Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


ஆலியாபட்டை தமிழுக்கு கொண்டுவர தீவிரம்

Posted:

ஹைவே படத்திற்கு பிறகு இந்தியாவில் ஆலியாட்டின் கிராப் விண்ணளாவ உயர்ந்து நிற்கிறது. பார்ப்பதற்கு கொஞ்சம் தென்னிந்திய சாயல் இருப்பதால் அவரை எப்படியாவது தமிழ் படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று கோலிவுட் இயக்குனர்களும், ஹீரோக்களும், தீவிரமான முயற்சியில் இருக்கிறார்கள்.

கவுதம் மேனன் இயக்கும் அஜீத் படம், ...

பெண் மானேஜரை நியமித்த ஸ்ருதிஹாசன்

Posted:

நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்திப்படங்களிலும் நடித்து வருகிறார். நடிகையாய் இவர் அறிமுகமானது லக் என்ற ஹிந்திப் படத்தில்தான். தொடர்ந்து அனகனக ஓ தீருடு என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். ஹிந்தியிலும் சரி, தெலுங்கிலும் சரி ஸ்ருதி நடித்த பல படங்கள் ப்ளாப்பாகி இருக்கின்றன. ஆனாலும், பாலிவுட், ...

காஜல் அகர்வாலுக்கு உதயநிதி கொடுத்த இன்ப அதிர்ச்சி

Posted:

இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே நண்பேன்டா என்ற படத்தில் நடிக்க முடிவு செய்தார் உதயநிதி ஸ்டாலின். அப்போது காஜல் அகர்வால் பரபரப்பான கதாநாயகியாக பேசப்பட்டதால், நண்பேன்டா படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தார் உதயநிதி. அப்போதே 25 லட்சம் அட்வான்ஸ் பணத்தையும் காஜல் அகர்வாலிடம் ...

வடிவேலு கதாநாயகனாக நடித்த தெனாலிராமன் படத்தை தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பது ஏன்?

Posted:

வடிவேலு கதாநாயகனாக நடித்து ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாக இருக்கும் தெனாலிராமன் படத்துக்கு எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. சில தினங்களுக்கு முன் தெலுங்கு யுவசக்தி என்ற அமைப்பு தெனாலிராமன் படத்துக்கு எதிராக தணிக்கைக்குழுவில் புகார் கொடுத்ததோடு, காவல்துறையிலும் புகார் கொடுத்துள்ளது. இந்நிலையில் இன்று காலை சென்னை, ...

ஜாக்கிசானைத் தொடர்ந்து அர்னால்டு?

Posted:

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், கமல்-அசின் இணைந்து நடித்த படம் தசாவதாரம். அந்த படத்தில் கமல் பத்து விதமான மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்திருந்தார். அப்படத்தின் ஆடியோ விழா சென்னையிலுள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அப்போது ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானை வரவைத்து வெளியிட்டார்கள். அது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய பதிவானது. ...

கோச்சடையானுக்காக தெலுங்கிலும் பின்னணி பாடிய லதா ரஜினிகாந்த்!

Posted:

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினி பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். ஏராளமான பக்தி பாடல்களை பாடியிருக்கும் அவர், கமல் நடித்த டிக் டிக் டிக் என்ற படத்தில் நேற்று இந்த நேரம் மற்றும் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் கடவுள் உள்ளமே உள்பட பல பாடல்களை சினிமாவிலும் பாடியிருக்கிறார்.

இதில் கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே என்ற ...

செக்கச்செவேர்ன்னு தக்காளி பழம் மாதிரி இருக்கு மீனாட்சி தீட்ஷித்! -வடிவேலு

Posted:

தெனாலிராமன் படத்தில் வடிவேலு நடிக்க ஆயத்தமானபோது கோலிவுட்டிலுள்ள பல முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டனர். ஆனால், வடிவேலு என்றதும் அத்தன நடிகைகளும் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடினர். அதற்கடுத்து, வடிவேலுவைப்பற்றிய சங்கதி தெரியாத நடிகையாக கொண்டு வருவோம் என்று மும்பையில் இருந்தும் சில நடிகைகளை கூட்டி ...

அதிர்ச்சி அணுகுண்டுகளை அள்ளி வீசிய தீபிகா படுகோனே!

Posted:

கத்தி படத்தில் சமந்தாவுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கும் விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் பிரியங்கா சோப்ராவுடன் டூயட் பாடுவதாக இருந்தது. ஆனால் அவர் கால்சீட் இல்லை என்று கைவிரித்ததையடுத்து, கோச்சடையான் தீபிகா படுகோனேவிடம் பேசினர். ஆனால், அவரோ, ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் வேண்டும் என்று அதிர்ச்சி ...

கணவன் பா.ஜ.வில், மனைவி அ.தி.மு.க.வில் - அரசியல் பிசினசில் குதித்த காமெடி தம்பதி!

Posted:

சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் காமெடியாக நடித்துக் கொண்டிருப்பவர்கள் கணேசும், ஆர்த்தியும். கழக சேனல்களில் காமெடி செய்து புகழ் பெற்றவர்கள். அதன் மூலம் இப்போதும் சின்னத்திரை, பெரியதிரை, மேடை நிகழ்ச்சிகள் என பிசியாக இருக்கிறார்கள். இவர்கள் திருமண வரவேற்பில் தி.மு.க., கழக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் ...

