Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


சாராவுக்கு பிடித்த 10...!

Posted:

சைவம் படத்தின் ஹீரோயின் சிறுமி சாரா. தெய்வதிருமகள் படத்தில் சுட்டிக் குழந்தையாக நடித்தவர், சைவத்தில் துறுதுறு சிறுமி, சைவம் புரமோசனுக்கு வந்திருந்தவரிடம் நைசாக பேசி அவருக்கு பிடித்த 10 விஷங்களை தெரிந்து கொண்டோம்.

1. பிடித்த நடிகர் யார்?

பிரகாஷ்ராஜ் அங்கிள். அவரோட நடிக்க ஆசை

2. பிடித்த நடிகை ...

நடிகர் ஆதி நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி “முத்திரை முகாம்”

Posted:

நடிகர் ஆதி மற்றும் நண்பர்கள், சென்னையை தலைமை இடமாக கொண்டு லெட்ஸ் பிரிட்ஜ் (Let's Bridge) என்ற தொண்டு நிறுவனத்தை துவக்கி உள்ளனர். இந்த தொண்டு நிறுவனம் பல இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனர். இது பற்றி நடிகர் ஆதியிடம் கேட்டபோது… "எங்களின் முதல் விழிப்புணர்வு முயற்சி " முத்திரை முகாம் - வாக்கு ...

ட்விட்டருக்கு வந்தார் சந்தானம்!

Posted:

ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் பிரபலங்களின் பெயர்களில் ஏகபட்ட கணக்குகள் இருக்கின்றன. அவற்றில் எது அசல், எது போலியானது என்பதை கண்டுபிடிப்பதற்குள் மண்டை காய்ந்துவிடும். சம்மந்தப்பட்டவர்களே நேரடியாய் சொன்னால்தான் உண்டு. தமன்னா, காஜல்அகர்வால், சூர்யா, கார்த்தி ஆகியோர் சமூகவலைத்தளங்களில் எங்கள் பெயரில் இருப்பது ...

காதலனுடன் சுற்றும் எமி ஜாக்சன்!

Posted:

ஷங்கரின் ஐ படத்தில் நடித்து வரும் எமி ஜாக்சன் லண்டனைச் சேர்ந்த ஆங்கிலேயே பெண். மதராசபட்டினம் படத்தில் ஆங்கிலேய பெண்ணாக நடிக்க வந்தவரை ஷங்கர், ஐ படத்தில், சென்னை பெண்ணாக மாற்றி நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். (ரஜினியையே வெள்ளைக்காரராக மாற்றியவருக்கு இதெல்லாம் சாதாரணம்) எமி தற்போது இந்திப் படங்களிலும் பிசியாக நடித்துக் ...

தாயில்லாமல் நானில்லை: தென்றல் ஸ்ருதி சொல்கிறார்

Posted:

கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்து அதில் வெற்றி பெற முடியாமல் சீரியலுக்கு வந்தவர்களில் முக்கியமானவர் ஸ்ருதி. வந்த புதிதில் இனி எல்லாம் சுகமே, இயக்கம், ஜெர்ரி, காதல் டூயட் டாட் காம், மந்திரன் படங்களில் நடித்தார். நடித்த படம் எதுவும் ஓடவில்லை. புதிய பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. சீரியலுக்கு வந்துவிட்டார். தென்றல் ...

மகனை நடிகன் ஆக்கியது ஏன்? நாசர் விளக்கம்

Posted:

நாசரின் மகன் லுதுஃபுதீன், சைவம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவர் நாசரின் பேரனாக நடிக்கிறார். மகன் நடிக்க வந்திருப்பது பற்றி நாசர் கூறியிருப்பதாவது: ஆரம்பத்தில் அவனுக்கு நடிக்கும் ஆர்வம் இல்லை. ஒரு இயக்குனராக வரவேண்டும் என்பதே அவர் லட்சியமாக இருந்தது. மேற்கத்திய இசையை முறையாக கற்றுக் ...

