Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


கத்தி பட சர்ச்சை! தப்பித்த சூர்யா, மாட்டிக்கொண்ட விஜய்!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் கத்தி படத்தைத் தயாரிக்கும் லைகா மொபைல் நிறுவனம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு நெருக்கமானவருக்கு சொந்தமானது என்ற தகவல் தினம்தினம் புதுப்புதுஆதாரங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படி வெளியாகும் செய்திகளினால் செம டென்ஷனில் ...

நம்பர்-1 நடிகை யார்...? ஸ்பெஷல் ஸ்டோரி!!

Posted:

தமிழ் சினிமாவில் இப்போது நம்பர்-1 நடிகை யார்? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. காரணம் கடந்த சில வருடங்களாகவே இந்த நம்பர்-1 என்கிற இடம் காலியாகத்தான் இருக்கிறது. ஒரு மெகா ஹிட் கொடுத்து விட்டு அந்த நாற்காலியில் அமர்வார்கள், பிறகு அடுத்த ஃபிளாபில் இறங்கி விடுவார்கள். இப்படி மியூசிக் சேர் விளையாட்டாக மாறிவிட்டது நம்பர்-1 ...

பாஸ் (எ) பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் தமன்னா

Posted:

சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் கதாநாயகியாக இருந்தார் தமன்னா. யார் கண் பட்டதோ தெரியவில்லை...அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்துவந்தநிலையில் திடீரென காணாமல் போனார். பிறகு தெலுங்கில் பிஸியான தமன்னா, சில வருட இடைவெளிக்குப் பிறகு அஜித் ஜோடியாக வீரம் படத்தில் நடித்தார். அப்படம் வணிகரீதியில் பெரிய ...

அரசியல்வாதிகளை சந்திப்பதால் அவர்களை ஆதரிப்பதாக அர்த்தமில்லை : அமிதாப்

Posted:

பாலிவுட்டின் மெகா ஸ்டாரான அமிதாப் பச்சன் குறித்து சமீப காலமாக அதிக அளவில் பரபரப்பான செய்திகளும், அவருக்கு அரசியல் பின்னணி இருப்பதால் வரும் தேர்தலில் பா.ஜ.,விற்கு ஆதரவு அளிக்க போவதாக வதந்திகளும் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அவற்றை அமிதாப் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, ...

தேர்தல் பிரசாரத்தில் குதித்த ஸ்ரீதேவி-போனி கபூர் தம்பதி

Posted:

பாலிவுட்டின் பிரபல காதல் தம்பதி ஸ்ரீதேவி-போனி கபூர் ஜோடி. பல்வேறு நட்சத்திரங்களைத் தொடர்ந்து இவர்களும் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் குதித்து உள்ளனர். உத்திர பிரதேசத்தின் பதேக்பூர் சிக்ரி தொகுதியில் போட்டியிடும் ராஷ்டிரிய லோக்தள கட்சி வேட்பாளர் அமர் சிங்கிற்கு ஆதரவாக நடிகை ஸ்ரீதேவியும், அவரது கணவர் போனி கபூரும் பிரசாரம் ...

லட்சுமிமேனன் முத்தத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை யார் ஏற்பது.? - விஷால் - யுடிவி தகராறு

Posted:

விஷால் தயாரித்து நடிக்கும் நான் சிகப்பு மனிதன் படத்தை ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் தயாரித்திருப்பது - யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம். அதாவது இந்நிறுவனத்திடம் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு, அதில் தனக்கான லாபத்தொகையை எடுத்துக்கொண்டு மிச்சப் பணத்தில் படத்தை எடுத்து கொடுக்க வேண்டியது விஷாலின் பொறுப்பு.

நான் ...

நயன்தாராவை புலம்ப விட்ட ஹன்சிகா!

Posted:

நயன்தாரா செகண்ட் இன்னிங்சில் என்ட்ரியானபோது அவர் மீது எந்த நடிகைகளுக்கும் பயம் இல்லை. இரண்டு படங்களில நடிப்பார். அதோடு காணாமல் போய் விடுவார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அவர் நடித்த ஆரம்பம், ராஜாராணி படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்ததோடு, மீண்டும் சிம்பு, ஜெயம்ரவி என இளவட்ட ஹீரோக்களின் படங்களில் அவர் கமிட்டானபோது, ...

அஞ்சான் படத்திலிருந்து வெளியேற்றப்படுவாரா சந்தோஷ்சிவன்?

Posted:

இனம் படத்தை இலங்கை தமிழர்களைப்பற்றிய கதையில் சந்தோஷ்சிவன் இயக்குகிறார் என்றபோதே அவருக்கு சில எதிர்ப்புகள் வந்தன. ஆனால் அவர் அதை அலட்சியம் செய்து விட்டார். அதேபோல் அப்படத்தை ரிலீஸ் செய்ய இருந்த லிங்குசாமிக்கும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆனால் அவர் இதெல்லாம் தனக்கு பப்ளிசிட்டியாகப்போகிறது என்றுதான் ...

அரசியலுக்கு வர மாட்டேன்: அருள்நிதி!

Posted:

தி.மு.க. கழக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதி. தற்போது வளர்ந்து வரும் நடிகர். அவர் நடித்த ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படம் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தில் நடித்து வருகிறார். கருணாநிதியின் பேரன்கள் அரசியலுக்கு வருவதற்குத்தான் சினிமாவில் நுழைகிறார்கள் என்ற ...

புடவையின் பெருமையை ஆஸ்திரேலியாவில் பரப்பும் வித்யாபாலன்!

