Dinamalar Cinema News
Dinamalar Cinema News |
- கோச்சடையானைத் தொடர்ந்து ராணாவையும் எடுக்கப்போகிறாராம் செளந்தர்யா!
- குறைந்த உழைப்பு, கோடிக் கணக்கில் சம்பளம்: தமிழ் சினிமாவில் ஆட்டம்போடும் இந்தி நடிகைகள்!
- 200 கிலோ இளைஞனாக அல்லரி நரேஷ்!
- சிவகார்த்திகேயனுக்கு அட்வைஸ் பண்ணிய ஏ.ஆர்.முருகதாஸ்!
- ரன்பீரை திருமணம் செய்ய ஆலியாவுக்கு விருப்பம்
- புதிய படத்தை தானே தயாரித்து இயக்குகிறார் மணிரத்னம்!
- டென்மார்க் பேட்மின்டன் வீரரை மணக்கிறார் டாப்சி!
- எமிஜாக்சனை வீழ்த்துவாரா த்ரிஷா!
- கத்தி தயாரிப்பாளரை கழற்றிவிடலாமா? ஏ.ஆர்.முருகதாஸ் ஆலோசனை!
- தணிக்கைக்குழுவின் விதியை மீறிய நான் சிவப்பு மனிதன்!
- காதலை காட்டிக் கொடுத்த பார்த்திபன் மீது அமலாபால் கடுப்பு!
- மானேஜர் மூலம் கோடிக்கணக்கில் பில்லைப்போடும் அனிருத்!
- பணம் இல்லாவிட்டாலும் படம் எடுப்பேன்: ஏ.ஆர்.முருகதாஸ்
- மீண்டும் சினிமாவுக்கு திரும்புகிறார் இர்பான்
- இந்திப் படத்தில் நடிக்கிறார் அனுபமா
- காமெடி போலீசாக நடிக்கிறார் அருள்நிதி!
- அகதிகள் வாழ்க்கையை பார்த்து அழுதேன்: ரூபா மஞ்சரி
- தமிழில் டப் ஆகிறது கன்னட விஷ்ணுவர்த்தனா
- ஹிட் அடிக்கும் கோச்சடையான் அனிமேஷன் கேம்ஸ்!
- சைவம் படப்பிடிப்பில் அசைவ உணவே கொடுக்காத இயக்குனர் விஜய்!
கோச்சடையானைத் தொடர்ந்து ராணாவையும் எடுக்கப்போகிறாராம் செளந்தர்யா! Posted: ![]() ரஜினியை வைத்து ஏற்கனவே சுல்தான் தி வாரியர் என்ற அனிமேஷன் படத்தைதான் முதலில் ஆரம்பித்தார் அவரது இளைய மகளான செளந்தர்யா. ஆனால் சில பல காரணங்களால் அப்படம் நிறுத்தப்பட்டது. அதையடுத்து ரஜினி நடிக்கயிருந்த ராணா அவரது உடல்நலம் கருதி கிடப்பில் போடப்பட்டதையடுத்து, அதே சுல்தான் தி வாரியரில் சிலபல மாற்றங்களை செய்து அதை கோச்சடையானாக ... |
குறைந்த உழைப்பு, கோடிக் கணக்கில் சம்பளம்: தமிழ் சினிமாவில் ஆட்டம்போடும் இந்தி நடிகைகள்! Posted: ![]() இந்தியில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்களை ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட வைக்கும் போக்கு சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பெரிய ஹீரோக்கள் நடிக்க, பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படங்களில் இந்தி நடிகைகளை ஆட வைப்பதன் மூலம் தங்கள் படத்தின் பவரைக் காட்ட இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நினைக்கிறார்கள். ஹீரோக்களும் தங்களுக்குள் ... |
200 கிலோ இளைஞனாக அல்லரி நரேஷ்! Posted: ![]() தமிழில் சூர்யாவும், விக்ரமும் விதவிதமான கெட்அப்களில் நடிப்பது போன்று தெலுங்கு ஹீரோக்களுக்கும் அந்த ஆசை வந்திருக்கிறது. இளம் ஹீரோ அல்லரி நரேஷ் லட்டு பாபு என்ற படத்தில் 200 கிலோ எடையுள்ள இளைஞராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூமிகாவும், பூர்ணாவும் நடித்திருக்கிறார்கள். ரவி பாபு இயக்கி உள்ளார். ஹார்மோன் கோளாறால் ... |
சிவகார்த்திகேயனுக்கு அட்வைஸ் பண்ணிய ஏ.ஆர்.முருகதாஸ்! Posted: ![]() தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்ததினாலோ என்னவோ தரையில் கால்படாமல் வானத்தில் மிதந்து கொண்டிருந்தார் சிவகார்த்திகேயன். அதோடு அவரும் மீடியாவிலிருந்து வந்ததாலோ என்னவோ, மீடியாக்களை மதிக்காமல், அவர்களை சகட்டுமேனிக்கு கிண்டல் பண்ணி வந்தார். அவர் நடித்த படங்களின் புரமோஷனுக்கு வரும்போது, பல தொலைக்காட்சிகள் அவரிடம் பைட்ஸ் ... |
ரன்பீரை திருமணம் செய்ய ஆலியாவுக்கு விருப்பம் Posted: ![]() ஹைவே என்ற ஒரே படத்தின் மூலம் உச்சிக்கு சென்றவர் ஆலியா பட். இந்தியில் மட்டுமல்ல இந்திய மொழிகள் அனைத்திலும் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக இருப்பவர். அடுத்த படத்தில் உடன் நடிக்கும் அர்ஜுன் கபூருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது ரன்பீர் கபுரை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி அதிரடியை ஏற்படுத்தி ... |
