Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


6 படங்களை வேண்டாம் என்று தவிர்த்த நஸ்ரியா...!

Posted:

குறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா நசீம். மலையாளத்தில் இருந்து 'நேரம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், தொடர்ந்து ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ஜெய்யுடன் இவர் நடித்த திருமணம் எனும் நிக்காஹ் படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அதற்கு ...

ஆர்யா செய்த சிபாரிசுக்கு செவி சாய்த்த அஜித்!

Posted:

தொழில் வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதில் தெளிவாக இருப்பவர் தல அஜித். கடந்த சில வருடங்களாக இப்படி ஒரு கொள்கையை அவர் வைத்திருப்பதால் சினிமா பர்சனாலிட்டிகளிடமும் அதிக நெருக்கத்தைக் காட்டாமல் தள்ளியே இருப்பார் அஜித். அதிகபட்சம் நேரில் சந்திக்க நேரும்போது ஹலோ.. ஹாய்.. என் குசலம் விசாரிப்பார் அஜித். அதைத்தாண்டி ...

இந்தமுறையும் தமன்னாவுக்கு ஏமாற்றம்

Posted:

கேடி படம் தொடங்கி வீரம் வரை தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் தமன்னா. ஆனாலும் தமன்னாவுக்கு ஒரு விஷயம் மட்டும் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறதாம். தமன்னாவுக்கு புதிராக இருப்பது என்ன விஷயம் தெரியுமா? தமிழில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டு படு பிஸியாக இருந்த தனக்கு திடீரென படமில்லாமல்போனது ஏன்? ...

பொறுமையை சொல்லிக் கொடுத்தது என் தாய்... பொறுமையாய் இருப்பவர் ராகுல் - சின்மயி உற்சாகம்!

Posted:

''ஒரு தெய்வம் தந்த பூவே...'' என தனது மயக்கும் குரலால் ரசிகர்களை சொக்க வைத்தும், தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகள் பலருக்கு தனது இனிமையான குரலால் பின்னணி பேசியவர் சின்மயி. பின்னணி பாட்டு, டப்பிங் என சென்னைக்கும், ஐதராபாத்திற்கும் பறந்து பறந்து கொண்டிருக்கும் சின்மயிக்கு இன்னும் சில தினங்களில் இல்லற வாழ்வில் இணைய ...

கலைந்துபோன பிரேம்ஜியின் கனவு!

Posted:

கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி. அவரது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் எல்லாம் காமெடியனாக நடித்து வந்தார். சென்னை 600028 தொடங்கி சில படங்களில் கூட்டத்தோடு கூட்டமாக தன் தம்பியை நடிக்க வைத்தார் வெங்கட்பிரபு. அதன் பிறகு மங்காத்தா, பிரியாணி படங்களில் பிரேம்ஜிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். அப்படங்களில் ...

ஆக்ஷனுக்கு மாற சிவகார்த்திகேயன் ஆலோசனை

Posted:

மெரீனா படம் தொடங்கி மான் கராத்தே வரை சிவகார்த்திகேயன் நடித்தது எல்லாமே காமெடி படங்கள்தான். அவர் நடித்த வேடங்களும் காமெடி வேடங்களே. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அடுத்து அவர் நடித்த மான் கராத்தே படமோ வருத்தப்படாத வாலிபர் சங்கம் அளவுக்கு ...

பிரியாணியைத் தொடர்ந்து தலப்பாக்கட்டு!

Posted:

கார்த்தியை வைத்து வெங்கட்பிரபு இயக்கிய பிரியாணி படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. பிரியாணி படம் வணிக ரீதியில் வெற்றியடையவில்லை என்றாலும், அந்த சென்ட்டிமெண்ட்டைப் பற்றி கவலைப்படாமல் அடுத்து தலப்பாக்கட்டு என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த உஸ்தாத் ஹோட்டல் படத்தின் ரீமேக்கே ...

