Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


இயக்குனருடன் மோதல்! தெலுங்கு படங்களில் நடிக்க பிரகாஷ்ராஜ்க்கு ஓராண்டு தடை!!

Posted:

சமீபகாலமாக பிரகாஷ்ராஜை புக் பண்ணிய எந்த படப்பிடிப்பு தளங்களுக்கும் அவர் உரிய நேரத்தில் செல்வதில்லை என்றொரு குற்றச்சாட்டு திரையுலகில் இருந்து வருகிறது. அதோடு, நடித்துக்கொடுத்த பிறகு டப்பிங் பேச வைப்பதற்குள் இயக்குனர்களும், படாதிபதிகளும் படும்பாடு அதைவிட அதிகம். அந்த வகையில், ஜெயம்ரவி நடித்துள்ள பூலோகம் பட யூனிட்டை ...

என் கேரியரில் இப்படியொரு நடிகையை பார்த்ததில்லை! லட்சுமி மேனனின் அருமை பெருமைகளை சொல்கிறார் விஷால்!!

Posted:

நான் சிகப்பு மனிதன் படத்தில்தான் அதுவரை கிளாமர் பக்கமே தலைவைத்து படுக்காமல் இருந்த லட்சுமிமேனனை சற்று கிளாமராக நடிக்க வைத்ததோடு, உதட்டு முத்தக்காட்சியிலும் நடிக்க வைத்து பரபரப்பு கூட்டினார் விஷால்.

ஆனால், யாராவது லட்சுமிமேனன் அந்த படத்தில் கிளாமராக நடித்திருக்கிறார் என்று சொன்னால், டென்சனாகி விடுகிறார்கள். அந்த ...

அஜீத்-அனுஷ்கா காட்சிகளை ரகசியமாக படம் பிடிக்கும் கெளதம்மேனன்!

Posted:

கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் அவரது 55வது படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈசிஆர் சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில்தான் அஜீத்துடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்திருக்கிறார் அனுஷ்கா. ஆரம்பத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பைட் சீனில் நடித்த அஜீத், இப்போது அனுஷ்காவுடன் ரொமான்ஸ் ...

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்துக்கும் ஓப்பனிங் பாடல்!

Posted:

சமீபகால சினிமாக்களில் ஹீரோ என்றால் ஒரு ஓப்பனிங் பாடலோடு என்ட்ரி கொடுக்க வேண்டும் என்பது பாணியாகி விட்டது. ஆனால், ரஜினிக்கு பிறகு அதை அஜீத், விஜய் உள்ளிட்டமுன்னணி நடிகர்கள்தான் செய்து வந்தனர். ஆனால் இப்போதோ புதிதாக வருபவர்களே ஒரு பில்டப்பாக இருக்கட்டுமே என்று பாடலோடுதான் என்ட்ரி கொடுக்கிறார்கள்.

அந்த வகையில், ...

டைரக்டர் விஜய்தான் எனது ரியல் ஹீரோ! -அமலாபால்

Posted:

நீலத்தாமரை என்ற மலையாள படத்தில் நடித்த அமலாபால், அதையடுத்து அசின், நயன்தாரா போன்று நாமும் புகழ் பெற வேண்டுமென்று கோடம்பாக்கத்துக்கு வந்தார். வந்த அவருக்கு எதிர்பார்த்தபடி பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால், வீரசேகரன் என்ற படத்தில் வீரசமருக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து, சிந்துசமவெளி என்ற சர்ச்சைக்குரிய படத்தில் ...

விக்னேஷ் படத்தின் டைட்டீலை மாற்ற சொன்ன கார்த்திக்ராஜா!

Posted:

பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே, பாலுமகேந்திராவின் ராமன் அப்துல்லா உள்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் விக்னேஷ். ஆனால் சமீபகாலமாக மார்க்கெட்டில் அவர் பின்தங்கியிருக்கிறார். கடைசியாக அவர் நடித்த ஈசா, கெளரவர்கள், புவனக்காடு போன்ற படங்கள் வந்த வேகத்திலேயே தியேட்டர்களை விட்டு ஓடி விட்டதால், இப்போது விக்னேஷை வைத்து ...

விஜய் ஆண்டனி கொடுத்த இந்தியா-பாகிஸ்தான் பில்டப்!

Posted:

நான் படத்தையடுத்து தற்போது சலீம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இந்த படத்தை மிகப்பெரிய படமாக்கி விட வேண்டும் என்பதற்காக, கதை விவாத்திற்குள்ளும் நுழைந்து புதுமைகளை செய்து கொண்டிருக்கிறார். இதற்கிடையே, அடுத்தபடியாக தான் நடிக்கப்போகும் படத்திற்கு இந்தியா-பாகிஸ்தான் என்று பெயர் வைத்தும் ...