புதிய படத்தை தானே தயாரித்து இயக்குகிறார் மணிரத்னம்! Posted: ![]() ராவணன், கடல் படங்களின் அதிர்ச்சி தோல்விகளுக்குப்பிறகு அடுத்த படத்தை இயக்குவதில் அதிக காலதாமதம் செய்து கொண்டிருக்கிறார் மணிரத்னம். மணிரத்னம் படங்களென்றால் அதிக நம்பிக்கையுடன் தியேட்டருக்கு சென்ற ரசிகர்களின் நம்பிக்கையை இந்த இரண்டு படங்களும் கெடுத்து விட்டதால், மீண்டும் பழைய நம்பிக்கைக்குரிய மணிரத்னமாக வேண்டும் ... |
டென்மார்க் பேட்மின்டன் வீரரை மணக்கிறார் டாப்சி! Posted: ![]() ஆடுகளம் டாப்சியின் கைவசம் சில படங்கள் இருந்தபோதும் அவரது சினிமா மார்க்கெட் சூடுபிடிக்கும் நிலையில் இல்லை. அதனால் இந்த மரியாதையோடு யாராவது மனசுக்கு பிடித்த நபர் கிடைத்தால் காதலித்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டியதான் என்று திட்டமிட்டிருந்த டாப்சி, கடந்த சில மாதங்களாகவே டென்மார்க் பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போயை ... |
எமிஜாக்சனை வீழ்த்துவாரா த்ரிஷா! Posted: ![]() கெளதம்மேனன் இயக்கும் அஜீத்தின் 55வது படத்தின் படப்பிடிப்பு நாளை 9-ந்தேதி தொடங்கப்படவிருக்கிறது. ஆனால் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் அஜீத்துக்கு இரண்டு கதாநாயகிகள் இருந்தபோதும் இன்னும் ஒருவர் பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. காரணம், ஒரு கதாநாயகி அனுஷ்கா என்று முடிவாகி விட்டபோதும், இன்னொரு கதாநாயகியாக ... |
கத்தி தயாரிப்பாளரை கழற்றிவிடலாமா? ஏ.ஆர்.முருகதாஸ் ஆலோசனை! Posted: ![]() விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இயக்கி வரும் படத்தைத் தயாரிப்பது லண்டனைச் சேர்ந்த லைகா மொபைல் என்ற நிறுவனம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் லைகா மொபைல் உலகின் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் மொபைல் சேவையை வழங்கி வருகிறது. விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இருவருக்கும் தலா 20 கோடி சம்பளம் கொடுக்க முன் வந்த ... |
தணிக்கைக்குழுவின் விதியை மீறிய நான் சிவப்பு மனிதன்! Posted: ![]() தணிக்கை சான்றிதழ் பெற்ற பிறகே படத்தின் வெளியீட்டு தேதியை விளம்பரத்தில் பயன்படுத்த வேண்டும். தணிக்கை செய்த பிறகு படத்தின் அனைத்து விளம்பரங்களிலும் தணிக்கைக்குழுவினால் கொடுக்கப்பட்ட சான்றிதழ் விவரங்களை குறிப்பிட வேண்டும். அதாவது படத்துக்கு யு சான்றிதழோ அல்லது ஏ சான்றிதழோ என்ன சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதை படத்தின் ... |
காதலை காட்டிக் கொடுத்த பார்த்திபன் மீது அமலாபால் கடுப்பு! Posted: ![]() |
மானேஜர் மூலம் கோடிக்கணக்கில் பில்லைப்போடும் அனிருத்! Posted: ![]() நடிகர், நடிகைகள் மானேஜர் வைத்திருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். நடிகர், நடிகைகளுக்கு கால்ஷீட் பார்ப்பவரையே தனக்கும் மானேஜராக வைத்திருக்கும் இசையமைப்பாளர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நடிகர் தனுஷ், அமலாபால், காஜல் அகர்வால், தமன்னா உட்பட பல நட்சத்திரங்களுக்கு கால்ஷீட் பார்ப்பவரை தனக்கு மானேஜராக நியமித்திருக்கிறார் ... |
பணம் இல்லாவிட்டாலும் படம் எடுப்பேன்: ஏ.ஆர்.முருகதாஸ் Posted: ![]() சமீபத்தில் வெளியான மான் கராத்தே படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் மட்டும் 10 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது. படம் பார்த்தவர்களின் கருத்து அடிப்படையில் பிப்டி பிப்டி பிரசண்ட். அதாவது பாதிபேருக்கு பிடித்திருக்கிறது. மீதி பேருக்கு அதில் மாற்றுக் கருத்து உண்டு. ஆனாலும் இரண்டு வாரங்களுக்கு படத்தை ... |
