Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


நான் யாரையும் காதலிக்கவில்லை –சுருதி ஹாசன்

Posted: 11 Apr 2014 01:36 AM PDT

நடிகை சுருதி ஹாசன் அளித்த பேட்டி விவரம் வருவமாறு:– நிறைய மொழி படங்களில் நடிக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரே மொழியில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. ஹாலிவுட்டில் ஆங்கிலத்தில் மட்டுமே நடிக்க முடியும். இந்தியாவில் அப்படி இல்லை எல்லா மொழிகளிலும் இங்கு நடிக்கலாம். நல்ல படங்கள் மற்றும் டைரக்டர்களை

ஐ.பி.எல். விழாவில் ஷாரூக், மாதுரி நடனம்?

Posted: 11 Apr 2014 01:30 AM PDT

ஒவ்வொரு வருடமும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடக்க விழாவுடன் தொடங்கும். இதில் கலை நிகழ்ச்சி, ஆடல், பாடல் இடம் பெறும். இந்த முறை தொடக்க விழாவுக்கு பதிலாக விருந்து நிகழ்ச்சி நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கத்தி படத்தில் இரு வேடங்களில் விஜய்

Posted: 11 Apr 2014 01:25 AM PDT

ஜில்லா படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படம் கத்தி. நாயகியாக சமந்தா நடிக்கிறார். ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்ஷன் படமாக இது தயாராகிறது. விஜய் இப்படத்தில் இரு வேடங்களில் வருகிறார். ஏற்கனவே விஜய்,

பாராளுமன்ற தேர்தலில் நல்லவர்களை தேர்ந்து எடுக்க அனைவரும் ஓட்டு போடுங்கள்: ஜெயம்ரவி

Posted: 11 Apr 2014 01:14 AM PDT

பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது. வாக்களிப்பதன் அவசியம், கடமை குறித்து பொதுமக்கள் கூடும் இடங்களில் சென்னையில் பல்வேறு இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்ணாநகர் டவர்பூங்காவில் இன்று நடந்த வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்தை

வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்துக்கு தடை கேட்டு வழக்கு

Posted: 11 Apr 2014 01:02 AM PDT

தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை நிறுவன தலைவர் பாலகுருசாமி, தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி தலைவர் கே.ஜெகதீஸ்வர ரெட்டி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–- ஏ.ஜி.எஸ். எண்டெர்டைன்மென்ட் நிறுவனம், நடிகர் வடிவேலு நடித்துள்ள 'தெனாலிராமன்' என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில், சக்கரவர்த்தி

ஓட்டுப் போட முடியாமல் நடிகர் மம்முட்டி ஏமாற்றம்

Posted: 10 Apr 2014 11:50 PM PDT

கேரளாவில் மலையாள நடிகர்கள் பலரும் அரசியல் கட்சிகளுடன் நெருங்கிய நட்பில் இருப்பார்கள். இதன் காரணமாக தேர்தலில் இவர்கள் போட்டியிடுவதும் வழக்கம். அந்த வகையில் மலையாள காமெடி நடிகர் இன்னசென்ட் சாலக்குடி தொகுதியில் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவுடன் போட்டியிட்டார். தேர்தல் நாளான நேற்று பெரும்பாலான நடிகர், நடிகைகள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டை பதிவு செய்தனர்.

அஜீத் படத்திற்கு ஹாலிவுட் ஒளிப்பதிவாளர்?

Posted: 10 Apr 2014 09:21 AM PDT

'வீரம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜீத், கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். இது அஜீத்தின் 55-வது படமாகும். இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். ஏற்கனவே அஜீத் நடித்த ஆரம்பம் படத்தை ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் தயாரித்தது. அதன்பிறகு அஜீத்தின் 55வது படத்தையும் தயாரிக்கிறது. இந்தப்படத்தின்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online