Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


த்ரிஷாவின் மாஸ்டர் பிளான்!

Posted:

சில வருடங்களுக்கு முன்புவரை தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிஸியாக இருந்தார் த்ரிஷா. முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்ட த்ரிஷாவை அண்மைக்காலமாக எல்லா ஹீரோக்களுமே ஒதுக்க ஆரம்பித்துவிட்டனர். எனவே, கன்னடப் படங்களில் நடிக்கும் அளவுக்கு த்ரிஷாவின் மார்க்கெட் கவலைக்கிடமாகிவிட்டது. எனவே இழந்த மார்க்கெட்டை மீண்டும் ...

சம்பளத்தை உயர்த்திய காஜல் அகர்வால், கைவிட்டுப்போன படங்கள்!

Posted:

கதாநாயகி நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குவது காஜல் அகர்வால்தான். இவரது போட்டியாளர்களான மற்ற நடிகைகள் எல்லாம் லட்சங்களில் சம்பளம் வாங்கியபோது, காஜல்தான் முதன்முதலில் கோடிகளில் சம்பளம் வாங்கி மற்றவர்களுக்கும் கோடி ரூபாய் கனவை விதைத்தார். இத்தனைக்கும் துப்பாக்கி, ஜில்லா இரண்டு படங்கள் தவிர காஜல்அகர்வால் நடித்து எந்தப்படமும் ...

கமலை இயக்கும் தெலுங்கு ஒளிப்பதிவாளர்!

Posted:

கே.எஸ்.ரவிக்குமார் போன்ற முன்னணி டைரக்டர்களின் படங்களில் நடித்து வந்த கமல், விஸ்வரூபம் படத்திற்கு பிறகு தானும் ஒரு பிரமாண்ட இயக்குனராக உருவெடுத்து நிற்கிறார். அதனால், இனி கமலை மற்ற இயக்குனர்கள் நெருங்க முடியாதோ என்கிற நிலைதான் இருந்தது. ஆனால், விஸ்வரூபம்-2 படத்தை முடித்த கையோடு கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தம ...

சமந்தாவை தேடி வந்த இந்திப்பட வாய்ப்பு!

Posted:

பாணா காத்தாடி சமந்தா, தெலுங்கு சினிமாவில் நம்பர்-ஒன்னாக இருந்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் தமிழிலும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்று விடாமுயற்சி செய்து வந்தவர். தற்போது விஜய், சூர்யா, விக்ரம் என மூன்று முப்பெரும் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இதனால் தமிழ் சினிமாவிலும் சமந்தாவின் கொடி வேகமாக பறக்கத் ...

மீண்டும் ஜோடி சேரும் பிரபு-குஷ்பூ!

Posted:

பிரபு-குஷ்பூ இருவரும் ஒரு காலத்தில் ராசியான ஜோடியாக வலம் வந்தவர்கள். தர்மத்தின் தலைவன், மைடியர் மார்த்தாண்டன், சின்னதம்பி, சின்ன வாத்தியார், கிழக்குக்கரை, பாண்டித்துரை, தர்மசீலன் என பல படங்களில் ஜோடியாக நடித்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்கிடையே காதல் இருப்பதாகவும் நீண்டகாலமாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

ஒரு ...

தென்னிந்திய படங்களில் நடிக்க ஆசைப்படும் காமசூத்ரா நாயகி ஷெர்லின் சோப்ரா!

Posted:

தெலுங்கு சினிமாவில் வேந்தி மாப்பு என்ற படத்தில் அறிமுகமானவர்தான் ஷெர்லின் சோப்ரா. அதையடுத்து இந்திக்கு சென்று கவர்ச்சி புயலாகி பெரும் கலக்கு கலக்கிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் கடைசியாக அவர் நடித்துள்ள காமசூத்ரா 3டி படம் உலக ரசிகர்களையே உறைய வைத்துள்ளது. இந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தில் ...

நயன்தாராவை விரட்டிப்பிடிக்கும் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா!

