Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


கோவா கடற்கரையில் ஹன்சிகாவிடம் ரசிகர்கள் அத்துமீறல்: படப்பிடிப்பு ரத்து

Posted: 17 Apr 2014 04:25 AM PDT

கோவா கடற்கரையில் நடிகை ஜெயப்பிரதா தனது மகன் சித்தார்த்தை வைத்து தயாரிக்கும் உயிரே உயிரே படத்தில் பாடல் காட்சி ஓன்றின் படப்பிடிப்பை கோவாவில் நடத்தினார்கள்.  ஹன்சிகா

சிம்ரனை பாட வைத்து அழகு பார்த்த பார்த்திபன்!

Posted: 17 Apr 2014 01:23 AM PDT

அதை மனதில் வைத்திருந்த பார்த்திபன் அவரை அழைத்து முறையாக பயிற்சி அளித்து கதை திரைக்கதை வசனம் படத்தில் பாட வாய்ப்பு தந்திருக்கிறார்.

பரத் நடிக்கும் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’

Posted: 17 Apr 2014 12:53 AM PDT

மேலும் இப்படத்தில் பரத்துடன் 21 நகைச்சுவை நடிகர்கள் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிக்க பொய் சொன்ன வில்லன் நடிகர்

Posted: 17 Apr 2014 12:25 AM PDT

முதலில் கேட்ட போதே சொன்னால் படத்திலிருந்து நீக்கிவிடுவார்கள் என்பதற்காக பொய் சொன்னதாக அப்போது தெரிவித்திருக்கிறார்.

சம்பளத்தை உயர்த்த சமந்தா திட்டம்!

Posted: 17 Apr 2014 12:01 AM PDT

இதையடுத்து அவர் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளார்.

மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகிறார் ஸ்ருதி ஹாசன்!

Posted: 16 Apr 2014 11:25 PM PDT

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.

அரசியல் பற்றி எதுவும் பேசிக்கொள்ளவில்லை: மோடியை சந்தித்தது குறித்து விஜய்

Posted: 16 Apr 2014 10:41 PM PDT

நாங்கள் எந்த அரசியல் நோக்கத்தோடும் சந்திக்கவில்லை, அரசியல் பற்றி எதுவும் பேசிக்கொள்ளவும் இல்லை இவ்வாறு விஜய் அதில் கூறியுள்ளார்.

"தங்க மீன்கள்' படத்துக்கு 3 தேசிய விருதுகள்

Posted: 16 Apr 2014 03:58 PM PDT

61வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது. அதில், இயக்குநர் ராம் இயக்கிய "தங்க மீன்கள்' திரைப்படத்துக்கு சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருது கிடைத்துள்ளது.

மோடியுடன் நடிகர் விஜய் சந்திப்பு

Posted: 16 Apr 2014 01:26 PM PDT

மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக புதன்கிழமை கோவை வந்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை நடிகர் விஜய் சந்தித்துப் பேசினார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online