Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


ரஜினியுடன் மோடி மரியாதை நிமித்தமான சந்திப்பு

Posted: 13 Apr 2014 07:13 AM PDT

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தென் சென்னையில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளரான இல. கணேசனை ஆதரிக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக சென்னை வந்துள்ளார். சென்னை வந்துள்ள அவர் நடிகர் ரஜிகினிகாந்த்தை அவரது இல்லத்திற்கு

சைமன் இசையில் முழுப் பாடல் பாடிய விஜய் ஆண்டனி

Posted: 13 Apr 2014 06:31 AM PDT

திரைத்துறையில் இசையமைப்பாளராக வலம்வந்த விஜய் ஆண்டனி தற்போது ஒரு நடிகராக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றார். இவர் தற்போது மற்றொரு இசையமைப்பாளருக்காக பின்னணி பாடியுள்ளார். நடிகர் பரத் நடிக்கும் 'ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி' என்ற படத்திற்காக சைமன் இசையமைப்பில் 'ஒன்னுனா ரெண்டு வரும்...' என்ற பாடலை விஜய் ஆண்டனி பாடியுள்ளார். ஏற்கனவே பரத் நடித்து வெளிவந்த

பா.ஜனதாவுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுப்பாரா?

Posted: 13 Apr 2014 01:09 AM PDT

நடிகர் ரஜினிகாந்தை பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேச இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி 2004 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்தார். அப்போது பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட வாஜ்பாயையும் சென்னை விமான நிலையத்துக்கு சென்று நேரில் சந்தித்தார். தற்போது அடுத்த பிரதமருக்கான போட்டியில் இருக்கும் நரேந்திர மோடி, போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கே சென்று அவரை சந்திக்க இருக்கிறார். இன்று மாலை 5.30 மணிக்கு இந்த சந்திப்பு நடக்க இருக்கிறது. நரேந்திர மோடிக்கும் ரஜினிக்கும் ஏற்கனவே நெருக்கமான நட்பு உண்டு. ரஜினி உடல் நிலை குன்றி ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது அவரை பார்க்க யாரும்

இசை, இசைதான் எல்லாம்: சென்னையில் யானி பேச்சு

Posted: 12 Apr 2014 10:55 AM PDT

கிரீஸ் நாட்டின் பிரபல இசைக்கலைஞர் யானி. மின்னிசோட்டா பல்கலைக்கழகத்திடம் இருந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற யானி, இசையின் மீது கொண்ட ஈர்ப்பால் இசைத்துறையில் இறங்கினார். இங்கிலாந்து, சீனா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி தனக்கென்று பெரும் ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தினார். 'லைவ் அட் எல் மோர்ரோ', 'டரூத் ஆப் டச்' போன்ற ஏராளமான ஆல்பங்களை அவர் வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் 2½ கோடிக்கும் அதிகமாக அவரது ஆல்பங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன.

நடிகர் சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் ஸ்ருதி ஹாசன்

Posted: 12 Apr 2014 10:11 AM PDT

தமிழில் தனது முதல் படமான '7ஆம் அறிவில்' நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த ஸ்ருதி ஹாசன் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க உள்ளதாகத் திரைப்படத்துறையின் நம்பகமான தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜாவின் இசையில் துவங்க இருக்கும் இந்தப் புதிய படத்திற்கான பூஜை சென்னை நகர ஸ்டுடியோ ஒன்றில் வரும் 14ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பன்று நடைபெற உள்ளது. இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் துவங்கும் என்றும் தெரிய வருகின்றது. வெங்கட் குழுவினர் ஸ்ருதியிடம் இந்த படத்தின் திரைக்கதையினைத் தெரிவிக்க, அதில் தனது கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்த விதம் ஸ்ருதியை மிகவும் கவர்ந்தது. தனது நகைச்சுவைத் திறமையை

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online