Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


‘டைட்டானிக்’ பட சாதனையை முறியடித்த ‘த்ரிஷ்யம்’!

Posted: 18 Apr 2014 12:50 AM PDT

'த்ரிஷ்யம்' மலையாள படம் டைட்டானிக் சாதனையை முறியடித்துள்ளது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘அஞ்சான்’!

Posted: 18 Apr 2014 12:29 AM PDT

இது முடிந்ததும் இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் படமாக்கப்படவேண்டுமாம்.

அதிரடியுடன் ஆரம்பித்த அஜித் படம்!

Posted: 17 Apr 2014 11:53 PM PDT

மேலும், இப்படத்தை அதிக நாட்கள் இழுக்காமல் வேகமாக முடித்து விட திட்டமிடப்பட்டிருப்பதால், முதல் நாளில் இருந்தே ஒவ்வொரு ஷாட்டையும் உடனுக்குடன் ஓ.கே பண்ணிக்கொண்டிருக்கும் அஜித், முந்தைய படங்களை விடஇந்த படத்தில் கூடுதல் வேகம் காட்டுகிறார்.

“எண்ணி ஏழு நாள்” இது கார்த்தி நடிக்கும் படம்!

Posted: 17 Apr 2014 11:27 PM PDT

லிங்குசாமி-கார்த்தி இருவரும் இணைந்து ஏற்கனவே "பையா" என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருப்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டு பிள்ளை' ரீமேக்கில் விஜய்!

Posted: 17 Apr 2014 09:37 PM PDT

'எங்க வீட்டு பிள்ளை' படத்தினை விஜய்யை வைத்து ரீமேக் செய்ய இயக்குநர் செல்வபாரதி திட்டமிட்டு இருக்கிறார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online