கிளாமராக நடித்து சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை! -அழகி மோனிகா பேட்டி

Posted:

எப்படியாவது நடித்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள் இல்லை. மனசுக்குப்பிடித்த வேடங்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயரை சம்பாதித்தாலே போதும் என்று நினைக்கிறேன் என்கிறார் அழகி மோனிகா. தினமலர் இணையதளத்துக்காக அவர் அளித்த பேட்டி...

* 23 வருட சினிமா பயணத்தில் நீங்கள் என்ன சாதித்ததாக ...

கேரளாவில் தியேட்டர் அதிபர்கள்-சினிமா டெக்னீஷியன்கள் மோதல்: மோகன்லால் படத்துக்கு தடை!

Posted:

தமிழ் சினிமாவைப்போலவே கேரளாவிலும் ஏகப்பட்ட தொழிற் சங்கங்கள் உள்ளன. அதில் சினிமா டெக்னீஷியன்கள் சங்கத்திற்கும் ஏ கிளாஸ் தியேட்டர் அதிபர்கள் சங்கத்திற்கும் அவ்வப்போது உரசல்கள் வரும். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏ கிளாஸ் தியேட்டர் அதிபர்கள் கொச்சியில் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டி திறப்பு விழா நடந்தினார்கள். இந்த ...

சவுந்தர்யா ரஜினிக்கு என்டிடிவி., விருது!

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சவுந்தர்யா. தந்தையின் நடிப்பில் உருவாக்கி உள்ள அனிமேஷன் படம் கோச்சடையான். இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே விருதுகளை பெறத் தொடங்கிவிட்டது. என்டிடிவி நிறுவனம் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2013ம் ஆண்டுக்கான சாதனையாளர் விருது ...

பாலிவுட் நடிகையானார் ஓவியா!

Posted:

தமிழில், களவாணி படத்தில் அறிமுகமான மலையாள நடிகை ஓவியா. மெரீனா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம், புலிவால், படங்களில் நடித்தார். தற்போது அகராதி, யாமிருக்க பயமே படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் களவாணிக்கு பிறகு பெரிய வெற்றி ஓவியாவுக்கு கைகூடவில்லை. இந்த நிலையில் பாலிவுட் நடிகையாகிவிட்டார். ஜாட் என்ற ...

லிங்கா டைட்டிலை ரஜினிக்காக விட்டுக்கொடுத்த தனுஷ்!

Posted:

இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு ரஜினி நடித்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படத்தை, பல மாதங்களுக்கு முன்பே வெளியிட இருந்தனர். ஆனால், படம் எதிர்பார்த்தபடி விற்பனை ஆகவில்லை. அனிமேஷன் படம் என்பதால் விநியோகஸ்தர்கள் வாங்க தயங்கி நின்றனர். அதையடுத்து, இன்னும் படத்தை வைத்துக்கொண்டிருந்தால் அதற்கான வேல்யூ குறைந்து விடும் என்பதால், ...

என்னோட ஹைட் வெயிட் பைட் சீனுக்கு ஒர்க்அவுட்டாகும்! -லட்சுமிமேனன்

Posted:

கும்கி நாயகி லட்சுமிமேனன் சில சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து மூன்றாம் தட்டு நடிகையாகவே இருந்து விட்டு போய் விடுவார் என்றுதான் கோலிவுட் கணித்தது. ஆனால், நான் சிகப்பு மனிதன் படத்திற்கு பிறகு அவரது சினிமா கேரியரே மாறிவிட்டது. முத்தக்காட்சி, குளியல் காட்சி என்று அம்மணி அமர்க்களப்படுத்தியதை அடுத்து, தற்போது மேல்தட்டு ...

இயக்குனரை சிக்க வைத்த சிம்பு!

Posted:

வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடித்து வந்தபோதே, பாண்டிராஜ் இயக்கும் 'இது நம்ம ஆளு' படத்திலும் கமிட்டானார் சிம்பு. அதோடு அப்படத்தை தானே தயாரிக்க ஒத்துக்கொண்டவர், தனது தம்பி குறளரசனையும் அப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்கிறார். மேலும், இந்த படத்திற்கு கதாநாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று பரிசீலனை செய்த ...

