Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


தியேட்டரில் கூட்டம் கூடுவதை வெறுக்கிறேன் - நடிகர் நாசர்

Posted:

ரஞ்சித்குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜா.ரகுபதி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம் - 'ஒன்பது குழி சம்பத்'. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது. அவ்விழாவில் திரையரங்கை முதல் முதலாகத் தோற்றுவித்த சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்களின் பிறந்தநாளை (ஏப்ரல் 18) 'திரை அரங்கு தின'மாக அறிவித்தனர். ...

நிருபர்களை அலைகழித்த சிம்பு!

Posted:

பெரும்பாலான தயாரிப்பாளர்களுக்கு, சிம்பு மீது எப்போதும் ஒரு அதிருப்தி உண்டு. காரணம் அவர், தயாரிப்பாளர்கள் மீது அக்கறை கொள்ள மாட்டார் என்பது தான். அதை உண்மையாக்குவதுபோல் சமீபத்தில் நடந்த சம்பவம் இது...!

சிம்பு நடிப்பில் வளர்ந்து வந்த வாலு படம் பல்வேறு பிரச்சனைகளினால் வருடக்கணக்கில் கிடப்பில் கிடக்கிறது. படமே ...

ரஜினி முருகனாக மாறும் சிவகார்த்திகேயன்!

Posted:

மான் கராத்தே படத்தை அடுத்து டாணா என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் டாணாவை இயக்குகிறார். டாணா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது பொன்ராம் இயக்கும் படத்தில். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை ...

வைகைப்புயலை வாட வைத்த வரிவிலக்கு விவகாரம்

Posted:

ஆளும்கட்சியின் கோபத்துக்கு ஆளானதால் கடந்த மூன்று வருடங்களாக வீட்டில் உட்கார்ந்திருந்தார் வடிவேலு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த தெனாலிராமன் படம் நேற்று வெளியானது. அதை ஒட்டி, ஆளும்கட்சிக்கு ஆதரவான தொலைக்காட்சியில் வடிவேலுவின் பேட்டி ஒளிபரப்பானது. இதுநாள்வரை தன்னை தள்ளியே வைத்திருந்தவர்கள், தன்னுடைய பேட்டியை ...

கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தும் ஹன்சிகா!

Posted:

முன்பெல்லாம் நடிகைகளின் சம்பளம் 5 லட்சம் 10 லட்சம் என்றுதான் இருந்தது. ஆனால், இப்போது அப்படியல்ல,. அறிமுகமாகி சில படங்கள் வரை அடக்கி வாசிக்கும நடிகைகள், முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து விட்டால் 50 லட்சம் 60 லட்சம் என்று கேட்கிறார்கள். அதோடு, அப்படி முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் படங்கள் ஹிட்டடித்தால் ஒரு கோடியும், அதற்கு ...

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்பட்ட சூர்யா!

Posted:

காக்க காக்க படத்தில் கெளதம்மேனன் சூர்யாவுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்த பிறகு கஜினி மூலம் இன்னொரு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பிறகு அவரது படங்களின் பட்ஜெட்டும் எகிறியது. மாஸ் ஹீரோவாகவும் உருவெடுத்தார். அதனால், ஆறு, வேல், சிங்கம், சிங்கம்-2 என ஆக்சன் கதைகளில் சூர்யாவை, ஹரி உள்ளிட்டோர் இயக்கத்தொடங்கினர். ...

ரொம்ப நல்லா தேறி விட்டார் கெளதம் கார்த்திக்! ப்ரியாஆனந்தின் ரொமான்ஸ் அனுபவம்!!

Posted:

கெளதம் கார்த்திக் நடிப்பில் கடல் படம் மட்டுமே வெளியாகியுள்ளது. அதையடுத்து, சிப்பாய், வை ராஜா வை, என்னமோ ஏதோ, நானும் ரவுடிதான், இந்திரஜித் என பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படி ஒரே நேரத்தில் பல படங்களில் பல நடிகைகளுடன் நடிப்பதால், ரொமான்டிக் நடிப்பில் நிறையவே தேறி விட்டாராம் கெளதம்.

இதுபற்றி கெளதமுடன் வை ...

ஆர்யா, விஷ்ணுவர்த்தன் இணையும் யட்சன் படப்பிடிப்பு தொடங்கியது

Posted:

அறிந்தும் அறியாமலும் படத்தில் ஆர்யாவை அறிமுகப்படுத்தியவர் விஷ்ணுவர்த்தன். அந்த நன்றி உணர்வால் விஷ்ணுவர்த்தன் எப்போது நடிக்க கூப்பிட்டாலும் கிளம்பி விடுவார் ஆர்யா. பட்டியல், சர்வம், ஆரம்பம் என இவர்கள் இணைப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்து விஷ்ணுவர்த்தன் இயக்கும் யட்சன் படத்தில் ஆர்யாதான் ஹீரோ. அவருடன் விஷ்ணுவர்த்தனின் ...

3 மொழி படத்தில் ஆருஷி!

Posted:

நடிகை ஆருஷி அடித்தளம், வேல்முருகன் போர்வெல்ஸ் படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. இந்த நிலையில் ஆருஷி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் வந்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார். விஷ்வா, விஜயராஜ் என்ற இரண்டு புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். கே.எஸ்.புனித்குமார் ...