ஹீரோக்களாகும் காமெடியன்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

தமிழ் சினிமாவில் காமெடியன்கள் ஹீரோவாக நடிப்பது ஒன்றும் புதிதில்லை, அந்தக் காலத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ், தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி போன்ற பெரும்பாலான கமெடியன்கள், ஹீரோ அவதாரம் எடுத்தார்கள். அது தனித்தனி காலகட்டமாக இருந்தது. இப்போது ஒரே நேரத்தில் இருக்கிற அத்தனை காமெடியன்களும் ஹீரோ ...

ஹீரோயின் ஆனார் பிஎச்டி மாணவி

Posted:

இயக்குனர் பி.வாசுவிடம் உதவியாளராக இருந்தவர் மூர்த்தி கண்ணன். இவர் தற்போது சாலையோரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இது சாலையில் குப்பை அள்ளும் ஒரு தொழிலாளிக்கும், கல்லூரி மாணவிக்கும் இடையிலான காதல் கதை. பெரும்பாலான காட்சிகள் குப்பை மேடுகளில்தான் நடக்கும். அதனால் இந்தப் படத்தில் நடிக்க பல நடிகைகள் மறுத்துவிட்டனர்.

இந்த ...

தமிழுக்கு வரும் கன்னட நடிகை

Posted:

அந்தக் காலத்து சரோஜாதேவியிலிருந்து இந்தக் காலத்து லட்சுமிராய் வரைக்கும் கன்னட தேசம் தமிழ் சினிமாவுக்கு நல்ல அழகு நடிகைகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறது. இந்த வரிசையில் இப்போது வருகிறார் சவுஜன்யா. இவர் அங்கு டாப் ஹீரோயின் இல்லாவிட்டாலும் இதுவரை 15 படங்களில் நடித்து விட்டார். இயக்குனர் ஆனைவாரி ஸ்ரீதர் தனது சோக்கு சுந்தரம் ...

மணல் புயலில் சிக்கிய அனுஷ்கா சர்மா

Posted:

பிரபல பாலிவுட் ஹீரோயின் அனுஷ்கா சர்மா, இப்போது தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். என்.எச் 10 என்ற படத்தை தயாரித்து நவ்தீப் சிங்கிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் அருகே உள்ள பாலைவனத்தில் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கு வீசிய கடும் ...

நல்ல நடிகருன்னு பெயரெடுக்க வேண்டும் - பிறந்தநாளில் உதயா பேச்சு!!

Posted:

இயக்குநர் விஜய்யின் அண்ணன் உதயா. சினிமாவிற்கு இவர் தான் முதலில் வந்தார். 'திருநெல்வேலி' எனும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ரா ரா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் இன்று(ஏப்ரல் 22ம் தேதி) தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதுவும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தனது மனைவியுடன் கொண்டாடினார். ...

அஜித்தைப் போலவே கௌதம் கார்த்திக்கும் பைக் பிரியர்

Posted:

தல அஜித் பைக் பிரியர் என்பது நமக்கெல்லாம் தெரியும். அவரைப்போலவே இன்னொரு இளம் ஹீரோவுக்கும் பைக் என்றால் உயிர். படப்பிடிப்பு இல்லை என்றால் போதும், ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிடுவார். அலுக்கும்வரை ஊர் சுற்றிவிட்டு அப்புறம்தான் வீட்டுக்கு வருவாராம். அவர்..கௌதம் கார்த்திக். கடல் படத்தில் நடிகராக ...

சி.சி.எல்.,லைத் தொடர்ந்து சின்னத்திரை கிரிக்கெட்

Posted:

ஐ.பி.எல்.,லைப் பார்த்து திரைப்பட நட்சத்திரங்கள் தொடங்கிய சி.சி.எல்., என்கிற செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. 2010-ஆம் வருடம் தொடங்கப்பட்ட சிசிஎல் தற்போது வெற்றிகரமாக 5 ஆவது சீசனை நிறைவு செய்திருக்கிறது. தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தித் திரையுலகினர் மட்டுமே விளையாடிய சிசிஎல் ...

சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்...! கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது புகார்!