பாபா பக்தையானார் தன்ஷிகா!

Posted:

பேராண்மை படத்தில் அறிமுகமாகி அரவான், பரதேசி படங்கள் வரை திறமை காட்டிய தன்ஷிகா, தற்போது 'திறந்திடு தீசே', 'காத்தாடி', 'விழித்திரு' படங்களில் நடித்து வருகிறார். தன்ஷிகா இப்போது பாபாவின் தீவிர பக்தையாகி விட்டார். பாபா தொடர்பான பிரசங்கம், வழிபாடு, மெடிட்டேஷன்களில் கலந்து கொள்கிறார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இனி ...

பாரதிராஜாவுக்கு வந்த விபரீத ஆசை!

Posted:

விஷால் நடித்த பாண்டியநாடு படத்தில் அவரது அப்பா வேடத்தில் நடித்திருந்தார் பாரதிராஜா. பாண்டியநாடு படம் வெளி வந்தபோது படத்தைப் பார்த்தவர்கள், சூப்பரா நடிச்சிருக்கீங்க ஸார் என்று பாரதிராஜாவிடம் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னதுதான் இப்போது தப்பாகிவிட்டது. ஏன்..என்னாச்சு? நாமும் கதாநாயகனாக நடித்தால் என்ன? என்ற விபரீத ஆசை ...

நயன்தாரா- த்ரிஷாவை மரியாதை நிமித்தமாக சந்திக்கப்போறாராம் ஜி.வி.பிரகாஷ்குமார்!

Posted:

வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். குறுகிய காலத்தில் பாரதிராஜா, பாலா, விஜய் என முன்னணி டைரக்டர்களின் படங்களுக்கு இசையமைத்தவர், திடீரென்று பென்சில் படத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்ததால் இப்போது அவரது இசைக்கூடாரத்தில் பரபரப்பு காணாமல் போய் விட்டது.

இருப்பினும் சில படங்களுக்கு ...

நாகார்ஜூனா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் அமிதாப்பச்சன்!

Posted:

தமிழில், மாதவன் நடித்த யாவரும் நலம், சிம்பு நடித்த அலை ஆகிய படங்களை இயக்கியவர் விக்ரம் கே.குமார். இவர் தற்போது தெலுங்கில் மனம் என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜூனா, அவரது மகன் நாக சைதன்யா என ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று பேர் தாத்தா, மகன், பேரன் என முக்கிய ...

தலைவன் பட நாயகன் பாஸ்கரனை பெப்சியில் நிறுத்திய தொழிலாளர்கள்!

Posted:

விஜய் இயக்கத்தில், விஜய் நடித்த தலைவா படத்தில் நடிக்கத் தொடங்கியபோது, அந்த படத்திற்கு தலைவன் என்றுதான் பெயர் வைத்தனர். ஆனால், திடீரென்று அந்த டைட்டில் எங்களுக்கு சொந்தமானது. நாங்கள் ஏற்கனவே அந்த பெயரை எங்கள் படத்துக்கு பதிவு செய்து வைத்து விட்டோம் என்று சமீபத்தில் வெளியான தலைவன் படத்தில் நாயகனாக நடித்துள்ள பாஸ்கரன் கொடி ...

ஜமீன்தார் வேடத்தில் ஆனந்தராஜ்!

Posted:

தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், குணசித்திர நடிகர் என பல முகங்களை கொண்ட நடிகர்களில் ஆனந்த்ராஜூம் ஒருவர். 1987ல் தாய் மேல் ஆணை என்ற படத்தில் அறிமுகமான இவர், அதையடுத்து என் தங்கச்சி படிச்சவ, புலன் விசாரணை, மாநகர காவல், நாட்டாமை, பாட்ஷா என பல படங்களில் அதிரடி வில்லனாக தன்னை வெளிப்படுத்தியவர்.

ஆனால், தமிழ் சினிமாவுக்குள் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online