Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


விஜய்யின் அடுத்த படம் யாருக்கு?

Posted:

இப்போதெல்லாம் ஒரு படத்தை முடித்து விட்டு அடுத்து யாருடைய படத்தில் நடிப்பது என்கிற விசயத்தில் ரொம்பவே தடுமாறிப்போகிறார்கள் பிரபல ஹீரோக்கள். அந்த வகையில், ஐ படத்தை முடித்த விக்ரமிடம் பல இயக்குனர்கள் கதை சொல்லியிருக்கிறார்கள் என்றாலும், யார் படத்தில் முதலில் நடிப்பது என்பதை இன்னமும் அவர் ...

ஷங்கருடன் கைகோர்க்கும் அஜீத்!

Posted:

மங்காத்தா, ஆரம்பம், வீரம் படங்களின் வெற்றிக்குப்பிறகு மேல்தட்டு இயக்குனர்களின் கவனத்துக்கு வந்து விட்டார் அஜீத். அவரது வியாபார வட்டமும் அதிகரித்து விட்டதால், அவரை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் படம் பண்ணலாம் என்று ஷங்கர் உள்ளிட்ட டைரக்டர்கள் அஜீத் பக்கம் திரும்பியுள்ளனர்.

வீரம் படத்தையடுத்து கெளதம்மேனன் இயக்கும் ...

சரித்திர கதைகளில் ஆர்வம் காட்டும் மம்மூட்டி!

Posted:

60 வயதை கடந்து விட்ட மலையாள நடிகர் மம்மூட்டி தனது மகன் துல்கர் சல்மானையும் அடுத்த வாரிசாக களத்தில் இறக்கி விட்டிருக்கிறார். ஆனபோதும், இப்போதும் சில படங்களில் இளவட்ட கதாநாயகிகளுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், சமீபகாலமாக அவர் அப்படி நடிக்கும் படங்களுக்கு கேரள ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குறைந்து ...

விஷால்-லெட்சுமிமேனன் லிப்லாக் : மகளிர் அமைப்பும் களமிறங்குகிறது.?!

Posted:

விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் ஏப்ரல் 11 ஆம்தேதி வெளியாகிறது. இப்படத்தில் லட்சுமிமேனனின் உதட்டில் விஷால் முத்தமிடுகிற காட்சி இடம்பெறுகிறது. இந்தக்காட்சியில் லட்சுமி மேனனின் உதட்டில் நிஜமாகவே விஷால் முத்தம் கொடுத்து நடித்திருக்கிறார்..இல்லை இல்லை..முத்தம் கொடுத்திருக்கிறார். விஷாலுக்கும் லட்சுமி மேனனுக்கும் காதல் ...

திரைப்படத்துறையினரால் புறக்கணிக்கப்பட்ட தெனாலிராமன் ஆடியோ விழா!

Posted:

அம்மாவின் கோபம் தீர்ந்திருக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அரிதாரம் பூசியிருக்கிறார் வடிவேலு. ஆனால் நடக்கும் சம்பவங்களை எல்லாம் வைத்துப் பார்த்தால், வடிவேலு மீதான அம்மாவின் கோபம் இம்மியளவும் குறையவில்லை என்றே தோன்றுகிறது.

தெனாலிராமன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை, ஆளும்கட்சியின் டி.வி.க்குக் கொடுப்பதன் மூலம் ...

ஐந்தரை கோடி சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களை விரட்டியடித்த தரணி

Posted:

நடிகர் விக்ரமும், இயக்குநர் தரணியும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நண்பர்கள். இருவரும் லயோலா காலேஜில் படித்தவர்கள். அந்த அடிப்படையில்தான் தரணி இயக்கத்தில் ஏற்கனவே தில், தூள் படங்களில் தரணி இயக்கத்தில் நடித்தார் விக்ரம். இவ்விரு படங்களின் வெற்றிக்குப் பிறகு தமிழில் முன்னணி கமர்ஷியல் டைரக்டராக உருவெடுத்தார் தரணி. ஆனால் அதன் ...

பெல்ஜியம் நாட்டில் படமாகும் வாலு படத்தின் பாடல்காட்சிகள்

Posted:

சிம்பு - ஹன்சிகா காதல் முறிவு, தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண நெருக்கடி ஆகிய காரணங்களினால் வாலு படம் ஏறக்குறைய ட்ராப்பாகிவிட்டது என்று செய்திகள் வந்தநிலையில், தற்போது அப்படம் குறித்து புதிய தகவல். வாலு பட வேலைகள் பல வருடங்களாக ஆமை வேகத்தில் நடந்து வந்தன. தன் எதிர்காலமே அந்தப்படம்தான் என்பதால் எல்லா சிரமங்களையும் கஷ்டப்பட்டு ...

