Dinamalar Cinema News
Dinamalar Cinema News |
- தமிழில் மீண்டும் பிசியாகிறார் அனுஷ்கா
- சினேகாவின் அனுபவ நடிப்பு
- விஜயுடன் ஜோடி சேரும்ஸ்ருதி ஹாசன்
- ரம்யாவை வாட்டும்காதல் தோல்வி
- மான்கராத்தே, 14 நாட்களில், 50 கோடி வசூல்!
- அஜீத்துக்காக சூப்பர் ஹிட் டியூன்களை ரெடி பண்ணுகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்!
- தெலுங்கு அமைப்புகளிடம் சமரசம்....வடிவேலுவை வறுத்தெடுத்த சீமான்...
- சட்டத்தை மதிக்கும் ஷாம், சட்டத்தை மிதிக்கும் ஆர்யா - புறம்போக்கு படத்தின் சீக்ரெட்ஸ்
- பூஜைக்கு ஸ்ருதிஹாசனை தேர்வு செய்தது ஏன்? ஹரி விளக்கம்
- சமந்தாவின் வரவினால் இடம்பெயரும் பிரபல நடிகைகள்!
- கோடை காலத்தில் சூடேற்றும் இலியானா!
- புது கேம் ஷோக்களை உருவாக்க தலையை பிய்த்துக்கொண்டிருக்கும் சேனல்கள்
- நாளை திரையரங்குகள் தினம்: மின்விளக்கு அலங்காரத்துடன் இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்கள்
- தேசிய விருது கலைஞர்களின் நெகிழ்ச்சியான பேட்டி!
- மக்காயால மக்காயால... என்று பாட்டுப்பாடி கழுகு கிருஷ்ணாவை கலாய்த்த ரூபா மஞ்சரி!
- தெலுங்கு அமைப்புகளுடன் வடிவேலு சமரசம்! தெனாலிராமனுக்கு சிக்கல் தீர்ந்தது!!
- தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு நட்சத்திர பாடகி சிம்ரன்!
- ராஜராஜ சோழனின் போர்வாள் படத்தில் சினேகா-ஸ்ரேயா!
- ஹாலிவுட் வில்லனுக்கு குரல் கொடுத்த நான் விரைவில் ஹாலிவுட் படத்திலும் நடிப்பேன்! - சுப்பு பஞ்சு நம்பிக்கை
- மோடியை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன்! ரஜினி பாணியில் சொன்ன விஜய்!!
தமிழில் மீண்டும் பிசியாகிறார் அனுஷ்கா Posted: ![]() நடிகை அனுஷ்கா, தமிழில், ரஜினி, அஜீத் நடிக்கும், புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னணி நடிகர்களின் படங்களில், ஒப்பந்தமாகி இருப்பதால், சரித்திர படங்களுக்காக உடம்பை, 'ஸ்லிம்' பண்ணியிருந்த அனுஷ்கா, இப்போது, உடல் அழகை கூட்டும் சிகிச்சைகளிலும், உடற்பயிற்சிகளிலும், தீவிரம் காட்டி வருகிறார். மேலும், ரஜினி, அஜீத் ஆகிய, ... |
Posted: ![]() திருமணத்திற்கு முன் வரை, சிரிப்பை மட்டுமே தன் முகத்தில் பிரதிபலித்து வந்த சினேகா, தற்போது நாயகியாக நடித்துள்ள, ஒரு புது படத்தில், முதன் முறையாக, வலியை தன் முகத்தில் வெளிப்படுத்தி நடித்துள்ளார்.அவர் கூறுகையில், 'இனிமேல் நான் நடிக்கிற ஒவ்வொரு ரோலும் பேசப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் தான், இந்த படத்தில் குடும்பத் ... |
விஜயுடன் ஜோடி சேரும்ஸ்ருதி ஹாசன் Posted: ![]() 'கத்தி' படத்தை தொடர்ந்து, சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கஉள்ளார், விஜய். இந்த படத்தில், விஜயுடன், பிரியங்கா சோப்ரா அல்லது தீபிகா படுகோனேவை நாயகியாக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால், இந்த இரண்டு நடிகைகளும் கேட்ட சம்பள தொகை, படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக இருந்ததாம். அதனால், இப்போது, ஸ்ருதி ஹாசனிடம் ... |
Posted: ![]() 'பீட்சா' நாயகி ரம்யா நம்பீசன், தான் சினிமாவுக்கு வருவதற்கு முன், ஒருவரை தீவிரமாக காதலித்ததாகவும், அதையடுத்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும், ஏற்கனவே தெரிவித்து இருந்தார். 'அந்த காதல் இப்போது வரை, அவ்வப்போது மனதில் தோன்றி, என்னை இம்சைப்படுத்தி வருகிறது' என்று கூறும் ரம்யா நம்பீசன், தற்போது ... |
மான்கராத்தே, 14 நாட்களில், 50 கோடி வசூல்! Posted: ![]() சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்தின் வசூல் உச்சத்தைத்தொட்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான மான்கராத்தே படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் அமைந்தது. அஜித், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்கள் அளவுக்கு படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் மக்கள் அலைமோதியது. முதல் மூன்று நாட்களில் பரபரப்பைக் ... |
