Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


மும்பை நட்சத்திர ஓட்டலில் சன்னி லியோன் அரை நிர்வாண ஆட்டம்

Posted:

கனடா நாட்டின் நீலப்பட நடிகை சன்னி லியோன், தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு மும்பை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சன்னி அரை நிர்வாண ஆட்டம் போட்டிருப்பது பற்றிய செய்தி இப்போது வெளியாகி இருக்கிறது.

மும்பை-புனே நெடுஞ்சாலையில் உள்ள 7 ...

இனி முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடிப்பேன் - நந்திதா!

Posted:

புதுமுக இயக்குநர்களின் படங்களில் மட்டுமே நடித்து வரும் நடிகை நந்திதா, இனி முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடிப்பேன் என்று கூறியுள்ளார். 'அட்டகத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. தொடர்ந்து 'எதிர்நீச்சல்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து பெயர் ...

கோபத்தினால் சொத்தை இழந்த டைரக்டர்

Posted:

மிஷ்கின் என்ற இயக்குநரை ஞாபகம் இருக்கிறதா? சற்றே வித்தியாசமான படங்களை இயக்கியதன் மூலம் பேர் வாங்கியவர், முகமூடி போன்ற படங்களை எடுத்ததினால் ஏற்கனவே வாங்கிய பேரைக் கெடுத்துக்கொண்டார். ஜீவாவை வைத்து எடுத்த முகமூடி படத்தின் படு தோல்வி, அவரை வைத்து படம் எடுக்க எண்ணியிருந்த ஒரு சில தயாரிப்பாளர்களையும் தப்பித்தோம் பிழைத்தோம் என ...

நயன்தாரா அடித்த நக்கல் பேச்சு நனவாகிறது!

Posted:

இது நம்ம ஆளு படத்தில் சிம்பு உடன் நயன்தாரா மறுபடி நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார் என்ற செய்தி வந்தபோது முதலில் அதிர்ச்சியடைந்தது நயன்தாராவின் நட்பு வட்டாரம்தான். வேலியில் போன ஓணானை மீண்டும் எடுத்து வேட்டியில் போட்டு கொள்கிறாரே... என்று கவலைப்பட்டதோடு, இது பற்றி நயன்தாராவிடமே கேட்க...

சிம்பு கூட மறுபடி நடிக்கிறதால ...

கவிஞரிடம் சிக்கிய நிகிஷா பட்டேல்!

Posted:

கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டு சில வருடங்களுக்கு அரிதாரம் பூசினார் பாடலாசிரியர் பா.விஜய். ரஷ்ய எழுத்தாளர் மக்ஸீம் கார்க்கியின் தாய் நாவலை தழுவி, மு.கருணாநிதி எழுதிய தாய் காவியம் கதையை அதே பெயரில் படமாக எடுத்தனர். அந்தப் படத்தில்தான் கதாநாயகனாக நடித்தார் பா.விஜய். பிறகு அந்தப் படமே ட்ராப்பானது. பிறகு ஞாபகங்கள் என்ற படத்தை தானே ...

பெருத்த நஷ்டத்தை கொடுத்த ராமகிருஷ்ணனின் போங்கடி நீங்களும் உங்க காதலும்!

Posted:

உதவி இயக்குநராக இருந்தவர் ராமகிருஷ்ணன். இவர் படம் இயக்கும் முயற்சிகளில் இருந்தபோதுதான், குங்குமப்பூவும் கொஞ்சிப்புறாவும் என்ற படத்தில் எதிர்பாராதவிதமாக ஹீரோவாகி விட்டார். அதையடுத்து, ராசுமதுரவன் இயக்கிய கோரிப்பாளையம் படத்திலும் நாயகனாக நடித்தார். ஆனால் அதையடுத்து, ராமகிருஷ்ணனுக்கு ஹீரோ வாய்ப்புகள் ...

கத்தி படப்பிடிப்பில் 27வது பிறந்த நாளை கொண்டாடினார் சமந்தா!