அக்கவுண்ட்ஸ் பார்த்தவரிடமே அதிக சம்பளம் கேட்டு சூரி சொன்ன சாரி.?!

Posted:

ஒரு காலத்தில் கவுண்டமணி, கடந்த சில வருடங்களுக்கு முன் வரை வடிவேலு, சமீபமாக சந்தானம்... மாதிரி ஒருநாள் கால்ஷீட்டுக்கு 3 லட்சம், 5 லட்சம் என்று சம்பளம் வாங்குமளவிற்கு மளமளவென உயர்ந்து வரும் சூரி., அண்ணே... அண்ணே... என எதிர்படும் தம்பிகளுக்கெல்லாம் கூட அண்ணே... அல்வா கொடுத்தாலும் பண விஷயத்தில் படுகறாராம்... அதற்கு சமீபமாக சொல்லப்படும் ...

கமல் எழுதிய கவிதை தொகுப்பு!

Posted:

சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகம் காட்டி வருபவர் கமல். அதோடு கவிதை எழுதுவதிலும் வல்லவர். அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது தனக்கு தோன்றும் சிந்தனைகளை எழுதி பாதுகாத்து வைப்பார். அவற்றை சில நேரங்களில் தனது படங்களில் பாடல் வடிவத்துக்கு மாற்றுவதும் உண்டு.

ஆனால், அப்படி படங்களுக்கு ...

வடிவேலு ஒரு காமெடி சுனாமி! - சொல்கிறார் மீனாட்சி தீட்ஷித்

Posted:

வடிவேலு நடித்துள்ள தெனாலிராமன் படத்தில் கவர்ச்சி தேவதையாக நடித்திருக்கிறார் மீனாட்சி தீட்ஷித். இந்த படத்தில் இவர் நடிப்பதற்கு முன்பு பல நடிகைகளை ஒப்பந்தம் செய்தனர். ஆனால், வடிவேலுவுடன் நடிக்கிறீர்கள்? அப்படியென்றால் இந்த படத்தோடு உங்கள் ஆட்டம் க்ளோஸ் என்று அவர்களை கோடம்பாக்கத்தில் உள்ள சிலர் மிரட்டியே ஓட ...

முத்தக்காட்சி விவகாரம் சூடு பிடித்தது! நான் சிகப்பு மனிதனை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பிய விஷால்!!

Posted:

லட்சுமிமேனனை கவர்ச்சியாக நடிக்க வைக்ககூட முடியாமல் கோலிவுட்டில் பல இயக்குனர்கள் திணறிக்கொண்டு வந்த நிலையில், நான் சிகப்பு மனிதன் படத்தில் கிளாமர் மட்டுமின்றி லிப் டு லிப் முத்தக்காட்சியிலும் அவரை நடிக்க வைத்து சாதனை செய்து விட்டார் விஷால். அந்த காட்சிதான் படத்தின் கதையையே மாற்றிப் போடுகிறது. அதிலிருந்து படம் படு சூடு ...

கார்த்தியின் காளி பட டைட்டீல் மாறுகிறது!

Posted:

அலெக்ஸ் பாண்டியன், சகுனி, அழகு ராஜா என தொடர் தோல்வி படங்களை கொடுத்த கார்த்தி, பிரியாணி படத்தை ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால் அந்தப்படம் பெரிதாக போகவில்லை, இதனால் அவரது மார்க்கெட் கொஞ்சம் ஆட்டம் கண்டுள்ளது. இருப்பினும் எப்படியாவது அடுத்தப்படத்தை ஹிட் படமாக கொடுத்து விட வேண்டும் என்று அட்டகத்தி ரஞ்சித் இயக்கும் படத்தில் ...

வானவராயன் வல்லவராயன் - உண்மை கதை!

Posted:

கழுகு கிருஷ்ணா நடித்து வரும் புதியபடம் வானவராயன் வல்லவராயன். ராஜா மோகன் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் கிருஷ்ணா ஜோடியாக மோனல் கஜார் நடிக்கிறார். கூடவே இப்படத்தில் கெஸ்ட் ரோலில் சந்தானம் நடிக்க இருக்கிறார். சந்தானம் கெஸ்ட் ரோலில் நடித்தாலும், அவர் வருகின்ற காட்சி ரொம்ப ஹைலைட்டாக இருக்குமாம். மேலும் இப்படத்தின் கதை ஒரு ...

