Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கால்ஷீட் இல்லை..! - அஜித் எடுத்த அதிரடி முடிவு..!

Posted:

முன்னணி வரிசையில் எத்தனை கதாநாயக நடிகர்கள் இருந்தாலும், அஜித்குமாருக்கு இருக்கும் மாஸ் அலாதியானது. அதனாலேயே அவரது படங்கள் வெளியாகும் நாட்களில் டிராபிக்ஜாம் ஆகுமளவுக்கு கூட்டம் அலைமோதுகின்றன.

முன்னணி நடிகர்களில் அஜித்துக்கு இருக்கும் ஓப்பனிங் போல் வேறு யாருக்கும் இல்லை என்று தியேட்டர்காரர்களே வெளிப்படையாகத் தெரிவித்து ...

5 நாள், 5 லட்சம் ஹிட்ஸ்...! சந்தோஷத்தில் சந்தானம்!

Posted:

முன்னணி ஹீரோக்கள் நடித்த பல படங்களின் வெற்றிக்கு சந்தானத்தின் காமெடி காரணமாக இருந்திருக்கிறது. ஆனாலும் முதன்முறையாக தான் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை நினைத்து டென்ஷனில் இருக்கிறாராம் சந்தானம்.

விரைவில் வெளிவரவிருக்கும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் முன்னோட்டம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. ...

ஜீவாவை பீல் பண்ண வைத்த கேரக்டர்!

Posted:

இயற்கை படத்தையடுத்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ஈ படத்தில நாயகனாக நடித்தவர் ஜீவா. அப்படத்தில் நயன்தாராதான் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இருப்பினும் ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி ஜீவாவுக்கு அப்போது கிடைத்தது.

அதனால் புறம்போக்கு படத்தை தான் டபுள் ஹீரோ சப்ஜெக்டில் ...

நயன்தாராவுக்கு அழைப்பு விடுக்கும் தெலுங்கு ஹீரோக்கள்!

Posted:

மலையாள நடிகையான நயன்தாராவுக்கு தமிழைப்போலவே தெலுங்கு சினிமாவிலும் ஒரு இடம் இருந்து கொண்டேயிருக்கிறது. அவர் பிசியாக நடித்து வந்த காலகட்டத்தில் தமிழில் ஒரு படம் முடித்தால், தெலுங்கிலும் ஒரு படத்தை முடித்துக்கொடுத்தார். அந்த அளவுக்கு ஆந்திராவிலும் நயன்தாராவின் கொடி அப்போதே பறந்து கொண்டிருந்தது.

அதேபோல், பிரபுதேவாவை ...

தெனாலிராமன் படத்துக்கு ஓப்பனிங் இல்லை! வருத்தத்தில் வடிவேலு

Posted:

வடிவேலு கடும் சோகத்தில் இருக்கிறாராம். என்ன விஷயம்?
மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு வெள்ளித்திரையில் அவர் முகம்காட்டிய படம் - தெனாலிராமன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் தான் நடித்திருப்பதால், தெனாலிராமன் வெளியாகும் தினத்தில் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும் என்று கனவு கண்டு கொண்டிருந்தார் வடிவேலு.
அதன் மூலம் தன் ...

நீலாம்பரியாக மாறத் துடிக்கும் லட்சுமிமேனன்!

Posted:

நான் சிகப்பு மனிதன் படத்துக்குப்பிறகு முத்தக்காட்சி நடிகையாகி விட்டார் லடசுமிமேனன். அதனால் அவர் பற்றிய பரபரப்பு பேச்சுகளுக்கும் பஞ்சமில்லை. இந்த பொண்ணையும் இப்படி மாத்திட்டாங்களா என்று சிலர் சொன்னாலும், இப்பத்தான் முழு நடிகையாகியிருக்கிறார் லட்சுமிமேனன் என்று கோடம்பாக்க டைரக்டர்கள் பாராட்டி வருகின்றனர். இதனால் ...

அஜீத் - விஜய்யின் சின்சியாரிட்டி ஆச்சர்யப்படுத்துகிறது! - தமன்னா

Posted:

இந்தி நடிகையாக இருந்தும் தென்னிந்திய சினிமாவில்தான் புகழ் கொடி நாட்டினார் தமன்னா. இருப்பினும் தனது தாய்மொழியிலும் பெரிய நடிகையாக வேண்டும் என்று அவர் பல வருடங்களாக எடுத்து வந்த முயற்சியின் பலனாகத்தான் ஹிம்மத்வாலா என்ற படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் தமன்னா பெரிதாக எதிர்பார்த்த அந்த படம் தோல்வியடைந்து ...