மீண்டும் சினிமாவுக்கு திரும்புகிறார் இர்பான் Posted: ![]() கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் இர்பான். அதற்கு பிறகு பட்டாளம் படத்தில் பள்ளி மாணவராக நடித்தார். எப்படி மனசுக்குள் வந்தாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப் படம் ஓடவில்லை. அதற்கு பிறகு சுண்டாட்டம் படத்தில் நடித்தார். அது சுமாராக ஓடினாலும் சினிமாவில் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் ... |
இந்திப் படத்தில் நடிக்கிறார் அனுபமா Posted: ![]() பொக்கிஷம் படத்தின் மூலம் குணசித்திர நடிகையாக அறிமுகமானவர் அனுபமா குமார். அதன் பிறகு தொடர்ச்சியாக குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்திற்காக மொட்டை போட்டு நடித்தார். தற்போது அனுபமா மை சன் இஸ் கை என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதனை லோகேஷ் என்பவர் இயக்குகிறார். தாயுக்கும், ... |
காமெடி போலீசாக நடிக்கிறார் அருள்நிதி! Posted: ![]() எல்லா ஹீரோக்களுக்கும் போலீஸ் கேரக்டரில் நடிப்பது என்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி. அந்த வரிசையில் அருள்நிதியும் சேர்ந்துவிட்டார். அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என்ற படத்தில் காமெடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். ஸ்ரீகிருஷ்ணா என்ற ... |
அகதிகள் வாழ்க்கையை பார்த்து அழுதேன்: ரூபா மஞ்சரி Posted: ![]() திரு திரு துறு துறு படத்தில் அறிமுகமான சென்னை பொண்ணு ரூபா மஞ்சரி. அதற்கு பிறகு நான் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடித்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது சிவப்பு, யாமிருக்க பயமேன் படங்களில் நடித்து வருகிறார். தனது ரீ-என்ட்ரி பற்றி ரூபா கூறியதாவது: நான் சினிமாவில் தொடர்ந்து நடிச்சிட்டுதான் இருக்கேன். இடையில் மலையாள படங்களில் ... |
தமிழில் டப் ஆகிறது கன்னட விஷ்ணுவர்த்தனா Posted: ![]() கன்னடத்தில் சுதீப் நடித்த விஷ்ணுவர்த்தனா என்ற படம் தமிழில் ஹலோ பாஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்தப் படத்தில் சுதீப் ஜோடியாக பாவனா மற்றும் பிரியாமணி நடித்துள்ளனர். ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் பற்றி சாருலதா என்ற படத்தை இயக்கிய பொன்குமரனின் முதல் படம் இது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தை ... |
ஹிட் அடிக்கும் கோச்சடையான் அனிமேஷன் கேம்ஸ்! Posted: ![]() கோச்சடையான் படம் எப்போது ரிலீசாகும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் கோச்சடையானின் அனிமேஷன் கேம்ஸ்சுகள் இணைய தளங்களில் ஹிட்டடித்து வருகிறது. சர்வதேச தரத்தில் கோச்சடையான் தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கேம்கள் சர்வதேச அனிமேஷன் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இரண்டு விதமாக கேம்கள் ... |
சைவம் படப்பிடிப்பில் அசைவ உணவே கொடுக்காத இயக்குனர் விஜய்! Posted: ![]() மதராசப்பட்டினம் விஜய் இயக்கியுள்ள படம் சைவம். இந்த படத்தில் பேபி சாராவும், வீட்டில் வளரும் ஒரு சேவலையும் மையப்படுத்திதான் கதையே பண்ணியிருக்கிறார் விஜய். கோயில் திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு பெற்றோருடன் செல்லும் சாரா, அங்கு தாத்தாவின் வீட்டில் வளர்ந்து வரும் சேவலை உணவாக்கப்போகிற சேதியறிந்து ஷாக்காகி விடுவாராம். ... |
You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-04-09 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
No comments:
Post a Comment