அஜீத்தின் வில்லன் அரவிந்த்சாமி!

Posted:

அஜீத்தின் அடுத்த படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார், சூர்யா மூவீஸ் சார்பில் ஏ.எம்.ரத்தினம் தயாரிக்கிறார். அனுஷ்கா ஹீரோயின். இந்த மாதம் 10ந் தேதி முதல் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. இந்தப் படக் கதையின் வில்லன் கேரக்டர் பவர்புல்லானதாம். அதனால் வில்லன் கேரக்டரிலும் அஜீத்தையே நடிக்க வைக்க கவுதம் மேனன் விரும்பினார். அதற்கு அஜீத் ...

மான் காரத்தேவுக்கு கோடிக் கணக்கில் விளம்பரம்

Posted:

சிவகார்த்த்திகேயன், ஹன்சிகா நடித்துள்ள மான்கராத்தே வருகிற வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) ரிலீசாகிறது. இந்த படம் வெளிவருதையொட்டி ரஜினி, கமல், விஜய், அஜீத் படங்களுக்கு இணையாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று (ஏப்ரல்) முதல் அனைத்து தொலைக்காட்சிகளிலும் தொடர்ச்சியாக விளம்பரம் ஒளிபரப்பாகிறது. இந்த வாரம் வெளிவர இருக்கும் அனைத்து ...

இரண்டாவது திருமணம் செய்தது ஏன்? ஊர்வசி விளக்கம்

Posted:

நடிகை ஊர்வசி மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை திருமணம் செய்து கொண்டு பின்பு விவாகரத்து செய்தார். நீதிமன்ற வழக்கில் அவரது மகளும் தந்தையுடன் சென்று விட்டார். இந்த நிலையில் விரக்தியில் தனிமையில் வசித்து வந்த ஊர்வசி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டரும், சிவில் என்ஜினீயருமான சிவபிரசாத்தை இரண்டாவது திருமணம் செய்து ...

நகரி தொகுதியில் ரோஜா மீண்டும் போட்டி!

Posted:

நடிகை ரோஜா தமிழ்நாட்டில் வசித்தாலும், ஆந்திராவில்தான் அரசியல் செய்கிறார். ஆரம்பத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த அவர் அந்த கட்சியின் பிரச்சார பீரங்கியாக இருந்தார். அந்தக் கட்சியின் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அதன் பிறகு ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் சேர்ந்தார். இப்போது ...

தேர்தலில் போட்டியிடும் தமிழ் நடிகை!

Posted:

வருகிற பாராளமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு நடிகர், நடிகைகூட போட்டியிடவில்லை. நடிகர் கார்த்திக் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் ஒரு நடிகை போட்டியிட இருக்கிறார்.
உறங்காத கண்கள், நிலவே மலரே, செவ்வந்தி படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரஜினி ...

இனி செய்தி வாசிப்பாளராக நடிக்க மாட்டேன்: கோபிநாத்

Posted:

நீயா நானா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் கோபிநாத். நிமிர்ந்து நில் படத்தின் மூலம் சினிமா நடிகராகிவிட்டார். இனி தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நிமிர்ந்து நில் படத்திற்கும், அதில் நடித்த எனக்கும் தொடர்ந்து பாராட்டுகள் கிடைத்து வருவது சந்தோசமாக இருக்கிறது. இயக்குனர் சமுத்திரகனி ...

மகனுக்காக மீண்டும் அரிதாரம் பூசுகிறார் விஜயகாந்த்!

Posted:

விஜய் வளர்ந்து கொண்டிருந்தபோது அவருக்காக செந்தூரபாண்டி என்ற படத்தில் நடித்த விஜயகாந்த், சூர்யா வளர்ந்து வந்தபோதும் பெரியண்ணா என்ற படத்தில் நடித்தார். அப்போது விஜயகாந்தின் மார்க்கெட் உச்சத்தில் இருந்ததால் அந்த படங்களில் அவர் நடித்தது விஜய், சூர்யாவுக்கு பலமாக அப்படங்கள் அமைந்தன.

இந்நிலையில், சகாப்தம் என்ற படம் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online