Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


முத்து, படையப்பா பாணியில் ரஜினியின் அடுத்த படம் தயாராகிறது!

Posted:

கோச்சடையான் படத்தின் ரிலீசுக்குப்பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியாகி விட்டது. ஆனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அனிமேஷன் படத்தில் நடித்த ரஜினி, மீண்டும் கடினமான கதையம்சம் கொண்ட கதைகளில் நடிக்க மாட்டார் என்ற தகவல்களும் வந்தவண்ணம் உள்ளன.

இந்த நிலையில், ராணா படத்தின் கதையை முத்து, படையப்பா பாணியில் ...

பெரிய படங்களை பின்னுக்கு தள்ளி 50வது நாளை கடந்தது தெகிடி

Posted:

இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே பெரிய படங்களை விட சிறிய படங்கள்தான் மக்களின் கவனத்தை கவர்ந்திருப்பதோடு வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. ஆண்டின் துவக்கத்தில் கோலிசோடா வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்போது தெகிடி.

அசோக் செல்வன், ஜனனி அய்யர் நடித்த படத்தை பி.ரமேஷ் என்ற புதுமுகம் இயக்கினார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் ...

கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பகத் பாசில், லால், அனு சிறந்த நடிகர், நடிகையாக தேர்வு

Posted:

2013ம் ஆண்டுக்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் வனம் மற்றும் சினிமா துறைக்கான அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். அதன் விபரம் வருமாறு:

* சிறந்த நடிகர்:
பகத் பாசில் (நார்த் 24 காதம்), லால் (சச்சாரியோட கர்ப்பினிகள்)

* சிறந்த நடிகை: அனு அகஸ்டின் (ஆர்ட்டிஸ்ட்)

* சிறந்த படம்:
...

ஜோர்டானில் என் வழி தனி வழி படப்பிடிப்பு

Posted:

ஆர்.கே, பூனம் கவுர் நடிக்கும் என்வழி தனிவழி படத்தை மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். படத்தின் ஒரு பாடல் காட்சியை ஜோர்டான் நாட்டில் படமாக்கி திரும்பி உள்ளனர். மம்மி, மிஷன் இம்பாசிபிள் போன்ற ஹாலிவுட் படங்கள் எடுக்கப்பட்ட லொக்கேஷன்களில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

பத்ராவில் உள்ள தங்க நிற மலைகளுக்கு மத்தியில் ...

தம்பி காதலுக்கு தடையில்லை: அண்ணன் உதயா சொல்கிறார்

Posted:

இயக்குனர் விஜய்யும், நடிகை அமலாபாலும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வருகிறார்கள், வருகிற ஜுன் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிலையில் விஜய்யின் அண்ணன் நடிகர் உதயா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தம்பியின் காதலுக்கு குடும்பத்தில் யாரும் தடை சொல்லவில்லை என்றார்.

அவர் அளித்த பேட்டி: எங்கள் குடும்பத்தில் ...

திடீர் தொகுப்பாளர் ஆன இந்தி நடிகர்!

Posted:

சமீபத்தில் வெளியான கஹானி, லஞ்ச் பாக்ஸ், தலாஷ் படங்கள் மூலம் புகழ்பெற்றவர் இந்தி நடிகர் நவாஸூதீன். கையில் இரண்டு படங்கள் இருக்கும் நிலையிலும் திடீரென டி.வி.தொகுப்பாளராகி விட்டார். அதுவும் அரசியல் நிகழ்ச்சிக்கு. இந்தியாவின் முக்கிய தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து அவர்களை நேரில் பேட்டி காண்கிறார். அந்த தொகுதியில் ...

காக்கா முட்டையில் சிம்புவுடன் தனுஷ் நடிக்கவில்லையாம்!

Posted:

சிம்பு-தனுஷ் இருவருமே பள்ளிக்கூட காலத்தில் இருந்தே நண்பர்கள். ஆனால், இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுத்ததால் நண்பர்களாக இருந்த அவர்களிடத்தில் தொழில் போட்டி ஏற்பட்டது. விஜய்-அஜீத் இருவரும் எப்படி நண்பர்களாக இருந்தாலும் தொழில்ரீதியாக போட்டியாளர்களாகி விட்டார்ளோ அதேபோல் சிம்பு-தனுசும் கூட ...

எனது அடுத்த டார்கெட் அஜீத்-விஜய்தான்! -சொல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted:

அட்டகத்தி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பிறகு விஜயசேதுபதி நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் நடித்த அவர், இப்போது திருடன் போலீஸ், காக்கா முட்டை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களில் தனது ரோல் பற்றி அவர் கூறுகையில், எனது முந்தைய படங்களில் வில்லேஜ் வேடங்களில் நடித்த ...

இனம் டைரக்டர் சந்தோஷ் சிவன் வீட்டுக்கு இன்னமும் போலீஸ் காவல் நீடிக்கிறது!

Posted:

இலங்கை தமிழர் கதையை இனம் என்ற பெயரில் படமாக்கி பெரும் சர்ச்சைக்குள் சிக்கியிருப்பவர் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ்சிவன். இலங்கை தமிழர்களின் பிரச்னை என்னவென்று தெரியாமல் வெளியில் இருந்து பார்த்து ஒருதலைபட்சமாக அவர் படமாக்கி விட்டதாக பல தமிழ் அமைப்புகள் போர்க்கொடி பிடித்தன.

