Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


தமிழ்ப் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு: அரசாணைக்கு இடைக்காலத் தடை

Posted: 10 Apr 2014 10:48 AM PDT

தமிழ்த் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கும் அரசாணைக்கு இரண்டு வாரம் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வசூல் குறைந்த மான்கராத்தே: அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்!

Posted: 10 Apr 2014 04:47 AM PDT

எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடர் வெற்றிக்குபின் சிவகார்த்திகேயன் ஹன்சிகா நடிப்பில் வெளியான படம் மான் கராத்தே.

அஜித் படத்தில் ஹாலிவுட் இயக்குனர்

Posted: 10 Apr 2014 03:22 AM PDT

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றது. இதனைதொடர்ந்து

சிம்புவுடன் காதல் முறிவு: பார்ட்டி வைத்து கொண்டாடிய "அம்மா"

Posted: 10 Apr 2014 03:02 AM PDT

வாலு படத்தில் இணைந்துநடித்த போது சிம்பும் ஹன்சிகாவும் காதலிப்பதாக தகவல்கள் கசிந்தன. இதுகுறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் பாண்டிராஜ்

டமால் டுமீல் படத்தின் கதை இதுதான்!

Posted: 10 Apr 2014 01:09 AM PDT

காமெடி கலந்த ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது 'டமால் டுமீல்' படம்.

ராஜபக்சேவுடன் தொடர்பில்லை: உண்மையை மறைக்கிறாரா ‘கத்தி’ தயாரிப்பாளர்?

Posted: 10 Apr 2014 12:08 AM PDT

ராஜபக்சேவுக்கும் லைகா நிறுவனத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று மறுத்தாலும் லைகா நிறுவனத்தின் நிறுவனரான சுபாஷ் கரன் ராஜபக்சேவின் நண்பர் என்பதற்கு பல ஆதாரங்களை இணையதளங்களில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு - த்ரிஷா இணையும் அலைவரிசை?

Posted: 09 Apr 2014 11:33 PM PDT

ரொமாண்டிக் த்ரில்லராக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் சிம்பு இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online