Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


ஒரு வெற்றிக்காக போராடும் ஹீரோக்கள் : ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

தமிழ் சினிமாவின் வித்தியாசமான ஒரு சூழ்நிலை இது. ஒரு காலத்தில் பெரும் வெற்றிகளை கொடுத்தவர்கள். ஹீரோக்களாக பிசியாக வலம் வந்து கொண்டிருந்தவர்கள். தங்களை சினிமாவில் நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும், ஹீரோ என்ற இமேஜை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை ஒரே ஒரு வெற்றி.
அதற்காக சிலர் ...

லட்சுமி மேனனின் உதட்டு சாயம் தான் 'நான் சிகப்பு மனிதன்'-ஆக காரணமா.?! - நடிகர் விஷால் ஆச்சர்யம்! அதிர்ச்சி!!

Posted:

இன்னும் சில தினங்களில் திரைக்கு வர இருக்கும் 'நான் சிகப்பு மனிதன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால், லட்சுமி மேனன், இயக்குநர் திரு, தயாரிப்பாளர் கோ.தனஞ்ஜெயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய விஷால், 'நார்கோலப்ஸி' எனும் தூக்க வியாதியில் தவிக்கும் எனக்கு, இப்படத்தில் லட்சுமி மேனனுடன் உதட்டோடு உதடு ...

கோச்சடையான் வருமா? வராதா? புலம்பும் சிறுபடத் தயாரிப்பாளர்கள்

Posted:

'கோச்சடையான்' படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி படத்துறையில் பலவிதமான செய்திகள் உலா வருகின்றன. இன்னொரு பக்கம், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அவரவர் இஷ்டத்துக்கு ஆளுக்கொரு வெளியீட்டு தேதியை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த குளறுபடிகளுக்கு எல்லாம் காரணம்...கோச்சடையான் படத்தைத் தயாரிப்பவர்களோ, அப்படத்தை ...

காலணா காசு தராது, காரியதரிசிகளை கடுப்பேற்றிய இனியா விடுத்த ஓப்பன் ஸ்டேட்மெண்ட்!

Posted:

'பாடகசாலை', 'நுகம்', 'மெளனகுரு', 'வாகை சூட வா', 'மாசாணி', 'சென்னையில் ஒரு நாள்' என டஜன் தமிழ்ப்படங்களில் ஸ்ருதி, இனியா... என பெயரை அடிக்கடி மாற்றி கொண்டு நடித்தும் பெரிதாக வரமுடியாத வருத்தத்தில் இருக்கும் இனியா, இதுவரை படவாய்ப்பு பிடித்துக் கொடுத்த காரியதரிசகள் (அதாங்க, கால்ஷீட் மேனேஜர்கள்...) யாருக்கும் கால்காசு கமிஷனாக ...

ஹீரோக்கள்தான் நடிகைகளின் மார்க்கெட்டை தீர்மானிக்கிறார்கள்!-பிந்துமாதவி

Posted:

கழுகு நாயகி பிந்துமாதவிக்கு அதன்பிறகு அவர் நடித்த படங்களில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா ஆகிய படங்கள் மெகா ஹிட்டாக அமைந்தன. ஆனபோதும், அதன்பிறகு பெரிய அளவில் அவருக்கு படங்கள் இல்லை. வழக்கம்போல் மூன்றாம் தட்டு ஹீரோக்களுடன்தான் டூயட் பாடிக்கொண்டிருக்கிறார்.

அருள்நிதியுடன் ...

7 மெகா வில்லன்களுடன் மோதுகிறார் ஆர்யா!

Posted:

பெரும்பாலும் ஒரு படத்திற்கு ஒரு வில்லன்தான் இருப்பார். ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி போன்ற டைரக்டர்களின் படங்களில் இரண்டு வில்லன்கள் இருப்பார்கள். ஆனால், மகிழ்திருமேனி இயக்கத்தில் இப்போது ஆர்யா நடித்துக்கொண்டிருக்கும் மீகாமன் படத்தில் மொத்தம் 7 வில்லன்கள் இருக்கிறார்களாம்.அவர்கள் அத்தனை பேருடனும் சண்டை காட்சிகளில் ...

ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் த்ரிஷா!

Posted:

இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இலங்கைக்கு எந்த தமிழ் சினிமாத்துறையினரும் செல்வதில்லை என்ற கட்டுப்பாட்டை தமிழ் திரையுலகம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அதனால்தான் எந்த தமிழ்ப்படங்களின் படப்பிடிப்பும் அங்கு நடைபெறுவதில்லை.

இந்த நிலையில், கனடாவில் ...

புதிய பாடலாசிரியர்களை உருவாக்கும் கவிஞர் ப்ரியன்!

Posted:

தமிழ்த்திரைத்துறையில் இதுவரை இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டிங் போன்ற துறைகளுக்குத்தான் பட்டயப்படிப்புகள் உள்ளன. பாடல் எழுதுவதற்கென்று எந்த படிப்பும் இருந்ததில்லை. ஆனால் முதன்முறையாக திரைப்படப் பாடல் எழுதுவது எப்படி என்பதை முறையாக பயிற்சி கொடுக்க தமிழ்த்திரைப்பாக்கூடம் என்றொரு பட்டயப் படிப்புக்கான ...

விளம்பரப் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு 3 நாட்களுக்கு 1 கோடி சம்பளம்

Posted:

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த குறுகிய காலத்திலேயே முதல்வரிசை நடிகராகிவிட்டார் சிவகார்த்திகேயன். மனம் கொத்தி பறவை தொடங்கி மான் கராத்தே வரை அவர் கதாநாயகனாக நடித்த அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றியடைந்து வருகின்றன. விளைவு...கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் ஹீரோவாகிவிட்டார் சிவகார்த்திகேயன். திரையுலகில் மட்டுமல்ல ...

கதாசிரியர்களின் பெயரை இருட்டடிப்பு செய்த சந்தானம்!

Posted:

சிரிப்பு நடிகரான சந்தானம் கடந்த வருடம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்த தற்போது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப்படத்தை ஸ்ரீநாத் இயக்கி வருகிறார். விஜய் நடித்த நாளைய தீர்ப்பு தொடங்கி இங்க என்ன சொல்லுது வரை பல படங்களில் ...

நான் சிகப்பு மனிதனில் உதட்டு முத்தக்காட்சியை நீக்கினால் யு சான்றிதழ்! தணிக்கைக்குழு திட்டவட்டம்!!

Posted:

விஷால்-லட்சுமிமேனன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இரண்டாவது படம் நான் சிகப்பு மனிதன். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள உதட்டு முத்தக்காட்சிதான் கடந்த சில வாரங்களாகவே கோலிவுட்டில் ஹாட் பீட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் பப்ளிசிட்டிக்காக கடைசி நேரத்தில் இந்த விசயங்களை அவுட் பண்ணினார்கள்.

ஆனால், இப்போது அதுவே ...

மணிரத்னம் படத்தில் மகேஷ்பாபுவுக்கு பதில் நாகார்ஜுனா!

Posted:

கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்க வேண்டும் என்பது மணிரத்தினத்தின் நீண்ட நாள் கனவு. பலமுறை அதற்கான முயற்சிகள் எடுத்து பின் வாங்கியிருக்கிறார். இப்போது தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சரித்திர கதைகளுக்கு வரவேற்பு கிடைத்து வருவதால் இந்த முறை பொன்னியின் செல்வனை படமாக்குவதில் தீவிரமாக இருக்கிறார். இதற்காக இந்தியா ...

தெனாலிராமன் படத்தை தடை செய்ய தலைமை செயலாளரிடம் மனு

Posted:

வடிவேலு, மீனாட்சி தீக்ஷித் நடித்துள்ள படம் கஜபுஜபல தெனாலிராமன். கல்பாத்தி சகோதரர்கள் தயாரித்திருக்கிறார்கள். யுவராஜ் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் வடிவேலு மன்னர் கிருஷ்ணதேவராயகராகவும், தெனாலிராமனாவும் நடித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஷ்வர ...

கொலை நோக்கு பார்வை டிராப் ஆனது!

