Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


பிரதமர் பதவிக்கு மோடிதான் தகுதியானவர்! கருத்து சொன்ன சமந்தா!!

Posted:

சமீபகாலமாக தனது மனதில் பட்ட கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்து பெரிய கருத்து கந்தசாமியாகி வருகிறார் சமந்தா. பாராளுமன்ற தேர்தல் தொடங்கியபோது சமந்தா அரசியலுக்கு வருகிறார். அவரது தந்தை வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று வந்த செய்திகளையெல்லாம் வதந்தி என்று உடனடியாக பதில் கொடுத்து சர்ச்சைகளை ஊதி தள்ளினார் சமந்தா.
இதனால் ...

ஹீரோயின் ஆனார் ஜெனிபர்

Posted:

கில்லி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த ஜெனிபரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் பிறகு சில படங்களில் தங்கை கேரக்டரில் நடித்தார். ஆனால் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை. சின்னத்திரைக்கு வந்தார். தற்போது தாயுமானவன் தொடரில் நடித்து வருகிறார். ஜோடி நம்பர் 1 சீசன் 7 உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தற்போது ...

ரசிகர் மன்றத்தை விரிவுபடுத்துகிறார் விக்ரம்

Posted:

தமிழ்நாட்டில் பலமான ரசிகர் மன்றங்களில் விக்ரம் ரசிகர் மன்றமும் ஒன்று. விக்ரம் படங்களின் தொடர்தோல்வி, ஐ படத்திற்காக கெட்-அப் மாற்றி இரண்டு வருடங்கள் வெளியில் வராமல் இருந்தது போன்ற காரணங்களால் அவரால் மன்றத்தை கவனிக்க முடியவில்லை. மன்றத்தின் செயல்பாடுகளும் மந்தமாகி விட்டது. தற்போது ஐ படத்தை முடித்துவிட்ட விக்ரம் இனி ...

அமெரிக்க தியேட்டரில் வெறும் 1800 ரூபாய் மட்டுமே வசூலித்த இனம்!

Posted:

சந்தோஷ்சிவன் இயக்கத்தில் வெளியான படம் இனம். இலங்கைத்தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு உலகத்தமிழர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அதோடு, தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டங்கள் வலுத்ததால் திரையிட்ட நான்காவது நாளிலேயே அனைத்து தியேட்டர்களில் இருந்தும் படத்தை திரும்பப் பெற்றார் ...

நடிப்புக்கு முன்னோட்டம் பார்த்த ஹாரீஸ் ஜெயராஜ்!

Posted:

ஹீரோக்களுக்காக படங்கள் ஓடிய நிலை மாறி, கதைகளுக்காக ஓடத் தொடங்கியபோது, பல இயக்குனர்களும், பாடலாசிரியர்களும் ஹீரோக்களாக நடிக்கத் தொடங்கினார்கள். ஆனால், அதில் ஓரிருவர் மட்டுமே வெற்றி பெற்றனர். பலர் காணாமல் போய் விட்டனர்.
இந்நிலையில, தற்போது இசையமைப்பாளர்கள் ஹீரோக்களாக களமிறங்கி வருகிறார்கள். விஜய் ஆண்டனி, நான் ...

ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கும் விஜய் ஆண்டனி!

Posted:

சுக்ரன் என்ற படத்தில இசையமைப்பாளரானவர் விஜய் ஆண்டனி.அதையடுத்து காதலில் விழுந்தேன் படத்தில் இடம் பெற்ற நாக்குமுக்க பாடல் அவரை பிரபலப்படுத்தியது. பின்னர் விஜய்யின் வேட்டைக்காரன் அவருக்கு மெகா ஹிட்டாக அமைந்ததால், கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளராக பட்டியலில் இடம் பிடித்தார்.

ஆனால், அப்போது பார்த்து அவருக்குள் இருந்த ...

அஞ்சலி பிடி கொடுக்காததால் நடிப்புக்கு தாவிய மு.களஞ்சியம்!

Posted:

பூமணி, பூந்தோட்டம், மிட்டாமிராசு உள்பட பல படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம். அதையடுத்து பல ஆண்டுகளாக படங்களே இயக்காமல் இருந்த அவர், பின்னர் சில ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டார். ஆனால் யாரும் நடிக்க முன்வராததையடுத்து கருங்காலி என்ற படத்தில் தானே கதாநாயகனாகி விட்டார்.

அதோடு, அப்படத்தில் அஞ்சலியை கதாநாயகியாக்கினார். ஆனால் படம் ...

சினிமாவிலிருந்து விலகத் தொடங்கினார் நஸ்ரியா

Posted:

நடிகை நஸ்ரியாவுக்கும் மலையாள நடிகர் பகத் பாசிலுக்கும் கடந்த ஜனவரி 21ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இருவருக்கும் வருகிற ஆகஸ்ட் 21ந் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. இது காதல் திருமணம் அல்ல. பெற்றவர்கள் பார்த்து முடிவு பண்ணிய திருமணம். திருமணத்துக்கு பிறகும் நஸ்ரியா நடிக்க விரும்பினாலும் பகத் குடும்பத்தாருக்கு நஸ்ரியா ...

சுஜிபாலாவும் நானும் கணவன் மனைவியாக வாழ்ந்தோம்: போட்டோ ஆதாரங்களை வெளியிட்டார் ரவிகுமார்

Posted:

உண்மை படத்தின் இயக்குனர் ரவிகுமார் மீது பாலியல் தொந்தரவு மற்றும் கொலை மிரட்டல் விடுத்தார் என்று அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை சுஜிபாலா போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் சுஜிபாலாவும் நானும் கணவன் மனைவியாக வாழ்ந்தோம் என்று கூறி அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் ரவிகுமார் வெளியிட்டார். அத்துடன் அவர் வெளியிட்டுள்ள ...

சைவம் ஆடியோ விழாவில் டைரக்டர் விஜய்யை கலாய்த்த பார்த்திபன்!

Posted:

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்த 7 வயது பேபி சாராவை கதாநாயகியாக வைத்து டைரக்டர் விஜய் இயக்கியுள்ள படம் சைவம். இந்த படத்தில் நாசர் உள்பட பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ விழா ஏப்ரல் 05ம் தேதி இரவு 7 மணி அளவில் சென்னை தி.நகரில் நடைபெற்றது.
விழாவுக்கு கேயார், விக்ரமன், பார்த்திபன், ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online