Posted:

தென்னிந்தியாவில் மிகவும் பிசியான, காஸ்ட்லியான நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக அஞ்சான் படத்திலும், விஜய்க்கு ஜோடியாக கத்தி படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் 4 படங்களில் நான்கு பெரிய ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

சென்னையில் நடந்து வரும் கத்தி படப்பிடிப்பில் நேற்று (ஏப்ரல் 28) தனது ...

பூஜை படப்பிடிப்பில் விஷால் காயம்!

Posted:

விஷால், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கும் பூஜை படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. அங்கு மார்க்கெட் ஷெட் போட்டு சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சண்டை காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தனது குழுவினருடன் எடுத்து வருகிறார்.

நேற்று (ஏப்ரல் 28) ...

நார்வே திரைப்பட விழாவில் பரதேசி படத்துக்கு 3 விருது!

Posted:

நார்வே தலைநகர் ஓலோவில் 5வது சர்வதேச தமிழ் திரைப்பட விழா நடந்தது. இதில் பரதேசி படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தது. சிறந்த இயக்குனர் பாலா, சிறந்த நடிகர் அதர்வா, சிறந்த ஒளிப்பதிவாளர் செழியன் ஆகியோர் விருதுகளை நேரில் பெற்றுக் கொண்டனர். இதுதவிர சிறந்த நடிகையாக பூஜா (விடியும் முன்), சிறந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் (கடல்), சிறந்த காமடியன் ...

அங்காடி தெரு மகேசுக்கு ஜோடியாக அனன்யா

Posted:

அனன்யா தற்போது அதிதி என்ற படத்தில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்து, இரவும் பகலும் வரும் என்ற படத்தில் அங்காடி தெரு மகேசுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். பாலஸ்ரீராம் என்பவர் இயக்கும் இந்தப் படத்திற்கு தினா இசை அமைக்கிறார், கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். லலிதானந்த் பாடல்களை எழுதுகிறார். ...

விஷால், லட்சுமிமேனன் விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: நந்திதா கோரிக்கை

Posted:

நடிகர் விஷாலுக்கும், நடிகை லட்சுமி மேனனுக்கும் காதல் என்று செய்திகள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன. சில வாரங்களுக்கு முன்பு நான் சிவப்பு மனிதன் பட விழாவில் நடிகர் விஷ்ணு அவர்கள் காதல் விவகாரத்தை ஜாடையாக பேசினார். அந்த மேடையிலேயே விஷால் அதை மறுத்தாலும். காதல் தொடர்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 28) விஷ்ணு ...

சைவத்தை வாங்கினார் உதயநிதி

Posted:

தலைவா படத்திற்கு பிறகு விஜய் இயக்கி உள்ள படம் 'சைவம்'. இது அவரது வழக்கமான படங்களிலிருந்து வித்தியாசமாக உருவாகி உள்ள படம். காரைக்குடி செட்டிநாட்டு பெரிய மனிதர் நாசர். ஊர் கோவில் திருவிழாவிற்கு பல்வேறு ஊர்களில் பணி செய்யும் அவரது மகன், மகள்கள் தங்கள் குடும்பங்களோடு காரைக்குடி வருகிறார்கள். அவர்களில் பேத்தி சாரா மீது நாசருக்கு ...

மும்பையில் தயாராகும் காதல் படம்!

Posted:

தமிழ் சினிமாவுக்கும், மும்பைக்கும் அப்படி என்ன உறவோ தெரியவில்லை. நாயகன் படத்தில் மணிரத்னம் ஆரம்பித்து வைத்த டிரண்ட் இன்று வரை போய்க்கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த துப்பாக்கி, தலைவா மும்பையை களமாக கொண்ட படங்கள். தற்போது ஒரு காதல் படம் மும்பையை மையமாக கொண்டு தயாராகி வருகிறது. படத்தின் பெயர்கூட மும்பையில் ஒரு காதல் என்று ...