Posted:

சர்ச்சையில் சிக்குவதே சிவகார்த்திகேயனுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. கடந்த சில நாட்களாகத்தான் சிவகார்த்திகேயன் பற்றி சர்ச்சை செய்திகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அவர் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த படம் மான் கராத்தே. ...

திரும்பத்திரும்ப சொல்றேன் விஜயசேதுபதி எனக்கு சிபாரிசு செய்யலை! அருந்ததியாக மாறும் ஐஸ்வர்யா!!

Posted:

அட்டகத்தி படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து விஜயசேதுபதி நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தவர், இப்போது காக்கா முட்டை, திருடன் போலீஸ் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜயசேதுபதி நடித்து வரும் இடம் பொருள் ஏவல் ...

பரோட்டா சூரியை ஹீரோவாக்கும் முயற்சியில் இயக்குனர்கள்!

Posted:

சந்தானம் முழுநேர காமெடியனாக இருந்தது வரை முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் முட்டி மோதிக்கொண்டிருந்தார் பரோட்டா சூரி. ஆனால், தற்போது சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாகியிருப்பதோடு, இனிமேல் குறிப்பிட்ட சிலருடன் மட்டுமே காமெடி செய்வேன். மற்றபடி நானும் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கப்போகிறேன் என்று ...

கோச்சடையான் படம் பிசினஸ் ஆகவில்லை! உண்மையை போட்டு உடைத்த கேயார்..!

Posted:

திரைப்படத்துறையில் தினமும் ஏதாவது ஒரு பட விழா நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அவ்விழாக்களில் மைக் பிடிக்கும் பிரபலங்கள் சம்பிரதாயமாக பேசிவிட்டு செல்வார்கள். தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான கேயார் விதிவிலக்கு. மனதில் பட்ட உண்மைகளை பளிச்சென பேசிவிடுவார்.புதுமுகங்கள் நடித்த நாங்கல்லாம் ஏடாகூடம் என்ற ...

இஸ்லாம் மதத்துக்கு மாறவில்லை! ஜெய்

Posted:

இளையராஜாவின் மகனான யுவன் ஷங்கர் ராஜா, முஸ்லீம் மதத்துக்கு மாறியதை அடுத்து, கோடம்பாக்கத்தில் மேலும் சில நடிகர்களும் அந்த மதத்தில் மாறயிருப்பதாக செய்திகள் பரவின. ஆனால், பின்னர் அதுபற்றிய தகவல் ஏதும் இல்லை. அதனால் அவை அனைத்தும் வதந்திகளாகி விட்டன. இந்தநிலையில், திருமணம் என்னும் நிக்கா படத்தில் நடித்ததில் இருந்து அப்படத்தில் ...

ராம்சரண்தேஜாவுடன் பேட்மிண்டன் விளையாடும் காஜல்அகர்வால்!

Posted:

ராம்சரணுடன், காஜல் அகர்வால் நடித்த மகதீரா படம் மெகா ஹிட்டானதையடுத்து அவர்களை ராசியான ஜோடியாக்கி விட்டது ஆந்திர சினிமா. அதனால் அதையடுத்து மீண்டும் அவருடன் நாயக் உள்பட சில படங்களில நடித்த காஜல், பின்னர் தமிழுக்கு வந்து விட்டதால், அவர்கள் இணைய வாய்ப்பின்றி போனது. ஆனால் அதையடுத்து மற்ற நடிகைகளுடன் ராம்சரண் நடித்த படங்கள் ...

கேமராமேனுடன் சண்டை போட்ட கேரளத்து நடிகை வீணா நாயர்!

Posted:

ஜெயம்ரவி நடித்துள்ள பூலோகம் படத்தையடுத்து வட சென்னையில உள்ள பாக்சர்களைப்பற்றிய கதையில் உருவாகியுள்ள இன்னொரு படம் நாங்கெல்லாம் ஏடாகூடம். புதுமுகங்கள் மனோஜ்- வீணா நாயர் நடித்துள்ள இந்த படத்தை விஜயகுமார் என்ற புதியவர் இயக்கியுள்ளார். குருந்துடையார் புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தில் புதுமுக ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online