ரஜினிக்கு டூப் போட்டதை வெளியே சொல்லக் கூடாது - சௌந்தர்யா கட்டளை

Posted:

ரஜினி நடித்து, அதை மோஷன் கேப்சரிங் என்கிற நடிப்பு பதிவாக்கம் முறையில் கோச்சடையான் படத்தை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. உண்மையில் சில காட்சிகளில் மட்டுமே ரஜினி நடித்துள்ளார்.
99 சதவிகித காட்சிகளில் நடித்தது, ரஜினியைப் போல் மிமிக்ரி செய்யும் சின்னத்திரை நடிகர் ஒருவரும், யுவராஜ் என்ற டான்ஸரும் தான்.
ரஜினிக்கு பதில் ...

அதே கண்கள் தொடரை ஆயிரம் எபிசோட்கள் வரை கொண்டு செல்ல திட்டம்

Posted:

ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை ஒளிபரப்பாகி வரும் ஆன்மீக, மர்ம தொடர் அதே கண்கள். நிமோ புரொடக்ஷன் சார்பில் கே.பாலு தயாரிக்கிறார். மூன்று குடும்பங்களுக்குள் நடக்கும் மர்மமான விஷயங்களை காட்சிப் படுத்தி திரைப்படங்களுக்கு நிகரான விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. மகேஸ்வரி, பாரதி, பரத்கல்யாண், மித்ரன், சிவன் ...

இளையராஜாவின் சரித்திரத்தில் சினேகனுக்கும் ஒரு இடம் உண்டு! - பாடலாசிரியர் சினேகன் மனம் திறந்த பேட்டி

Posted:

இசைஞானி இளையராஜா ஒரு ஞானக்குழந்தை. அவர் ராஜராஜ சோழனின் போர்வாள் படத்துக்கு பொதுமக்கள் முன்னிலையில் கம்போஸிங் செய்தபோது கண்கலங்கி விட்டார். 37 ஆண்டுகளாக அறைக்குள் அகப்பட்டுக்கிடந்த என்னை, மக்கள் மத்தியில் கொண்டு வந்த சினேகனுக்கு இந்த இளையராஜாவின் சரித்திரத்தில் ஒரு இடம் உண்டு என்றார். அந்த வார்த்தையை இந்த படத்துக்கு ...

மடிசார் மாமி தலைப்பு மாறியது

Posted:

ஷில்பா மோஷன் ஒர்க்ஸ், வார்டு லைப் பிலிக் என்ற நிறுவனங்கள் இணைந்து மடிசார் மாமி என்ற படத்தை தயாரிக்கிறார்கள். ரஞ்சித் போஸ் என்பவர் இயக்குகிறார். மிதுன், மான்சி, காயத்திரி, பேபி அஞ்சலி நடிக்கிறார்கள். இந்த படம் துவங்கும் போது மடிசார் மாமி மதன மாமா என்று தலைப்பு வைத்திருந்தார்கள். இது குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை அவமதிப்பதாக உள்ளது ...

மதம் மாறிவிட்டாரா ஜெய்?

Posted:

இசை அமைப்பாளர் யுவனைத் தொடர்ந்து நடிகர் ஜெய்யும் மதம் மாறிவிட்டதாக கூறப்படுகிறது. திருமணம் என்னும் நிக்காஹ் படத்தில் நடித்தபோது அவர்களின் பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள் பிடித்ததால் அதற்கு மாறியதாக கூறப்படுகிறது. அவர் வேறு மதத்தை சேர்ந்த நடிகை ஒருவரை காதலித்ததாவும் அவருக்காக மதம் மாறியதாகவும் கூறுகிறார்கள். (திருமணம் ...

கோச்சடையான் பார்த்து ஏமாற்றம் அடைந்தேன்: ரஜினி ஓப்பன் டாக்

Posted:

ரஜினி, தீபிகா படுகோனே நடித்துள்ள கோச்சடையான் படம் மோசன் கேப்சன் டெக்னாலஜியில் உருவாகி உள்ள முதல் படம். இந்தப் படம் தெலுங்கில் விக்ரம் சிம்பா என்ற பெயரில் வெளிவருகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. அதில் தாசரி நாராயணராவ், ராமநாயுடு. நடிகர் மோகன்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ரஜினியின் மனைவி லதா, படத்தின் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online