காமெடி நடிகருக்கு ஜோடியான அஞ்சலி!

Posted:

தமிழ் சினிமாவில் அங்காடித்தெரு படம் மூலம் கவனிக்கப்படும் நடிகையானவர் அஞ்சலி. அதன்பிறகு படிப்படியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர், சேட்டை படத்தில் ஆர்யாவுடன் நடித்து முடித்தபோது, மேலும் சில முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருந்தார்.

ஆனால், அந்த நேரம் பார்த்து ...

சின்னத்திரையில் கும்பகோணத்தின் வரலாறு

Posted:

தமிழ் நாட்டின் ஆன்மீக நகரம் கும்பகோணம். திரும்பிய பக்கம் எல்லாம் கோவில் கோபுரத்தின் கும்பம் தெரிவதால்தான் கும்பகோணம் என்ற பெயரே வந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமக திருவிழா உலக புகழ்பெற்றது. சங்க இலக்கியங்கள் முதல் சமகால இலக்கியம் வரை கும்பகோணத்தின் புகழ்பாடுகிறது.

அப்படிப்பட்ட கும்பகோணத்தின் வரலாற்றை ...

விஷ்ணுவுக்கு பதிலடி கொடுத்த விஷால்!

Posted:

நான் சிகப்பு மனிதன் படத்தில் ஆடியோ விழா நடந்தபோது, விஷாலின் நண்பரான விஷ்ணு அவரை புகழ்ந்து பேசுவார் என்று பார்த்தால், விஷால், லட்சுமிமேனனின் லிப் லாக் பற்றி பேசியதோடு, அந்த படத்தின் ஸ்பாட்டுக்கு சென்றபோது ஒருநாள்கூட லட்சுமி மேனனை கண்ணில் காட்டவில்லை. அந்த அளவுக்கு அவரை பொத்தி பொத்தி வைத்து படப்பிடிப்பு நடத்தினார் என்று ...

சுனைனாவுக்கு கிடைக்காத விஜயசேதுபதி!

Posted:

காதலில் விழுந்தேன் சுனைனா, அதன்பிறகு நடித்த வம்சம் படம் அவரது நடிப்பை பேச வைத்தது.அதற்கடுத்து சீனுராமசாமி இயக்கத்தில் நடித்த நீர்ப்பறவை படத்தை அவர் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். அந்த அளவுக்கு எஸ்தர் என்ற கேரக்டராகவே மாறி நடித்தார். ஆனால், அப்படம் தோல்வி அடைந்ததால் சுனைனாவின் நடிப்பு பேசப்படவில்லை.

அதனால் பின்னர் ...

லைப் நம்மளை டிரைவ் பண்றதை விட நாம லைப்புக்கு டிரைவ் பண்ணணும்! -சொல்கிறார் விஷ்ணு

Posted:

திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள படம் முண்டாசுப்பட்டி. இப்படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடுகிறது. வெண்ணிலா கபடிக்குழு நாயகன் விஷ்ணு நடித்துள்ள இப்படம் 1980களில் நடக்கும் கதையை மையப்படுத்தி இப்படத்தை இயக்கியிருக்கிறார் புதுமுக இயக்குனர் ராம்குமார். நந்திதா நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் ...

யூ ஆர் மை டார்லிங்...! ஹன்சிகாவைப்பார்த்து பாடிய சிம்பு!

Posted:

வாலு படத்தில் சிம்பு-ஹன்சிகா இருவரும் இணைந்தபோதுதான் அவர்களுக்கிடையே திடீர் காதலும் உருவானது. ஏற்கனவே அவர் நயன்தாராவை காதலித்து அவர்கள் பிரிந்த கதையை பலரும் சொல்லியும், சிம்புவின் நற்குணங்கள்தான் என்னை அவர் பக்கம் ஈர்த்து விட்டது என்று சொல்லி அவர் மீதான காதலை வளர்த்துக்கொண்டார் ஹன்சிகா.

இதன்காரணமாக, அதன்பிறகு ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online