Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


சந்தானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஷங்கர்-ராஜமௌலி

Posted: 10 Apr 2014 05:46 AM PDT

நகைச்சுவை நடிகர் சந்தானம் நாயகனாக 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அஷ்னா சவேரி என்பவர் நடித்துள்ளார். 'நான் ஈ' புகழ் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் வெளிவந்து பெரிய ஹிட்டான 'மரியாத ராமண்ணா' படத்தின் ரீமேக்தான் இந்த படம். 'முத்திரை' என்ற படத்தை இயக்கிய ஸ்ரீநாத் இப்படத்தை இயக்குகிறார். சித்தார்த்

செல்வராகவன் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: சிம்பு

Posted: 10 Apr 2014 04:59 AM PDT

இரண்டாம் உலகம் படத்திற்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார். இந்த ஜோடி 'அலை', 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக இணைகிறது. இயக்குனர் செல்வராகவனுடன் சிம்புவும் திரிஷாவும் இணையும் முதல் படம். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 25ம் தேதி

விஜய்க்கு அறிமுகப் பாடல் பாடிய அனிருத்

Posted: 10 Apr 2014 03:14 AM PDT

'துப்பாக்கி' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்– விஜய் இணையும் படம் கத்தி. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். பிப்ரவரி 3ம் தேதி கொல்கத்தாவில் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து ஹைதராபாத், ராஜமுந்திரி, சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது பெறுகிறார் சத்ருகன் சின்கா

Posted: 10 Apr 2014 03:13 AM PDT

புளோரிடாவில் நடைபெற உள்ள சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில், பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்காவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது. நடிப்புத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள சத்ருகன்

தேர்தல் பிரசாரம்: நயன்தாராவுக்கு காங். அழைப்பு

Posted: 10 Apr 2014 01:58 AM PDT

தேர்தல் பிரசாரம் செய்ய நயன்தாராவுக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர், நடிகைகள் பலர் தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளனர். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர்கள் ராமராஜன், ஆனந்தராஜ், செந்தில், சிங்கமுத்து, குண்டுகல்யாணம், விந்தியா, சி.ஆர்.சரஸ்வதி, குயிலி, வெண்ணிற ஆடை நிர்மலா உள்ளிட்டோர் பிரசாரம் செய்கிறார்கள்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய மாஸ்டர் விஜயன்!

Posted: 10 Apr 2014 12:56 AM PDT

சந்தானம் கதாநாயகனாக நடித்து வரும் படம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'. இப்படத்தை ஸ்ரீநாத் இயக்குகிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அஷ்ணா ஜாவேரி நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில் அதை கொண்டாட நினைத்த படக்குழுவினருக்கு இன்னொரு கொண்டாட்டத்துக்கான காரணமும் காத்து இருந்தது. அதாவது, மூத்த ஸ்டண்ட் இயக்குனர் மாஸ்டர் விஜயனின் பிறந்த நாள் கொண்டாட்டம்தான் அது. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சந்தானம் பட்டு வேட்டி

ஜோதிகா மீண்டும் நடிக்கிறார்

Posted: 10 Apr 2014 12:01 AM PDT

ஜோதிகா மீண்டும் நடிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 1991–ல் ஜோதிகா சினிமாவில் அறிமுகமானார். 'குஷி', 'ரிதம்', 'தெனாலி', 'தூள்', 'காக்க காக்க', 'திருமலை', 'மன்மதன்', 'சந்திரமுகி', 'மொழி' உள்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். 2006–ல் ஜோதிகாவுக்கும், சூர்யாவுக்கும் திருமணம் நடந்தது. அதன்பிறகு சினிமாவை விட்டு விலகினார். தொடர்ந்து படவாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை. சிலமாதங்களுக்கு முன் சூர்யா நிருபர்களிடம் கூறும்போது, ' 'சினிமாவை விட்டு விலகும்படி ஜோதிகாவை நிர்ப்பந்திக்கவில்லை. குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் இருப்பதற்காக அவரே சினிமாவை

கால்ஷீட் பற்றி பேச தாய்க்கு மட்டுமே அதிகாரம்: ஹன்சிகா

Posted: 09 Apr 2014 09:30 AM PDT

தமிழில் மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து 'எங்கேயும் காதல்', 'வேலாயுதம்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார். சிம்புவுடன் 'வாலு', 'வேட்டை மன்னன்' போன்ற படங்களில் நடித்த போது சிம்புவுடன் காதல் வயப்பட்டார். ஆனால், தற்போது இருவரும் காதலை முறித்துவிட்டதாக அறிக்கையும் விட்டனர்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online