Posted:

நடிகை வித்யாபாலன் இந்திய பெண்களின் அடையாளமாக உலக நாடுகளில் பார்க்கப்படுகிறார். இதனால் அவரை இந்திய பாரம்பரியத்துடன் படம் எடுக்க உலகத்தில் உள்ள புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்கள், டிசைனர்கள் விரும்புகிறார்கள். வருகிற மே 1ந் தேதி முதல், 11ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இந்த விழாவின் ...

முனைவர் ஆகிறார் ஈரோடு மகேஷ்!

Posted:

சின்னத்திரையில் நீண்ட காலமாக தொகுப்பாளராக இருந்து வருகிறவர் ஈரோடு மகேஷ். அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். சட்டம் ஒரு இருட்டரை, சும்மா நச்சுன்னு இருக்கு படங்களில் மெயின் காமெடியனாக நடித்தார். தற்போது சிகரம் தொடு படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

சினிமாவில் நடித்தாலும் சின்னத்திரையை விடாமல் ...

வீடு திரும்பினார் ஆச்சி மனோரமா!

Posted:

கடந்த சில வருடங்களாகவே ஆச்சி மனோரமாவுக்கு உடல்நலத்தில் பிரச்னை இருந்து கொண்டிருக்கிறது. இதனால் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வீட்டில் ஒய்வெடுத்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருவாரம் வரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மனோரமா பின்னர் ...

உருவானது புதிய தயாரிப்பாளர் சங்கம்

Posted:

தமிழ் சினிமாவில் பெப்சியை தலைமையாக கொண்டு 23 தொழிற்சங்கங்கள் உள்ளது. இதுதவிர தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர் கில்டு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியவைகள் உள்ளது. இதுதவிர இப்போது புதிய சங்கம் ஒன்று உருவாகி உள்ளது.
தமிழ் இலக்க(டிஜிட்டல்) குறும்பட மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர் நலச் சங்கம் என்பது அதன் ...

வடிவேலுவுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வரும் வ.கௌதமன்

Posted:

வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் தெனாலிராமன் படத்துக்கு சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதோடு, தெனாலிராமன் படத்தில் வடிவேலு நடித்ததை கண்டித்து, சென்னை, சாலிகிராமத்தில் அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முயற்சி செய்தன. இதை திரையுலகம் கண்டுகொள்ளாமல் இருக்க, சில தினங்களுக்கு முன் சீமான் ...

என் நடிப்புக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை! -த்ரிஷா வருத்தம்

Posted:

லேசா லேசா படத்தில் தனது சினிமா கேரியரை தொடங்கினார் த்ரிஷா.அந்தவகையில் 2002ல் நடிகையான அவர், இப்போதுவரை கதாநாயகியாகவே நடித்துக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே விஜய், அஜீத், சூர்யா, விக்ரம், சிம்பு என்று நடித்தவர் மன்மதன் அம்பு படம் மூலம் கமலுடனும் ஜோடி சேர்ந்தார்.

தற்போதுகூட ஜீவா, ஜெயம்ரவி போன்ற நடிகர்களுடன் ...

ஆந்திர ரசிகர்களை சூடேத்தி விடும் ஸ்ருதிஹாசன்!

Posted:

தமிழில் நடித்த 3, ஏழாம் அறிவு ஆகிய இருண்டு படங்களிலுமே ரொம்ப டீசன்டாக நடித்தார் ஸ்ருதிஹாசன். ஆனால் அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்றபோது டிடே என்ற படத்தில் விலைமாதுவாக நடித்தார். அரைகுறை ஆடை, படுக்கையறை காட்சி என்றெல்லாம் துணிச்சலாக நடித்து பரபரப்பான நடிகையாக உருவெடுத்தார்.

அதோடு, தெலுங்கு படங்களிலும் அதே ...

அஜீத் - கெளதம் மேனன் படம் துவங்கியது!

Posted:

கெளதம் மேனன், அஜீத்துடன் இணையும் புதிய படத்தின் பூஜை இன்று(ஏப்ரல் 9ம் தேதி) துவங்கியது. ஆரம்பம், வீரம் படங்களின் வெற்றிக்கு பிறகு அஜீத், கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் ஹீரோயினாக அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர இன்னொரு நாயகியும் ...

அலியாபட் மீது நம்பிக்கை வைத்த தனுஷ்!

Posted:

இந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது இந்தியில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகைதான் அலியாபட். இவர் இந்தியில் நடித்த ஹைவே, ஸ்டூடண்ட் ஆப் தி இயர் ஆகிய படங்களின் ஹிட்டுக்குப்பிறகு பாலிவுட்டில் அலியாவுக்கு மவுசு கூடிவிட்டது. அதனால் கைநிறைய படங்களை வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், அவரை ...

இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கு கிடுக்கிப்பிடி!

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் சயீப் அலிகானும் ஒருவர். இவர் ஏப்ரல் மாதம் 23 முதல் 27-ந்தேதி வரை அமெரிக்காவில் நடைபெற உள்ள ஒரு விருது வழங்கும் வழாவில் கலந்து கொள்ளயிருந்தார். ஆனால் இந்த தேதிக்குள்தான் மும்பையில் சயீப்அலிகான் குடியிருக்கும் தானே ஏரியாவுக்கு லோக்சபா தேர்தல் வருகிறது.

அதனால் அமெரிக்காவில் நடக்கும் ...

ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா!

Posted:

கோச்சடையானில் நடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்தப்படியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். அதோடு, அப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இப்போது இன்னொரு ஹீரோயினாக இந்தி நடிகரும், ரஜினியின் நண்பருமான சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா நடிப்பதாக தற்போது புதிய ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online