Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


மேல்தட்டு ஹீரோக்கள் மீது அதிருப்தியில் தமன்னா!

Posted:

கேடி படத்தில் இலியானாவுடன் இணைந்து நடித்தபடி கோடம்பாக்கத்துக்கு வந்தவர்தான் தமன்னா. ஆனால் அதன்பிறகு இலியானாவுக்கு கோலிவுட் கதவுகள் திறக்காதபோதும் தமன்னாவுக்கு கல்லூரி, வியாபாரி என வரிசையாக படங்கள் புக்காகின. அதனால் மும்பையில் இருந்து வந்து இங்கேயே தங்கி விட்டார் அம்மணி. ஒருகட்டத்தில் தமிழில் அனைத்து முன்னணி ...

சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடும் கேரள நடிகை!

Posted:

நடிகை அனன்யா நாடோடிகள் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானபோது, நதியாவைப்போல் ஒரு ரவுண்ட் வருவார் என அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. எதிர்பார்ப்புக்கு மாறாக, தமிழில் கவனம் செலுத்தாமல் மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தியதால் அனன்யாவுக்கு தமிழில் பெரிய இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த வருடம் திடீர் ...

மகளை தயாரிப்பாளராக்கும் அர்ஜுன்!

Posted:

பூபதிபாண்டியன் இயக்கத்தில், விஷால் ஹீரோவாக நடித்த பட்டத்துயானை படத்தில் தன் மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாக களம் இறக்கினார் அர்ஜுன். பட்டத்துயானை படத்தின் படுதோல்வி காரணமாகவோ என்னவோ, ஐஸ்வர்யாவுக்கு எதிர்பார்த்தபடி அடுத்தடுத்து படவாய்ப்புகள் வரவில்லை. தமிழில்தானே இப்படி? எனவே மற்ற மொழிகளில் முயற்சி செய்து பார்க்கலாம்..! என்று ...

அனிருத்துக்கு அநியாயத்துக்கு பில்ட் அப்!

Posted:

தமிழ்சினிமாவில் கதாநாயகிகளுக்குத்தான் பஞ்சம் என்று சொல்வார்கள். கடந்த சில வருடங்களாக கதாநாயகன்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதாவது முன்னணி கதாநாயகர்கள் அனைவரும், ஒரு படத்தை முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிப்பதாலும், கதாநாயகன்களில் சம்பளம் கோடிக்கணக்கில் உயர்ந்துவிட்டதாலும் பல ...

ரஜினியின் அடுத்தபட தலைப்பு லிங்கா...!

Posted:

கோச்சடையான் படத்திற்கு பிறகு, ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு லிங்கா என பெயர் வைத்துள்ளனர். எந்திரன் படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ராணா என்ற படத்தில் கமிட்டானார் ரஜினி. இப்படத்தின் பூஜை நடைபெற்ற அன்றே அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. சிங்கப்பூர் வரை சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இதனால் அப்படம் ...

மீண்டும் பவர்ஸ்டாருடன் கூட்டணி அமைத்த சந்தானம்!

Posted:

லத்திகா என்ற படத்தில் நடித்திருந்த பவர்ஸ்டார் சீனிவாசனை கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்காக தேடிச்சென்று புக் பண்ணினார் சந்தானம். அதோடு, அப்படத்தில் தனக்கு இணையான ரோலை கொடுத்து பவர்ஸ்டாரையும் ஒரு நடிகராக்கி விட்டார். விளைவு, அதன்பிறகு சந்தானத்தின் மார்க்கெட்டையே காலி பண்ணும் அளவுக்கு விஸ்வரூபமாய் வளர்ந்து நின்றார் பவர் ...

சினேகா இடத்தை பிடிக்க வருகிறார் நேகா!

Posted:

தமிழ் சினிமாவில் விரும்புகிறேன் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் சினேகா. அதையடுத்து வேகமாக வளர்ந்த அவர் புன்னகை இளவரசி என்றும் அழைக்கப்பட்டார். ஆனால் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு தனது குடும்ப இமேஜை எந்தவகையிலும் பாதிக்காத கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்று கூறிவரும சினேகா, பிரகாஷ்ராஜூடன் உன் சமையல் அறையில் ...

விஷாலை வியக்க வைத்த ஸ்ருதிஹாசன்!

Posted:

தமிழ், தெலுங்கு, இந்தி என பரவலாக நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். ஏழாம் அறிவு, 3 படங்களுக்குப்பிறகு தெலுங்கு, இந்தி என பிஸியாகி விட்ட அவர் தற்போது ஹரி இயக்கும் பூஜை படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். முக்கோண ஆக்சன் படத்தில் ஒரு சிட்டி கேர்ளாக நடிக்கும் ஸ்ருதிஹாசனுக்கு, ஏழாம் அறிவு படத்தைப்போலவே கதையில் ...

என் படத்தில் நடிக்க ஹீரோக்களுக்கு பயம்: இயக்குனர் ஞானராஜசேகரன் சிறப்பு பேட்டி!

Posted:

தி.ஜானகிராமனின், மோகமுள், மகாகவி பாரதியின் வறுமை வாழ்கை. பெரியார் ஈ.வே.ராமசாமியின் போராட்ட வாழ்க்கை இவற்றை திரைப்படமாக தந்து புகழ்பெற்றவர் ஞானராஜசேகரன். தற்போது கணிதமேதை ராமானுஜரின் வாழ்க்கையை படமாக எடுத்து வருகிறார். படத்தின் பணிகளை முடித்துவிட்டு திருப்தியோடு இருக்கும் ஞானராஜசேகரன் அளித்த சிறப்பு பேட்டி:

* ...