Posted:

கஹானி படத்தின் தெலுங்கு ரீமேக்கான அனாமிகா, தமிழ் ரீமேக்கான நீ எங்கே என் அன்பே ஆகிய படங்களை இயக்கியவர் தெலுங்கு இயக்குனர் சேகர் கமமுலா. தெலுங்கில் லீடர் உள்பட 7 படங்களை இவர் இயக்கியுள்ளார். அதில் பல படங்களுக்கு ஆந்திர அரசின் நந்தி விருது கிடைத்திருக்கிறது. அந்த வகையில், தற்போது ஆந்திராவின் முக்கிய இயக்குனர்களில் சேகர் ...

ராணி ருத்ரம்மாதேவி இன்னொரு அருந்ததி! - சந்தோசத்தில் அனுஷ்கா

Posted:

2005ல் சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நடித்த அனுஷ்கா, அதையடுத்து 2009ல் நடித்த படம்தான் அருந்ததி. அந்த வகையில் அவரது 15வது படம்தான் அவரை இந்தியா முழுக்க பேச வைத்தது. அவர் கொடுத்த அதிரடி நடிப்பைப்பார்த்து ஆக்ஷன் ஹீரோக்களே மிரண்டு நின்றார்கள். அந்த அளவுக்கு முகத்தில் ஆவேசத்தை வெளிப்படுத்தி மிரட்டலாக நடித்திருந்தார் ...

ஸ்ரீதிவ்யாவை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்!

Posted:

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. ஆனபோதும், தெலுங்கில் 6 படங்களில் கதாநாயகியாக நடித்து விட்டுத்தான் தமிழுக்கு வந்திருந்தார். அந்த வகையில், சிவகார்த்திகேயனைவிட அதிக படங்களில் நடித்த அனுபவம் பெற்றவர்தான் ஸ்ரீதிவ்யா. அதனால்தான் அந்த படத்தில் நடித்தபோது அதிகப்படியான ...

சொந்தக்கதையை படமெடுக்கும் கவர்ச்சி நடிகை ஷகீலா!

Posted:

தப்பு என்ற படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷகீலா. அதனால்தானோ என்னவோ அதையடுத்து அவர் தப்பு தப்பான கேரக்டர்களாகே செலக்ட் பண்ணி நடித்தார். லயம், மாமி, ஆஸ்டல், ராக்கிளிகள், டியர் சினேகா, பருவம் என காமக்கொடூர படங்களாக நடித்து மலையாள சினிமாவில் வீறு நடை போட்டு வந்தார் ஷகீலா. அவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் ...

லிங்குசாமியின் பிசினஸ் ஃபார்முலா

Posted:

இன்றைய சூழலில் படத்தை தயாரிப்பதைவிட, அதை விளம்பரம் செய்து ரிலீஸ் பண்ணுவதுதான் பெரிய தலைவலி. பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் ஓய்ந்துவிட்டநிலையில், ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து படங்களை தயாரித்து வருகின்றன. அவற்றில் ஒன்று..லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம். படத்தை தானே ரிலீஸ் பண்ணினால் ...

மீடியாக்களை ஜெய் தவிர்ப்பது ஏன்?

Posted:

புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்ட கதையாக, அஜித்தைப் பார்த்து நடிகர் ஜெய்யும் மாறிவிட்டார். நடிகராக அறிமுகமான ஆரம்பகாலங்களில் மீடியா ஆட்களைக் கண்டால் அநியாயத்துக்கு பவ்யம் காட்டுவார். தன்னைப் பற்றி எழுதும்படி கூசாமல் கேட்பார். இப்போது ஓரளவு வளர்ந்துவிட்டார். நயன்தாரா உடன் ஜோடிபோடும் அளவுக்கு அவரது ஸ்டேட்டஸ் ...

முரண்டு பிடிக்கும் முருகதாஸ், சட்டை பண்ணாத தயாரிப்பாளர்

Posted:

முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்வது இப்போது கத்தி படத்துக்குத்தான் பொருந்தும். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கத்தி படம் தொடங்குவதற்கு முன்பே தடங்கல் உண்டானது! ஏ.ஆர்.முருகதாஸுக்கு 20 கோடி, விஜய்க்கு 18 கோடி என நடிகர், நடிகை, டெக்னீஷியன்களுக்கு மட்டுமே 50 கோடிக்குமேல் சம்பளம் கொடுத்துள்ளார்கள். படத்தின் பட்ஜெட் 75 ...

தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தேர்தலை புறக்கணிக்க தமிழ்திரையுலகம் முடிவு

Posted:

நாளை நடைபெற இருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தேர்தலை புறக்கணிக்க தமிழ்திரையுலகம் முடிவு செய்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர்கள் சங்கம். கலை இயக்குனர்கள் சங்கம் முதல் லைட்மேன் யூனியன், டிரைவர்கள் யூனியன் வரை இரண்டு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. தற்போது தலைமை சங்கமான பிலிம் சேம்பரிலும் இரண்டு ...

உதயநிதியுடன் ஜோடி சேருகிறார் லட்சுமி மேனன்

Posted:

இது கதிர்வேலன் படத்தின் தோல்வியை அடுத்து அவசரமாக ஒரு ஹிட் கொடுத்து சரிக்கட்டும் முயற்சியில் இருக்கிறார் உதயநிதி. அதற்காக நண்பேன்டா படத்தின் படப்பிடிப்பை வேகப்படுத்தியிருக்கிறார். அதற்கு அடுத்ததாக தனக்கு தோல்விப்படம் கொடுத்த எஸ்.ஆர்.பிரபாகரனுக்கே வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இந்த முறை பிரபாகரன், உதயநிதிக்காக பக்கா ...

மீண்டும் ஒரு வார்த்தை ஒரு லட்சம்: ஜேம்ஸ் வசந்தன் நடத்துகிறார்

Posted:

பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி மீண்டும் தொடங்க இருக்கிறது. ஏப்ரல் 27 முதல் விஜய் டி.வியில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல் கட்டமாக தமிழ்நாடு முழுவதிலிமிருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 36 அணிகள் போட்டியிட உள்ளன. 8 முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ...

நிஜ வீராங்கனை விட்ட குத்தில் பிரியங்கா சோப்ராவுக்கு முகத்தில் காயம்: படப்பிடிப்பில் பரபரப்பு

Posted:

பிரபல இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம். இரண்டு குழந்தைகளை பெற்ற நிலையிலும் கடுமையான பயிற்சி, போராட்டம் மூலம் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர். மேரி கோம் என்ற பெயரிலேயே அவரது வாழ்க்கை இந்தியில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தி சினிமாவின் நம்பர்-1 நடிகை ப்ரியங்கா சோப்ரா, தனது கமர்ஷியல் பார்முலாவை தூக்கி போட்டுவிட்டு மேரி ...

செப்டம்பர் 10ல் உத்தம வில்லன் ரிலீஸ்!

Posted:

கமல், ஆண்ட்ரியா, பார்வதி, பூஜா குமார் நடிக்கும் உத்தம வில்லன் படப்பிடிப்புகள் பெங்களூரில் நடந்து வருகிறது. தமிழ் இயக்குனர் கே.பாலச்சந்தரும், தெலுங்கு இயக்குனர் கே.விஸ்வநாத்தும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. அடுத்தகட்ட ...

என்னமோ ஏதோவில் நிகிஷா பட்டேல் காட்சிகள் குறைப்பு

Posted:

கவுதம் கார்த்திக், ராகுல் ப்ரீத்தி சிங், நிகிஷா படேல் ஆகியோர் நடித்துள்ள என்னமோ ஏதோ படம் நேற்று (ஏப்ரல் 25) ரிலீசானது. இதில் ராகுல் ப்ரீத்தி சிங்கும், நிகிஷாவும் இரண்டு ஹீரோயின்கள் எனவும், இருவருக்கும் சமபங்கு இருக்கிறது என்றும் கூறிவந்தனர். ஆனால் படம் வெளிவந்த பிறகுதான் தெரிந்தது. நிகிஷா படேல் நடித்திருந்த பல காட்சிகள் படத்தில் ...

ஆன்மீகவாதியின் இயக்கத்தில், 'இது என்ன மாற்றம்'

Posted:

திரைப்படம் இயக்கும் லட்சியத்துக்காக வாழ்வையே அர்ப்பணிப்பவர்கள் பலர். ஆனால் தீவிர ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு அதற்காக வாழ்வையே அர்ப்பணித்த ஒரு ஆன்மீகவாதி ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் . அது மட்டுமல்ல ." எனது இயக்கத்தில் வரும் ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும் . இனிமேல் திரைப்படங்களில் நல்ல விசயங்களை சொல்ல வருவோர்க்கு ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online