புலிகள் நிகழ்ச்சியில் ஸ்ருதி ஹாசன்

Posted:

ஸ்ருதி ஹாசன் சின்னத்திரைக்கு வருவது பேட்டி கொடுக்க மட்டும்தான் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வார். முதன் முறையாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அது புலிகள் பாதுகாப்பு பற்றிய நிகழ்ச்சி. இந்தியாவின் தேசிய விலங்கான புலியை பற்றி வேர் டைகர் ரூல்ஸ் என்ற நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனல் ஏப்ரல் மாதம் ...

சந்தானத்திற்கு 2.5 கோடியில் வீடுகட்டிக் கொடுத்த தயாரிப்பாளர்

Posted:

சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை தயாரிப்பது பிவிபி சினிமா நிறுவனம். இந்த நிறுவனத்தின் செயல் இயக்குனர் ராஜீவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்கள் நிறுவனம் பல்வேறு தொழில்களை செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் சினிமா தயாரிப்பு. ராஜபாட்டை, நான் ஈ, ஆயரத்தில் ஒருவன் உள்பட இதுவரை ...

நடிகை கொலை மிரட்டல் புகார்: கைதாகிறார் இயக்குனர்!

Posted:

நடிகை சுஜிபாலா, உண்மை என்ற படத்தில் நடித்த போது அதன் இயக்குனர் ரவிகுமார் தன்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய முயன்றதாகவும் அதற்கு மறுத்த தனக்கு கொலைமிரட்டல் விடுத்து வருவதாகவும் சென்னை வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை, இயக்குனர் ரவிகுமார் பற்றி தீவிரவமாக விசாரித்து வருகிறது. ...

பெரிய கூட்டணியுடன் வருகிறார் வடிவேலு!

Posted:

3 வருடங்களுக்குப்பிறகு வடிவேலு நடித்து வெளியாகயிருக்கும் படம் தெனாலிராமன். இந்த படத்தில் நடிக்கத் தொடங்கியபோது வடிவேலுவுக்கு பலவழிகளில் இருந்தும் மிரட்டல்கள், தடைகள் ஏற்பட்டன ஆனால், ஒருவழியாக எதிர்நீச்சல் போட்டு படத்தை முடித்து விட்டு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் வடிவேலு.

இந்நிலையில், ஆரம்பத்தில் வடிவேலுவை ...

மீண்டும் வருகிறார் சரண்!

Posted:

அஜீத் நடித்த காதல் மன்னன் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் சரண். கே.பாலசந்தரின் உதவியாளரான இவர், அதையடுத்து, அஜீத்தை வைத்து அமர்க்களம் என்ற படத்தை இயக்கியபோதுதான், அதில் ஜோடி சேர்ந்த அஜீத்-ஷாலினிக்கிடையே காதல் மலர்ந்து பின்னர் கல்யாணமும் செய்து கொண்டு நட்சத்திர தம்பதிகளாயினர்.

பின்னர், அட்டகாசம், மோதி ...

செண்டிமென்டுக்காக நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்!

Posted:

கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு உள்ளிட்ட சில இயக்குனர்கள் தாங்கள் இயக்கும் படங்களில் எங்காது ஒரு காட்சியில் முகத்தை காட்டிவிடுவார்கள். அதேபோல், தான் இயக்கிய ஏழாம் அறிவு, துப்பாக்கி படங்களில் ஒரு காட்சியில் தோன்றி நடித்த ஏ.ஆர்.முருகதாஸ். இப்போது முதன்முறையாக இன்னொரு இயக்குனரான திருக்குமரன் இயக்கியுள்ள மான்கராத்தே படத்தில் ஒரு ...

விஜய்ஆண்டனியின் புதிய டெக்னிக்!

Posted:

நான் படத்தில் நாயகனாக நடித்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது சலீம், திருடன் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதனால் படங்களில் நடித்துக்கொண்டே அப்படங்களுக்கான பாடல்களுக்கு இசையமைக்கும் வேலைகளிலும் ...

மதுரை தமுக்கத்தில்... இன்று இசை மழை!

Posted:

கார்த்திக்ராஜா வழங்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் ராஜாவின் சங்கீதத்திருநாள் இசை நிகழ்ச்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 வரை நடைபெற உள்ளது. பாடகர்கள் ஹரிஹரன், சித்ரா, மனோ, ஹரிச்சரண், விஜய் பிரகாஷ், சாதனா சர்க்கம், ஷாலினி, அனிதா மற்றும் இளையராஜாவின் இசைக்குழுவில் 38ஆண்டுகளாக இடம்பெற்ற இசைக்கலைஞர்களும் ...

அனுஷ்காவின் நீண்டநாள் ஆசை நிறைவேறியது!

Posted:

சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் சினிமாவுக்கு அறிமுகமான அனுஷ்கா, அதற்கடுத்த ஆண்டே ரெண்டு படம் மூலம் தமிழுக்கு வந்தார். ஆனால் அப்படத்தின் தோல்வியால் அடுத்து கோடம்பாக்கம் அவரை ஏறெடுத்து பார்க்கவில்லை. அதனால் மறுபடியும் தெலுங்குகிற்கு சென்று அழுத்தமாக கால்பதித்து நம்பர்ஒன் நடிகையாகி விட்டார். அந்த வகையில், கடந்த 8 ஆண்டுகளில் 25 ...

கதையின் நாயகன் அதர்வா!

Posted:

2010ல் வெளியான பாணா காத்தாடியில் அறிமுகமான அதர்வா, அதையடுத்து முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி போன்ற படங்களில் வருடம் ஒரு படமாக நடித்தவர், இப்போது 2014ல் ஒரே வருடத்தில் இரும்புக்குதிரை, ஈட்டி, கணிதன் என மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மேலும், முதல் இரண்டு படங்களில் காதல் கதைகளில் நடித்த அதர்வா, பின்னர் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online