Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


விஜய் படத்தில் ஹாலிவுட்டுக்கு இணையான செட்!

Posted:

கடந்த பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்ததால் பெரிய பரபரப்பு நிலவியது. அதனால், அடுத்தபடியாக அவர்கள் ஒரே நேரத்தில் நடிக்கும் படங்களும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதையடுத்து விஜய்யின் கத்தி படப்பிடிப்பு உடனடியாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில, ...

முத்தக்காட்சிக்கு பயந்து மலையாளத்துக்கு ஓட்டம் பிடித்த லட்சுமிமேனன்!

Posted:

கேரளத்தில் இருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் எடுத்த எடுப்பிலேயே தமிழுக்கு வந்து விடுவதில்லை.அங்கு இரண்டொரு படங்களில் நடித்து ஓரளவு தேர்ச்சி பெற்ற பிறகே தமிழுக்கு வருவார்கள். அப்படித்தான் கும்கி நாயகி லட்சுமிமேனனும் இரண்டு மலையாளப் படங்களில் நடித்து விட்டுத்தான் தமிழில் கும்கி படத்தில் நடித்தார்.

ஆனால் அதன்பிறகு ...

விழா, வேத்திகளுக்கு கூட்டம் கூட்ட தெரிந்த இயக்குநர் விஜய்., தன் பட தியேட்டர்களுக்கும் கூட்டம் கூட்டினால் சரி! 'சைவம்' களேபரம்!!

Posted:

'சைவம்' படத்தின் ஆடியோ விழாவை சென்னை, தி.நகர், ஜி.ஆர்.டி ஹோட்டல் கன்வென்ஷன் செண்டரில் மேளதாளம், தாரைதப்பட்டை முழங்க வெகு விமரிசையாக கொண்டாடினார் அப்பட இயக்குநர் விஜய்யும், அவரது அப்பாவும், இப்படத் தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன் உள்ளிட்ட 'சைவம்' படக்குழுவினர்! ஆனால், இருநூறு பேர் கொள்ளவு கொண்ட அந்த ஹாலில், குடும்பம் ...

முன்னணி ஹீரோக்களை அதிர்ச்சியடைய வைத்த மான் கராத்தே வசூல்!

Posted:

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்து சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த மெரீனா தொடங்கி மான் கராத்தே வரை வெற்றி தொடர்கிறது. மெரீனா, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் ஆகிய படங்களில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தாலும், இந்தப் படங்கள் அனைத்தையும்விட சிவகார்த்திகேயனுக்கு சூப்பர்ஹிட் படமாக ...

மும்பையிலிருந்து பறந்து வந்து தண்ணிப்பார்ட்டி வைத்த பிரபுதேவா!

Posted:

முதல் மனைவி ரமலத்துக்கும், இரண்டாவது மனைவியாகவிருந்த நயன்தாராவுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு சிக்கிச் சின்னாபின்னமான பிரபுதேவா, சென்னையைவிட்டு மும்பையில் செட்டிலானார். அதன் பிறகு நயன்தாராவும் கையைவிட்டுப்போனது தனிக்கதை. மும்பையில் செட்டிலான பிறகு தமிழ்ப்படங்களை இயக்குவதை மறந்து ஹிந்திப்படங்களிலேயே கவனம் செலுத்த ...

ஜூன் 12-ல் இயக்குநர் விஜய் - அமலாபால் திருமணம்.?!

Posted:

நிஜத்தில் காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பதாக சொல்லப்படும் இயக்குநர் விஜய்யும், நடிகை அமலாபாலும் ஜூன் 12-ம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. தெய்வத்திருமகள் படத்தை இயக்கிய விஜய், அப்படத்தில் அனுஷ்காவுடன் இன்னொரு நாயகியாக அமலாபாலையும் நடிக்க வைத்தார். அப்போது அவர்களுக்குள் ...

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் - திருடப்பட்ட திரைக்கதையா?

Posted:

உலகஅளவில் திரைக்கதையில் புதுமையையும் புரட்சியையும் ஏற்படுத்திய படங்களில் முக்கியமானதொரு படம் - ராஷோமான். 1950 ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்கியவர் திரைப்படமேதையான அகிராகுரோசாவா. ராஷோமான் படத்தின் திரைக்கதையை உத்தியை தழுவித்தான் பல வருடங்களுக்கு முன் அந்த நாள் என்ற படத்தை இயக்கினார் வீணை எஸ்.பாலசந்தர். சில வருடங்களுக்கு ...

இளவட்ட ஹீரோக்களை பீல் பண்ண வைத்த ஹன்சிகா!

Posted:

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற படத்தில் தனுசுக்கு ஜோடியாக அறிமுகமான ஹன்சிகா, அதையடுத்து ஜெயம்ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம் என்று முன்னணி ஹீரோக்களின் படங்களாக ஓ.கே செய்து நடித்து வந்தார். ஆனால், பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடியில் அறிமுகமான உதயநிதிக்கு ஜோடியாக நடித்த பிறகு, மேல்தட்டில் இருந்து கீழ்தட்டுக்கு ...

வடிவேலுவுக்கு வலை விரிக்கும் நாம் தமிழர் சீமான்

Posted:

அ.தி.மு.க.வின் கோபத்துக்கு ஆளானதால் திரைப்படத்துறையினரால் கைவிடப்பட்டார் வடிவேலு. தற்போது அவர் நடித்த தெனாலிராமன் படத்துக்கு தெலுங்கு அமைப்புகள் வடிவேலுவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 5 ஆம் தேதி சனிக்கிழமை வடிவேலுவின் வீட்டை முற்றுகையிடப்போவதாக புறப்பட்டு வந்த ஒரு தெலுங்கு அமைப்பைச் சேர்ந்த சிலரை, ...