அஜீத்துக்காக சூப்பர் ஹிட் டியூன்களை ரெடி பண்ணுகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்! Posted: ![]() கெளதம்மேனன் இயக்கிய மின்னலே படத்தில் அறிமுகமானவர்தான் ஹாரிஸ் ஜெயராஜ். ஏ.ஆர்.ரகுமானிடத்தில் கீப்போர்டு பிளேயராக இருந்த அவர், தனக்கென ஒரு புதிய பாணியில் அப்படத்துக்கு இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்களாக கொடுத்தார். அதனால் அதையடுத்து கெளதம்மேனன்-ஹாரிஸ் ஜெயராஜின் கூட்டணி காக்கா காக்க, வேட்டையாடு விளையாடு, ... |
தெலுங்கு அமைப்புகளிடம் சமரசம்....வடிவேலுவை வறுத்தெடுத்த சீமான்... Posted: ![]() வடிவேலு கதாநாயகனாக நடித்த தெனாலிராமன் படம் நாளை வெளிவரவிருக்கிறது. கடந்த வாரம் தெனாலிராமன் படத்துக்கு சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதன் ஒரு பகுதியாக வடிவேலுவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முயற்சி செய்ததை அடுத்து, வடிவேலுவுக்கு ஆதரவாக சீமான் அறிக்கை வெளியிட்டார். சீமானைத் தொடர்ந்து, ... |
சட்டத்தை மதிக்கும் ஷாம், சட்டத்தை மிதிக்கும் ஆர்யா - புறம்போக்கு படத்தின் சீக்ரெட்ஸ் Posted: ![]() பேராண்மை படத்தை அடுத்து புறம்போக்கு என்ற படத்தை இயக்கி வருகிறார் எஸ்.பி.ஜனநாதன். இந்தப் படத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். புறம்போக்கு படத்தில் ஷாம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் மெக்காலே. சட்டத்தை மதிக்கும் போலீஸ் அதிகாரி வேடமாம். சட்டத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று ... |
பூஜைக்கு ஸ்ருதிஹாசனை தேர்வு செய்தது ஏன்? ஹரி விளக்கம் Posted: ![]() பொதுவாக ஹரி படங்களின் ஹீரோயின் குடும்ப பாங்கானவர்களாக இருப்பார்கள். ஆனால் ஹரி அடுத்து இயக்கவிருக்கும் பூஜை படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயின். படத்தின் பர்ஸ்ட் லுக் படங்களை இப்போது ஹரி வெளியிட்டிருக்கிறார். அதில் ஸ்ருதிஹாசன் படு கவர்ச்சியாக இருக்கிறார். ஏன் இப்படி என்பதற்கும் ஹரி விளக்கம் அளித்துள்ளார். அவர் ... |
சமந்தாவின் வரவினால் இடம்பெயரும் பிரபல நடிகைகள்! Posted: ![]() தெலுங்கில் ஆட்டோ நகர் சூர்யா, மனம் படங்களில் நடித்து முடித்து விட்ட சமந்தா, அடுத்து பெயரிடப்படாத 3 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே தமிழிலும் கால் பதித்திருப்பவர், விஜய்யின் கத்தி, சூர்யாவின் அஞ்சான் படங்களில் நடித்து வருபவர், அடுத்து கோலிசோடா விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்திற்கும் ... |
கோடை காலத்தில் சூடேற்றும் இலியானா! Posted: ![]() பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா வுட்டுகளிலும் இப்போது இலியானாதான் கவர்ச்சிவுட். வருண் தவானுடன் லிக் லாக் கிஸ்சில் தொடங்கி தனக்கு வருண் தவான் மாதிரி குணங்கள் கொண்ட மாப்பிள்ளைதான் வேண்டும் என்று பரபரப்பை கிளப்புவது வரை இலியானாதான் இப்போது நியூஸ் பாயிண்ட். இப்போது அடுத்த அதிரடி. ஆண்களுக்கான ஆங்கில பத்திரிக்கை ... |
புது கேம் ஷோக்களை உருவாக்க தலையை பிய்த்துக்கொண்டிருக்கும் சேனல்கள் Posted: ![]() சமீபகாலமா சின்னத்திரையில் கேம் ஷோக்கள் அதிகரித்திருக்கிறது. சினிமா, சீரியலுக்கு அடுத்தபடியாக கேம் ஷோக்களுக்குத்தான் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. அதனால் விதவிதமான கேம் ஷோக்களை உருவாக்க சேனல்கள் தனி டீம்களை அமைத்திருக்கிறார்கள். அந்த டீமும் சினிமா மாதிரி ரூம் போட்டு தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ... |
