Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


பரத்துடன் நகைச்சுவை நடிகர்கள் 18 பேர் நடிக்கும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி

Posted: 17 Apr 2014 08:58 AM PDT

தமிழில் 'ஐந்து ஐந்து ஐந்து' படத்திற்குப் பிறகு பரத் நடிக்கும் படம் 'ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி'. இவருக்கு ஜோடியாக அட்டகத்தி நந்திதா நடிக்கிறார். மேலும் இப்படத்தில் 'காதல்' தண்டபாணி, ரேணுகா, தம்பி ராமையா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை பூபதி பாண்டியனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எல்.ஜி.ரவிச்சந்தர் இயக்குகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இளையராஜா இசையில் பாடிய ஸ்ருதிஹாசன்!

Posted: 17 Apr 2014 03:45 AM PDT

நடிகர் தனுஷ் தற்போது இரண்டாவதாக இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக

பூஜை படத்தில் நாட்டு பிரச்சினையை எதிர்த்து போராடும் விஷால்!

Posted: 17 Apr 2014 02:15 AM PDT

நான் சிகப்பு மனிதன் படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். இந்த படத்திற்கு பூஜை என்று பெயர் வைத்திருக்கின்றனர். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் ஸ்ருதிஹாசன் தமிழுக்கு ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார். இந்த படம் முழுக்க கோயம்புத்தூரிலேயே படமாக்கப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் ஹரி கூறும்போது, நாட்டில் தற்போது இருக்கிற முக்கியமான ஒரு பிரச்சினையை எதிர்த்து ஹீரோ போராடுறான். அதை ஒரு குடும்ப பின்னணி, அழுத்தமான காதல் சேர்த்து சொல்கிறோம். சேஸிங், ஆக்ஷனோட

எனக்கு கிடைத்த தேசிய விருதை பாலுமகேந்திராவுக்கு சமர்பிக்கிறேன்: நா.முத்துக்குமார்

Posted: 16 Apr 2014 10:11 PM PDT

61-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில், சிறந்த தமிழ் படமாக 'தங்கமீன்கள்' படம் தேர்வாகியுள்ளது. அப்படத்தில் இடம்பெற்ற 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற பாடலை எழுதியதற்காக பாடலாசியர் நா.முத்துக்குமார் சிறந்த பாடலாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். இந்த விருதை அவரது ஞானத்தந்தை பாலுமகேந்திராவுக்கு சமர்பிப்பதாக நா.முத்துக்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'தங்கமீன்கள்' திரைப்படத்தில் நான் எழுதிய "ஆனந்த யாழை" பாடலுக்காக சென்ற ஆண்டின் சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளது என்பதை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online