என்றாலும், அப்படத்தை தில்லாக ...

மீண்டும் முழுநேர இசையமைப்பாளராகிறார் எஸ்.எஸ்.குமரன்!

Posted:

சசி இயக்கிய பூ, சற்குணம் இயக்கிய களவாணி உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் எஸ்.எஸ்.குமரன். இவரது இசை பெரிய அளவில் பேசப்பட்டு வந்த நேரம், தேனீர் விடுதி என்ற படம் மூலம் திடீரென்று இயக்குனராக உருவெடுத்த அவர், சமீபத்தில் கேரள நாட்டிளம் பெண்களுடனே என்ற படத்தையும் தயாரித்து இயக்கி வெளியிட்டார்.

இதனால் மற்ற படங்களுக்கு இசையமைப்பதை ...

ஹீரோவாக நடிக்கிற பேராசையெல்லாம் எனக்கு இல்லைங்க! -சத்யம் செய்கிறார் சத்யன்!!

Posted:

சினிமாவில் ஹீரோவாக நடித்து என்ட்ரி கொடுத்தவர்தான் காமெடி நடிகர் சத்யன். இளையவன், கண்ணா உன்னை தேடுகிறேன் போன்ற படங்களில் நடித்த இவருடன் கெளசல்யா, சுபலட்சுமி போன்ற நடிகைகள் ஜோடி சேர்ந்தும் நடித்தனர். ஆனால், அப்படி அவர் நடித்த இரண்டு படங்களுமே தோல்வியடைந்ததால், அதன்பிறகு தனது ரூட்டை காமெடிக்கு திருப்பினார் ...

தம்பி சத்யாவுக்கு காதல் பயிற்சி கொடுத்த ஆர்யா!

Posted:

டி.வி நடிகர் விஜய் ஆதிராஜ் இயக்கிய புத்தகம் படத்தில் நாயகனாக அறிமுகமானவர் சத்யா. இவர் நடிகர் ஆர்யாவின் தம்பி ஆவார். அந்த படம் தம்பிக்கு பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்த ஆர்யா, அப்படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்தபோது, ஆக்ஷன் காட்சிகளில் சத்யா புகுந்து விளையாடியிருக்கிறார். ஒரு காட்சியில் வில்லன் மீது ஒரு பஞ்ச் ...

நட்பு வட்டார ஹீரோக்களுக்கு முன்னுரிமை! சந்தானம் அறிவிப்பு!!

Posted:

தமிழ் சினிமாவில் காமெடி படங்களுக்கான மவுசு எகிறியதால் சந்தானம், சூரி உள்ளிட்ட காமெடியன்களின் மார்க்கெட் எகிறிக்கொண்டே சென்றது. குறிப்பாக, சந்தானத்தின் கால்சீட் கிடைத்தால் போதும் என்று படாதிபதிகள் நடையாய் நடந்ததோடு, அவர் கால்சீட் தரும் வரை காத்திருந்து நடிக்கவும் முன்னணி ஹீரோக்களே தங்களை ...

நான் இன்னும் நடிகராகவில்லை - சிவகார்த்திகேயன் பளிச்

Posted:

சின்னத்திரைக்கு கைகொடுத்த வார்த்தை ஜாலத்தால், கனவுப் பிரதேசமான சினிமாவை காமெடியால் எட்டி பிடித்தவர் சிவகார்த்திகேயன். சினிமாவில் ஓரம் கட்டப்பட்டவர்கள் சின்னத்திரையில் தஞ்சம் அடையும் காலத்தில், எதிர்வினை புரிந்து இப்படியும் பயணிக்கலாம், என முதல் வழிகாட்டியாய், நம்பிக்கை நட்சத்திரமாய் திரைத்துறையில் மின்னி வரும் நடிகர் ...

சைவம் படத்திற்கு ஹாலிவுட்டில் பின்னணி இசை

Posted:

இயக்குனர் விஜய்க்கும், அமலாபாலுக்கு இருந்த காதல் கசிந்த கல்யாண செய்திகள் பரபரத்துக் கொண்டிருந்த நேரத்தில் சைவம் படத்துக்கு ஹாலிவுட் சவுண்ட் என்ஜினீயர்களை கொண்டு பின்னணி இசை அமைத்துவிட்டு திரும்பியிருக்கிறார் விஜய். பிரமாண்ட ஆக்ஷன் படங்களுக்கு ஆடியோ என்ஜினீயர்களாக பணியாற்றிய மர்ட்டி ஹம்பரரி, மற்றும் செரீஸ் ஜேக்கப்சன் ...

ஆர்யா தம்பியின் அமரகாவியம் படப்பிடிப்பு முடிந்தது

Posted:

ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கும் அண்ணனைப்போல பெரிய நடிகராக வேண்டும் என்று ஆசை. டி.வி.நடிகர் விஜய் ஆதிராஜ் இயக்கிய புத்தகம் படத்தில் அறிமுகமானர். அந்த படம் வெற்றி அடையாததால் சத்யாவும் வெளியே தெரியாமல் போனார். அதன் பிறகு ராட்டினம் தங்கசாமி தயாரித்து இயக்கும் எட்டுதிக்கும் மதயானை படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் வெளிவருவதற்கு ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online