில் 'பூத்நாத் ரிட்டர்ன்ஸ்' என்ற திரைப்படம் கடந்த 11-ம் தேதி வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆவி ரூபமாக மாறிய ஒரு அரசியல்வாதி, இந்தியாவில் தேர்தலில் போட்டியிட்டு வென்று அரசியல் அமைப்பை சுத்தப்படுத்த முயற்சிக்கும்

மோகன்பாபுவின் பத்மஸ்ரீ விருதை பறிக்க தடை: சுப்ரீம் கோர்ட்டு

Posted: 17 Apr 2014 10:45 PM PDT

தெலுங்கு நடிகர்கள் மோகன்பாபு, பிரம்மானந்தம் ஆகியோருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இந்த நிலையில் மோகன் பாபு தயாரிப்பில் அவரது மகன் விஷ்ணு கதாநாயகனாக நடிக்கும் 'தேனி கய்ன ரெடி' (தெற்கு தயார்) என்ற தெலுங்கு படத்தின் தொடக்க விழாவில் போஸ்டர்கள், அழைப்பிதழ்கள், விளம்பரங்களில் மோகன்பாபு, பிரம்மானந்தம் ஆகியோரது பெயர்களில் 'பத்மஸ்ரீ' என்ற வாசகம் பெரிய

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online