அமெரிக்காவில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் பர்கான் அக்தர், தீபிகா படுகோனே சிறந்த நடிகர், நடிகையாக தேர்வு!

Posted:

அமெரிக்காவில் உள்ள தம்பா பே நகரில் 15வது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. நேற்று (ஏப்ரல் 27) விருது வழங்கும் விழா நடந்தது. இதில் சிறந்த நடிகர் நடிகை, படங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

சிறந்த நடிகர், நடிகை

ஓட்டப்பந்தைய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பாக் மில்கா பாக் படம் சிறந்த ...

பெண்களின் நகை மோகத்துக்கு எதிரான படம்

Posted:

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெற்றி மகாலிங்கம். தற்போது வெண்ணிலா வீடு என்ற படத்தை இயக்கி வருகிறார். செந்தில், விஜயலட்சுமி நடித்துள்ளனர். இன்னும் ஒரு சில வாரங்களில் படம் ரிலீசாக இருக்கிறது. படத்தை பற்றிய முன்னோட்டத்தை தருகிறார் வெற்றி மகாலிங்கம்

"கிராம மக்கள் நகர்புறத்து மக்கள் என்று இரண்டு வகையாக ...

மலையாள சினிமா கெட்டு விட்டது: இயக்குனர் வேதனை

Posted:

மம்முட்டி, சுரேஷ் கோபி, ஜெயராம் உள்பட முன்னணி மலையாள ஹீரோக்களை வைத்து 39 படங்களை இயக்கிய மலையாள இயக்குனர் அனில் குமார், கலியுஞ்சால், குடும்ப விசேஷம், பட்டாபிஷேகம், பார்த்தன் கண்ட பரலோகம், மாந்த்ரீகம், க்ளைமாக்ஸ் போன்றவை முக்கியமான படங்கள். தற்போது தமிழில், சேர்ந்து போலாமா என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விநய், மதுரிமா, ப்ரீத்தி ...

மீண்டும் வெளிவருகிறது சத்யஜித்ரேயின் மகாநகர்!

Posted:

1963ம் ஆண்டு சத்யஜித்ரே இயக்கிய பெங்காலி திரைப்படம் மகாநகர். அந்த காலத்தில் மாபெரும் வெற்றி பெற்றதோடு இன்று வரைக்கும் விருதுகளை குவித்துக் கொண்டிருக்கும் படம். சினிமா கற்பவர்களுக்கு பாடமாக இருக்கிற படம். இந்தப் படத்தின் பிரதிகள் சிதிலமடைந்து விட்டன. பல பிரிண்டுகளை சேகரித்து அதில் சிதிலமடையாமல் இருக்கும் காட்சிகளை எடுத்து ...

இயக்குனர் சேகர் கமுலாவுடன் நயன்தாரா சமரசம்

Posted:

இந்தியில் ஹிட்டான "கஹானி படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா, தெலுங்கில் அனாமிகா என்ற பெயரிலும், தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரிலும் இயக்கி வருகிறார். இரு மொழிகளிலும் வருகிற வெள்ளிக்கிழமை படம் ரிலீசாக இருக்கிறது. இந்த படம் துவங்கியதிலிருந்தே இயக்குனர் சேகர் கமுலாவிற்கும், நயன்தாரவிற்கும் கருத்து வேறுபாடு ...

சுஜிபாலாவிடம் போலீசார் விசாரணை

Posted:

நடிகை சுஜிபாலா தன்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பி.ரவிகுமார் மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார். ரவிகுமார் தன்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்துவதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார். சுஜிபாலாவை தான் முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கு சொத்துக்கள் வாங்கி ...

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு புதிய தலைவராக சசிகுமார் தேர்வு

Posted:

தென்னிந்திய சினிமாவின் மூத்த அமைப்பான தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு நேற்று (ஏப்ரல் 27) தேர்தல் நடந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை, சேம்பர் அவமதிப்பதாகவும், சேம்பரில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் கூறி இந்த முறை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தேர்தலை புறக்கணித்தது. 2088 வாக்குகளை கொண்ட சேம்பரில் தமிழ் ...

மோடி எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை கவுரவப்படுத்தி விட்டார்! -லதா ரஜினிகாந்த்

Posted:

கடந்த 13-ந்தேதி தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வந்த பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டுக்கும் சென்று அவரை சந்தித்து பேசினார். இதனால் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், அதையடுத்து ரஜினி விடுத்த செய்தியில், மோடி அரசியல் கட்சியைச் ...

பாண்டிராஜ் இயக்கும் படத்தில் ஜோதிகா ரீ-என்ட்ரி!

Posted:

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடித்த வாலி படத்தில் அறிமுகமானவர்தான் ஜோதிகா. அதையடுத்து விஜய்யுடன் நடித்த குஷி உள்ளிட்ட சில படங்களில் தொடர் வெற்றி அவரை பிரபல நடிகையாக்கியது. அதோடு, எந்த மாதிரி வேடமாக இருந்தாலும் அதை பிரித்து மேய்ந்து விடும் அளவுக்கு திறமையான நடிகையாகவும இருந்தார் ஜோதிகா. அதன்காரணமாக, ...

பார்த்திபன் படத்தில் சிவகார்த்திகேயன்!

Posted:

வித்தகன் படத்திற்கு பிறகு படம் இயக்குவதை தள்ளி வைத்த பார்த்திபன், இப்போது கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படம் மூலம் மீண்டும் இயக்குனர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் இந்த முறை நடிகராக களமிறங்கவில்லை. அதேசமயம், முதலில் இந்த படத்தை முற்றிலும் புதுமுகங்களை வைத்தே இயக்கப்போகிறேன் என்று சொன்னவர், இப்போது ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online