டி.வி பர்ஸ்ட், சினிமா நெக்ஸ்ட்: ஜெனிபிரியா சொல்கிறார்

Posted:

சின்னத்திரை சேனல்களில் பிசியாக நடித்துக் கொண்டும், நிகழ்ச்சிகளை தொகுத்துக் கொண்டும் இருப்பவர் ஜெனிப்ரியா. தற்போது வாலு, அதிமேதாவிகள், காலை 9 மணிமுதல் மாலை 4.30 மணிவரை ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் ஜெனிக்கு சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் சின்னத்திரைக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன் ...

அப்பாவுக்கு பிரச்சாரம் செய்ய மாட்டேன்: சோனாக்ஷி சின்ஹா அறிவிப்பு

Posted:

பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் பீகார் மாநிலம் பாட்னா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மகள் சோனாக்ஷி சின்ஹா இந்தியில் இளம் முன்னணி நடிகை. அவர் அப்பாவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்வார், அப்பா வழியில் அரசியலுக்கு வருவார் என பல்வேறு யூகங்கள் இருந்தது. அதற்கு பதில் அளித்து சோனாக்ஷி ...

விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரியை தேர்வு செய்தது ஏன்? மெல்லிசை இயக்குனர் விளக்கம்

Posted:

விஜய் சேதுபதியுடன் காயத்ரி தொடர்ந்து நடிக்கிறார். விஜய்சேதுபதிதான் அவருக்கு வாய்ப்பு வாங்கித் தருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மெல்லிசை படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி, மெல்லிசையில் விஜய்சேதுபதியின் ஜோடியாக காயத்ரி நடிக்க தேர்வானது எப்படி என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: ...

தமிழ் சினிமாவில் சிண்டியன் இன நடிகை

Posted:

ஆத்தா உன் கோவிலிலே, மிட்டா மிராசு, மாங்கல்யம் தந்துனானே படங்களில் ஹீரோவாக நடித்த ரவிராகுல் தனது பெயரை கே.ர.ராகுல் என்று மாற்றிக் கொண்டு இயக்கும் படம் கலர் கண்ணாடிகள். அஸ்வின் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். திவ்யாஸ்ரீ என்ற சிண்டியன் இன பெண் ஹீரோயினாக நடிக்கிறார். மலேசிய தாய்க்கும், இந்திய தந்தைக்கும் பிறந்தவர்கள் கலப்பு ...

தாரை தப்பட்டையின் கதை இதுதான்

Posted:

இயக்குனர் பாலா இயக்கும் அடுத்த படம் 'தாரை தப்பட்டை'. சசிகுமார், வரலட்சுமி, விஜய் சேதுபதி நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார், செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கதை, வசனம் எழுதியுள்ளார். சசிகுமார் தன் தாடியை எடுத்துவிட்டு தவில் வாசிக்க கற்றுக் கொண்டு வருகிறார். வரலட்சுமி கரகாட்டம் ஆட கற்றுக் கொண்டு ...

டைட்டீல் பிரச்னை! உஷாரான ஏ.ஆர்.முருகதாஸ்!!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் இணைந்த முதல் படம் துப்பாக்கி. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பு, முஸ்லீம் அமைப்புகள் தங்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக போர்க்கொடி பிடித்தன. அதையடுத்து, நடந்த சில சுற்று பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பிரச்னை சுமூகமாக முடிவுக்கு வந்தது.

ஆனால், ...

வடிவேலுவை மிரட்டினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்! - சீமான் எச்சரிக்கை!

Posted:

நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் தெனாலிராமன் படத்தில் கிருஷ்ண தேவராயர் குறித்து தவறாகச் சொல்லப்பட்டிருப்பதாக பரபரப்பு கிளம்பி வடிவேலுவுக்கு எதிராக பலரும் கண்டனம் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறது.

"நடிகர் ...

தாய் மண்ணை தாலாட்டிய இளையராஜா! - ரசிகர் மன்றமும் துவக்கம்!!

Posted:

தான் பிறந்த மண், மக்கள், இசைக்கு நன்றி செலுத்தும் வகையில், மதுரையில், இசையால், ரசிகர்களை இளையராஜா தாலாட்டினார். தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் பிறந்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவர், உடல் நலம் குன்றியிருந்தபோது, அப்பகுதி மக்கள், போன் மூலம், உடல்நலம் விசாரித்தனர். இதற்கு நன்றி செலுத்தும் வகையிலும், பண்ணைப்புரத்தில் கட்டப்படும் ...

முத்தக்காட்சிக்காக வரிவிலக்கை தியாகம் செய்த விஷால்

Posted:

விஷால் தயாரித்து, நடிக்கும் படம் நான் சிகப்பு மனிதன். திரு இயக்கி உள்ளார். லட்சுமிமேனன் ஹீரோயின். இந்தப் படத்தில் விஷாலும், லட்சுமிமேனனும் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்துள்ளனர். இந்த காட்சி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படம் தணிக்கை குழுவிற்கு சென்றது. படத்தை பார்த்த ...

செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் ரஜினிக்கு 66வது இடம்

Posted:

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பால்சகூ நிறுவிய ஆசியன் அவார்ட்ஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் ஆசியாவில் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலை நேற்று (ஏப்ரல் 6) வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு 63வது இடமும், தென்னிந்திய சூப்பர் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online