ஆர்யாவின் மீகாமன் படத்தில் இன்னொரு ஹீரோவாக ரமணா!

Posted:

தடையறத்தாக்க படத்தை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கி வரும் படம் மீகாமன். இப்படத்தில் ஆர்யா - ஹன்சிகா ஜோடி சேர்ந்துள்ளனர். அதோடு, இதுவரை ஆர்யா நடித்த படங்களில் அதிரடி ஆக்ஷன் கதையில் உருவாகும் இந்த படத்தில் மொத்தம் 12 வில்லன்கள் உள்ளனர். அவர்களின் 7 பேர் பிரபலமானவர்கள். இவர்களுடன் ஆர்யா மோதிக்கொள்ளும் சண்டை காட்சிகள் படம் ...

அடுத்த குழந்தையை பெற்றுக்கொள்ளத் தயாராகும் ஐஸ்வர்யாராய்.?!

Posted:

தமிழ் சினிமாவில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யாராய். கர்நாடகத்தை சேர்ந்தவரான ஐஸ்வர்யாராய், இந்தி நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட பிறகும் சினிமாவில் நடித்து வந்தார். ஆனால், அபிஷேக்கின் பெற்றோர், பேரக்குழந்தை வேண்டும் என்று அடம்பிடித்ததால், ...

ஏ.ஆர்.ரஹ்மானால் தாமதமாகும் காவியத் தலைவன்!

Posted:

அரவான் படத்துக்கு பிறகு வசந்தபாலன் இயக்கி வரும் படம் காவியத் தலைவன். சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். பெரும் பொருட் செலவில் தயாராகும் பீரியட் பிலிம். அந்தக் காலத்தில் நாடகம் போட்டு பிழைக்கும் குழுவின் வாழ்க்கையையும், காதலையும் சொல்கிற படம். கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரின் காதல் வாழ்க்கையை ...

ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர் ஹீரோவானர்!

Posted:

சில படங்களில் ஹீரோவாக நடித்த கே.ர.ராகுல் முதன் முறையாக கலர் கண்ணாடிகள் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இதில் அஸ்வின் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். திவ்யா ஸ்ரீதரன் என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் திருநங்கை ஜோதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இனியவன் இசை அமைத்திருக்கிறார். மகிபாலன் ஒளிப்பதிவு செய்கிறார். பெரும்பாலான ...

இடம் பொருள் ஏவல் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது

Posted:

திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குனர் லிங்குசாமி தயாரிக்கும் இடம் பொருள் ஏவல் படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதி ஜோடியாக மனீஷா யாதவ் நடிப்பதாக இருந்தது. கொடைக்கானலில் ஷப்ட்டிங் தொடங்கிய நிலையில் என்ன பிரச்சினையோ தெரியவில்லை மனீஷாயாதவ் படத்திலிருந்து விலகிக் கொண்டார். அவருக்கு பதிலாக நந்திதா ஒப்பந்தமானார். ...

வலுக்கிறது சேம்பர்-கவுன்சில் மோதல்: இன்று போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல்

Posted:

தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் (பிலிம் சேம்பர்), தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் (தயாரிப்பாளர் கவுன்சில்) நேரடியாக மோதிக் கொள்கின்றன. இன்று நடக்கும் சேம்பர் தேர்தலை தயாரிப்பாளர் சங்கம் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று சேம்பருக்கு ...

மாணவர்கள் பிரச்சினை பேசும் தலைகீழ்

Posted:


லண்டனில் சினிமா பயின்ற ரெக்ஸ்ராஜ் தலை கீழ் என்ற படத்தை இயக்கி வருகிறார். ராகேஷ், தேஜாமயி, நிவேதா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஆதிஷ் உத்திரியின் இசை அமைக்கிறார். கே.டி.விமல் ஒளிப்பதிவு செய்கிறார். இது மாணவர்களைப் பற்றிய படம் என்கிறார் ரெக்ஸ்ராஜ். படத்தை பற்றி அவர் மேலும் கூறியதாவது:

வாழ்க்கையில் உயர்ந்த நிலையை ...

துபாயில் உருவான திருந்துடா காதல் திருடா

Posted:

தமிழ் சினிமாக்கள் வெளிநாட்டில் உருவாவது அதிகரித்துள்ளது. அந்த வகையில் முழுக்க முழுக்க துபாயில் உருவாகி இருக்கும் படம் திருந்துடா காதல் திருடா. ஆதில், சுதக்ஷினா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ரஞ்சித் இசை அமைக்கிறார், சனல் தோட்டம் ஒளிப்பதிவு செய்கிறார். துபாயில் வாழும் மலையாளிகள் இணைந்து உருவாக்கி இருக்கும் தமிழ் படம். ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online