Posted:

திரு திரு துறு துறு படத்தை இயக்கியவர் நந்தினி. இவர் தற்போது கொலை நோக்கு பார்வை என்ற படத்தை இயக்கி வந்தார். கார்த்திக்குமார், ராதிகா ஆப்தே நடித்து வந்த இந்தப் படத்தை லிப்ரா புரொடக்ஷன் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்து வந்தார். கடந்த ஆண்டு ஜுன் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படம் தயாரிப்பாளரின் நிதி நெருக்கடி காரணமாக ...

ஏப்ரல் 9ம் தேதி அஜீத்-கெளதம் மேனன் படம் துவக்கம் - அதிகாரபூர்வமான அறிவிப்பு!

Posted:

'வீரம்' படத்தைத் தொடர்ந்து அஜித்தின் 55-வது படத்தை ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இந்தப் படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சற்றுமுன் வெளியானது. இது பற்றி தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் என்ன சொல்கிறார்?

"ஆரம்பம் படத்தை தயாரித்த ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் ...

கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்: சுஜிபாலா கண்ணீர் பேட்டி

Posted:

சிம்ரன் நடித்த கிச்சா வயசு 16 படத்தின் மூலம் அறிமுகமானவர் சுஜிபாலா. நாகர்கோவிலைச் சேர்ந்தவர். அந்தப் படம் சரியாக போகாததால் அதன் பிறகு சந்திரமுகி, முத்துக்கு முத்தாக, கலவரம் உள்பட பல படங்களில் கிளாமர் கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு பாட்டுக்கு ஆடினார். இடையில் அய்யாவழி உள்பட சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார். இந்த ...

ஓம் சாந்தி ஓம், எப்போதும் வென்றான் படங்களை வெளியிட கோர்ட் தடை

Posted:

இணை தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் மீது தொடுத்த பண விவகார வழக்கின் காரணமாக ஓம் சாந்தி ஓம், எப்போதும் வென்றான் படங்களுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஓம் சாந்தி ஓம்

ஸ்ரீகாந்த், புதுமுகம் நீலம் உபாத்யாயா நடித்துள்ள படம் ஓம் சாந்தி ஓம். சூரிய பிரபாகர் இயக்கி உள்ளார். 8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் ...

திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற ரஜினி ரசிகர்கள்!

Posted:

ராணா படத்தின் பூஜை அன்று திடீரென்று உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி, அதையடுத்து, பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். அவர் போரூரில் உள்ள ராமச்சந்திராவில் சிகிச்சை பெற்று அதையடுத்து சிங்கப்பூரில் சிகிச்சைக்கு சென்றபோது, அவரது ரசிகர்கள் பல கோயில்களில் ரஜினிக்காக சிறப்பு பிரார்த்தனைகள் ...

மலரும் நினைவுகளில் மூழ்கிய கே.பாக்யராஜ்-ஊர்வசி!

Posted:

1979ல் பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தில் நாயகனாக நடித்தவர் கே.பாக்யராஜ். அதையடுத்து கன்னிப்பருவத்திலே, சுவரில்லா சித்திரங்கள் என்று பல படங்களை இயக்கி நடித்த அவர், 1983ல் முந்தானை முடிச்சு என்ற படத்தை இயக்கி நடித்தார். அந்தப்படத்தில் அவருடன் ஊர்வசி நடித்தார். இந்நிலையில் முந்தானை முடிச்சு படத்தின் இரண்டாம் பாகமாக ...

சைக்கிளில் இருந்து பல்டி அடித்த சந்தானம்!

Posted:

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நாயகனாக நடிக்கும் சந்தானம், வீடு வீடாக சென்று தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேடத்தில் நடிக்கிறார். அப்படி தண்ணீர் கேன் சப்ளை செய்ய செல்லும்போது பெரும்பாலும் காலி கேன்களை வைத்துதான் லோடு அடித்தபடி நடித்துள்ளாராம். ஆனால் ஒரு காட்சியில் நிஜமாகவே தண்ணீர் இருக்க வேண்டும் என்பதற்காக, பல கேன்களை ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online