Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


ஜில்லா 100வது நாள் விழா! - புதுமுக இயக்குநர்களுக்கு விஜய் வேண்டுகோள்...!!

Posted:

தலைவா படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் இந்தாண்டு பொங்கல் விருந்தாக வெளிவந்த படம் "ஜில்லா. விஜய்யுடன் சேர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலும் நடித்து இருந்தார். இவர்கள் தவிர காஜல் அகர்வால், மகத், பூர்ணிமா, சூரி, தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இமான் இசையமைத்து இருந்தார். நேசன் இயக்கி இருந்தார், சூப்பர் குட் ...

எனது மேனேஜர்களை நம்பாதீர்கள்: ஹன்சிகா

Posted:

இன்றைய தேதியில் இந்தியாவிலேயே பிசியான நடிகை யார் என்று கேட்டால் அது ஹன்சிகா மோத்வானிதான். அதுவும் காதல் பிரேக்-அப் ஆனபிறகு சகட்டுமேனிக்கு படங்களை ஒத்துக் கொண்டு நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழில் வாலு, அரண்மனை, மீகாமன், வேட்டை மன்னன், ரோமியோ ஜூலியட் படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் பவர், உயிரே உயிரே என ஒரே நேரத்தில் 7 ...

மனைவியைப் பிரிந்தாரா சந்தானம்? கோடம்பாக்கத்தில் பரபரப்பு!

Posted:

சிரிப்பு நடிகர் சந்தானம் இப்போதுதான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார். அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாகவே இனி காமெடியனாக நடிப்பதில்லை, இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துவிட்டார். அதுமட்டுமல்ல, தன் படக்கம்பெனி மூலம் தொடர்ந்து படங்களை தயாரிப்பது ...

இயக்குநர் குரு தனபால் காலமானார்!

Posted:

உடல் நலக்குறைவால் இயக்குநர் குரு தனபால் காலமானார். அவருக்கு வயது 55. உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் குரு தனபால். தொடர்ந்து தாய் மாமன், மாமன் மகள், பெரிய இடத்து மாப்பிள்ளை, பெரிய மனுஷன் போன்று சில படங்களை இயக்கியுள்ளார். சினிமாவில் வாய்ப்பு குறைந்த பின்னர் தனது சினிமா நண்பர்கள் மற்றும் ...

மலையாள சீரியல் வாய்ப்பை மறுத்த நீனு கார்த்திகா!

Posted:

கேரளாவைச் சேர்ந்த நீனு கார்த்திகா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். ஒரு சில படங்களில் நடித்த நிலையில் புதிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. உடனே சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார், வைதேகி, முத்தாரம் தொடர்கள் மூலம் புகழ் பெற்றார். இப்போது புதிய சீரில்களில் நடிக்க பேசி வருகிறார். கிடைத்த சின்ன கேப்பில் ...

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சினேகா-பிரசன்னா தம்பதியர்!

Posted:

நடிகர் பிரசன்னாவும், நடிகை சினேகாவும் ''அச்சமுண்டு அச்சமுண்டு'' படத்தில் இணைந்து நடித்தபோது நட்பானார்கள். இந்த நட்பு பின்னாளில் காதலாக மாறி, பிறகு தம்பதியராகவும் இணைந்தனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை சினேகா, 'உன் சமையலறையில்', 'விடியல்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதேப்போல் பிரசன்னாவும் சில படங்களில் நடித்து ...

முத்தக் காட்சியில் ஹீரோவின் உதட்டை கடித்த கங்கனா ரணாவத்!

Posted:

தமிழில் தாம்தூம் உள்பட சில படங்களில் நடித்தவர் கங்கனா ரணாவத். இப்போது இந்தியில் கவர்ச்சி கன்னி. தற்போது அவர் ரிவால்வார் ராணி என்ற படத்தில் நடித்து வருகிறார். சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்கார ராணியாக நடித்து வருகிறார். படத்தில் கங்கனா நடித்துள்ள முத்தக்காட்சி தான் இப்போது பாலிவுட்டில் ஹாட் டாபிக். முத்தக்காட்சி இப்போ ...