மூன்று மொழிகளில் படம் தயாரிப்பது ஏன்? பிரகாஷ்ராஜ் விளக்கம்

Posted:

மலையாளத்தில் வெளிவந்து ஹிட்டான சால்ட் அண்ட் பெப்பர் படத்தை தமிழில் உன் சமையல் அறையில் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். தெலுங்கு, கன்னடத்திலும் வெவ்வேறு பெயர்களில் ரீமேக் செய்கிறார். அவரே இயக்கி, நடிக்கவும் செய்கிறார். ஏன் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் நடித்து இயக்க வேண்டும் என்பதற்கு பிரகாஷ்ராஜ் அளித்துள்ள விளக்கம் ...

சாதனையாளர்களுக்கு ஸ்ரீ சங்கரா டி.வியின் நல்லோர் விருது

Posted:

ஆன்மீக தொலைக்காட்சியான ஸ்ரீ சங்கரா டி.வி. ஆண்டுதோறும் சாதனையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நல்லோர் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் பல சாதனையாளர்களுக்கு நல்லோர் விருது வழங்கி கவுரவித்தது. பாரதிய வித்யா பவன் தலைவர் எல்.சபாரத்னம் தலைமையில் நடந்த விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் விருதுகளை வழங்கினார். ...

நடிக்க சான்ஸ் கொடுத்தால் பாட்டு இலவசம் - ரம்யாவின் அதிரடி ஆஃபர்!

Posted:

சினிமாவில் நடிக்க சான்ஸ் கொடுத்தால் அந்த படத்துல எத்தனை பாட்டு வேண்டுமானாலும் காசு வாங்காம பாடுவேன் என்கிறார் ரம்யா நம்பீசன். நடிகை ரம்யா நம்பீசன் இப்போது தமிழில் பாடகியாகவும் வளர்ந்து வருகிறார். பாண்டிய நாடு படத்தில் "பை பை கலாசி பை..."க்கு பிறகு அவருக்கு நிறைய பாட்டு வாய்ப்புகள் வருகிறது. சமீபத்தில் வெளியான டமால் டுமீல் ...

ஆபாச பாடலை அதிரடியாக நீக்கிய தணிக்கை குழு

Posted:

புதியவர்கள் இணைந்து, 'நீ என் உயிரே' என்ற படத்தை தயாரித்துள்ளனர். நல்ல பெண்களால் குடும்பங்கள் காப்பாற்றப்படும், கெட்ட பெண்களால் குடும்பங்கள் அழியும் என்ற கருத்தை மையமாக கொண்டு படம் தயாராகி இருக்கிறது. கதையும் தலைப்பும் நன்றாக இருந்தாலும் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல்தான் படு ஆபாசமாக இருந்திருக்கிறது. படத்தில் பாட்டைப் ...

நடிகர் ராஜாவுக்கு திருமணம்: தொழிலதிபர் மகளை மணக்கிறார்

Posted:

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ராஜா, தமிழில் ஜெகன்மோகினி, கண்ணா உள்பட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தாராபுரத்தை சேர்ந்த ராஜாவின் குடும்பம் ஆந்திராவில் செட்டிலாகிவிட்டதால் தெலுங்கு நடிகராகி விட்டார்.

ராஜாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வின்செண்டின் மகள் அம்ரிதாவுக்கும் திருமணம் ...

என் மனைவியுடன் எந்த பிரச்னையும் இல்லை - சந்தானம் பேட்டி!

Posted:

நம்பர்-1 காமெடியனாக வலம் வந்து கொண்டிருந்த சந்தானம், ''கண்ணா லட்டு தின்ன ஆசையா'' படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார். இப்போது ஹீரோவாகவும் களம் இறங்கியுள்ளார். இவர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். தெலுங்கில் வெளிவந்த மரியாதை ராமண்ணா படத்தை தான் தமிழில், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ...

சித்தார்த்தின் வெஜிடபிள் பார்ட்டி!

Posted:

சினிமா உலகைப்பொறுத்தவரை பார்ட்டி வகையறாக்கள் அந்த காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. ஆனால், முன்பெல்லாம் சத்தமில்லாமல் நடந்த சமாச்சாரம சமீபகாலமாக வெளிப்படையாகவே நடக்கிறது. மிட்நைட் பார்ட்டியில் கலந்து கொள்ளும் நடிகைகளும் ஆல்ஹகாலில் மூழ்கி விட்டு தலைதெறிக்க ஆட்டம் போடுகிறார்கள்.

அந்த வகையில், சமீபத்தில் தனது ...

ஹன்சிகாவுக்கு கிடுக்கிப்பிடி போடும் சிம்பு!

Posted:

வாலு படத்திற்காக தான் கொடுத்த கால்சீட்டை வீணடித்து விட்டனர் என்று கூறி வரும் ஹன்சிகாவை, எப்படியாவது அவரிடம் கால்சீட் வாங்கி படத்தை முடித்து விட வேண்டும் என்று சிம்பு மற்றும் அப்பட தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியும் முயற்சித்து வருகின்றனர். ஆனால், அதன்பிறகு மீகாமன், ரோமியோ ஜூலியட் போன்ற படங்களுக்கு கால்சீட் ...

எனக்கு பிடித்த ஒரே ஹீரோ விஜயசேதுபதி! -காயத்ரி ஓப்பன் டாக்

Posted:

முத்தக்காட்சியில் நடிப்பது ஒன்றும் தப்பான விசயமல்ல. ஆனால் அது படம் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு ஆபாசமாகி விடக்கூடாது. எதிலும் ஒரு அழகியல் இருக்க வேண்டும் என்கிறார் காயத்ரி. 18 வயசு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி போன்ற படங்களில் நடித்த காயத்ரி, தினமலர் இணையதளத்துக்காக அவர் அளித்த சிறப்பு ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online