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் கதையின் விலை ஒன்னேகால் கோடி

Posted:

சந்தானம் கதாநாயகனாக நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் படம் - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான பிவிபி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் மரியாதை ராமண்ணா என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக். பிரபல தெலுங்குப்பட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், சுனில் நடிப்பில் 2010 ஆம் வருடம் வெளியாகி, சுமார் 30 கோடி ...

இரண்டு முக்கிய புள்ளிகளின் சிபாரிசில் காமெடி நடிகர் சதீஷ்

Posted:

மான் கராத்தே படத்தில் முக்கிய காமெடியனாக நடித்தவர் சதீஷ். சிவகார்த்திகேயனின் நண்பரான இவர், சிவகார்த்திகேயன் நடிக்கும் பெரும்பாலான படங்களிலும் நடித்து வருகிறார். ஒரு படத்தில் சூரியையும், அடுத்த படத்தில் சதீஷையும் காமெடியனாகப் போட வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் சிபாரிசு செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். அந்தளவுக்கு ...

சென்னை நீச்சல்குளத்தில் பிகினியில் குளித்த ஷெர்லின் சோப்ரா

Posted:

தோஷ்தி படத்தின் மூலம் இந்தி சினிமாவுக்கு அறிமுகமானவர் ஷெர்லின் சோப்ரா. டைம்பாஸ், ஜவானி திவானி, உள்பட பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார். கடைசியாக காமசூத்ரா 3டி இந்திப் படத்தில் நடித்து பரபரப்பை கிளப்பி உள்ளார். ஷெர்லின் தற்போது பேட் கேர்ள் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் சமீபத்தில் உலக புகழ் பெற்ற ...

பைலட் இயக்க, பைலட் நடிக்கும் படம்!

Posted:

தமிழ் சினிமாவுக்கு டாக்டர்கள், என்ஜினீயர்களிலிருந்து சித்த வைத்தியர்கள் வரை வந்திருக்கிறார்கள். இப்போது விமான பைலட்டுகளும் வர ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபு யுவராஜும், அஷ்ரப்பும் ஒரே விமானத்தில் பைலட்டாக வேலை செய்கிறவர்கள். பிளைட்டில் பறக்கும்போதே கற்பனை உலகிலும் பறந்து ஒரு கதையை தயார் செய்து கொண்டு ...

தமிழில் அறிமுகமாகும் கன்னட காமெடி நடிகர்

Posted:

கன்னட சினிமாவில் நம்பர்-1 காமெடி நடிகராக இருப்பவர் கோமல் குமார். நம்ம ஊர் வடிவேலு மாதிரி பாடிலாங்குவேஜ் காமெடியில் அங்கு கலக்குபவர். அவர் பரத் நடிக்கும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி என்ற படத்தில் காமெடியனாக நடிக்கிறார். பரத் பரம்பரை சித்தவைத்தியரின் வாரிசாக நடிக்க அவருக்கு எதிராக போலி சித்த வைத்தியராக கோமல் குமார் ...

உதயநிதி ஸ்டாலினுக்காக சந்தானம் திடீர் பிரச்சாரம்

Posted:

தி.மு.கழக தலைவர் கருணாநிதியின் பேரனும், பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதிக்காக காமெடி நடிகர் சந்தானம் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். இது தேர்தல் செய்தியாச்சேன்னு ரொம்ப யோசிக்காதீங்க பாஸ் சினிமா செய்திதான். இது கதிர்வேலன் காதல் படத்துக்கு பிறகு உதயநிதி நடிக்கும் படம் நண்பேண்டா. ஆர்.ஜெகதீஷ் இயக்குகிறார். நயன்தாரா ...

ஜில்லா ரிலீசாகி 100 நாள் ஆகிறது!

Posted:

விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்த ஜில்லா கடந்த ஜனவரி 9ந் தேதி ரிலீசானது. ஒரு சில தியேட்டர்களில் ஓரிரு காட்சியாக 50 நாளை தொட்டது. இப்போது சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் ஒரே காட்சியாக 100 வது நாளை கடந்திருக்கிறது. சென்னை வெற்றிவேல், முருகன் தியேட்டர்கள் உள்பட தமிழ்நாட்டில் சில தியேட்டர்களில் ஷிப்டிங்காக ஓடிக் ...

டி.ராஜேந்தரையும் இயக்கப்போகிறாராம் கோலிசோடா விஜய்மில்டன்!

Posted:

கோலிசோடா படத்தை இயக்கிய விஜய்மில்டன், தற்போது ஏ.ஆர்.முருகதாஸின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்காக விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதேசமயம், இன்னொரு படத்திற்கான ஸ்கிரிப்டையும் அவர் ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம். அந்த படத்தில் டி.ராஜேந்தர் நடிக்கப்போகிறாராம்.

மேலும், இதுவரை டி.ஆர் என்றாலே ...

ஜெய்க்கு ஜோடியாக அஞ்சலி! ஆண்ட்ரியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த வதந்தி!!

Posted:

எங்கேயும் எப்போதும் சரவணன் தறபோது ஜெய் நடிப்பில் ஒரு ஆக்ஷன் திரில்லர் படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் நாயகியாக ஆண்ட்ரியா நடிப்பதாகத்தான் அவர் தரப்பில் இருந்து முதலில் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால், அந்த செய்தி வெளியான சில நாட்களில் அப்படத்துக்கு அஞ்சலி கமிட்டாகியிருப்பதாக இன்னொரு செய்தி ஊடகங்களில் ...

நான் சிகப்பு மனிதன் பாடல் காட்சி நீக்கம்!

Posted:

விஷால், லட்சுமிமேனன் நடித்த நான் சிகப்பு மனிதன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. திரு இயக்கி இருந்தார். விஷால் பிலிம் பேக்டரியுடன் இணைந்து, யுடிவி தயாரித்தது. படம் பரவலான பாராட்டுகளை பெற்றிருந்தாலும் இடைவேளைக்கு பிறகு படம் நீளமாக இருப்பதாகவும் "இதயம் உன்னை தேடுதே..." என்ற பாடல் கதையின் வேகத்தை குறைப்பதாக இருப்பதாககவும் ...

ஊருக்குதான் உபதேசம்: மின்வாரியத்தை ஏமாற்றிய சந்தானத்திற்கு 60 ஆயிரம் அபராதம்

Posted:

உச்சத்தில் இருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாக நடிக்கிறார், தயாரிப்பாளராக இருக்கிறார். காமெடியாக நடிக்க ஒரு நாளைக்கு 15 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு படத்திலும் காமெடி வாயிலாக மக்களுக்கு அட்வைசும் கொடுத்து வருகிறார். நாள் ஒன்றுக்கு 15 லட்சம் வரை சம்பளம் வாங்கும் சந்தானம். தன் அலுலகத்தின் ...

கேரவனுக்குள் அமர்ந்து வடிவேலுவை விமர்சிக்கும் சிங்கமுத்து!

Posted:

கவுண்டமணி-செந்திலுக்கு பிறகு சிறந்த காமெடி நடிகராக 15 ஆண்டுகளுக்கு மேலாக கொடிகட்டிப்பறந்தவர் வைகைப்புயல் வடிவேலு. கறுப்பு நாகேஷ் என்று சினிமா கலைஞர்களால் புகழப்பட்டு வந்த அவர், அரசியல் சுனாமிக்குள் சிக்கியதால் சிலகாலம் சிறகொடிந்து போனார். அந்த நேரத்தில், வடிவேலுவுக்கு, சிங்கமுத்து வாங்கிக்கொடுத்த சில அசையா சொத்துக்கள் ...

பிரபுசாலமனின் கயல் படத்தில் இமான் அண்ணாச்சி இல்லையாம்!

Posted:

மைனா, கும்கி படங்களைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கி வரும் படம் கயல். இப்படத்திலும் புதுமுகங்களையே ஜோடி சேர்த்துள்ள அவர், மைனா, கும்கி படங்களில் தம்பி ராமைய்யா நடித்தது போன்ற ஒரு வெயிட்டான வேடத்தில் இமான் அண்ணாச்சியை நடிக்க வைப்பதாக அப்படம் தொடங்கப்பட்டபோதே குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அதன்பிறகு மொத்தமாக 3 ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online