நாளை திரையரங்குகள் தினம்: மின்விளக்கு அலங்காரத்துடன் இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்கள் Posted: ![]() நாளை (ஏப்ரல் 18) தமிழ்நாட்டுக்குள் முதன் முறையாக பிலிம் காட்டிய சாமிக்கண்ணு வின்செண்ட்டுவின் பிறந்தாள்.றஇவர்தான் முதன் முறையாக கோயம்புத்தூரில் தியேட்டர் கட்டியவர். இவரின் பிறந்த நாளை திரையரங்குகள் தினமாக கொண்டாட வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கருத்து நிலவி வந்ததது. இந்த ஆண்டுமுதல் சாமிக்கண்ணுவின் பிறந்த நாளை திரையரங்குள் ... |
தேசிய விருது கலைஞர்களின் நெகிழ்ச்சியான பேட்டி! Posted: ![]() தேசிய திரைப்பட விருது பெற்ற தமிழ்பட கலைஞர்கள் தங்களின் மகிழ்ச்சியை, நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள். இதோ அந்த சந்தோஷ வார்த்தைகள். இயக்குனர் ராம் (தங்க மீன்கள்) விஞ்ஞானம் வளர்ந்தாலும், நாகரீகம் சிதைந்தாலும் உறவுகள் இன்னும் மாறவில்லை. அதைத்தான் இந்த விருது உணர்த்துகிறது. தந்தை மகள் உறவுக்கு கிடைத்த ... |
மக்காயால மக்காயால... என்று பாட்டுப்பாடி கழுகு கிருஷ்ணாவை கலாய்த்த ரூபா மஞ்சரி! Posted: ![]() திரு திரு துறு துறு என்ற படத்தில் அறிமுகமானவர் ரூபா மஞ்சரி. ஆனால் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியுடன் அவர் நடித்த நான் படம் தான் ரூபாவை பேச வைத்தது. அப்படத்தில் அவர் இடம்பெற்ற மக்காயால மக்காயால என்ற பாடல் 2012ல் இளவட்ட ரசிகர்களால் சூப்பர் ஹிட் பாடலாக அங்கீகரிக்கப்பட்டது. அதோடு அப்பாடலுக்கு ரூபா மஞ்சரி ஆடிய துள்ளலான நடனத்தில் ... |
தெலுங்கு அமைப்புகளுடன் வடிவேலு சமரசம்! தெனாலிராமனுக்கு சிக்கல் தீர்ந்தது!! Posted: ![]() வடிவேலு நடித்த தெனாலிராமன் படம் நாளை (ஏப்ரல் 18) ரிலீசாகிறது. இந்தப் படத்தில் மன்னர் கிருஷ்ணதேவராயரை காமெடியனாக சித்தரித்து அவமானப்படுத்தி இருப்பதாக சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. சிலர் வழக்கும் போட்டனர். இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 16) வடிவேலு, படத்தை எதிர்க்கும் தெலுங்கு அமைப்புகளை நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு ... |
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு நட்சத்திர பாடகி சிம்ரன்! Posted: ![]() மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து கோலிவுட்டில் ஒரு மாபெரும் ரவுண்டு வந்தவர் சிம்ரன். கடைசியாக ஆஹா கல்யாணம் என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த அவர், தான் தயாரிப்பாளராகப் போவதாக சொல்லிக்கொண்டு தனது அபிமான ஹீரோக்கள் சிலரிடம் கால்சீட் கேட்டார். ஆனால், சிம்ரனை இழுத்து பிடித்து, இடுப்பை வளைத்து டூயட் பாடிய மேற்படி ... |
ராஜராஜ சோழனின் போர்வாள் படத்தில் சினேகா-ஸ்ரேயா! Posted: ![]() நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில், சினேகாவின் வேகம் குறைந்தது. இப்போது நான் குடும்ப ஸ்திரியாகி விட்டேன். அதனால் என் இமேஜை கெடுக்காத வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அவர் ஸ்டேட்மென்ட் விட்டதால் அவர் வீட்டுப்பக்கம் செல்வதை டைரக்டர்கள் தவிர்த்தனர். ஆனால், உன் சமையலறையில் படத்தை இயக்கி ... |
Posted: ![]() பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் சிவாஜி. இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த சுமனுக்கு டப்பிங் பேசியவர் சுப்பு பஞ்சு. அதுவரை சின்னத்திரையில் நடித்து வந்த அவருக்கு, சிவாஜி படத்திற்கு பிறகுதான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து இப்போது ஓரளவு பேசப்படும் நடிகராகி ... |
மோடியை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன்! ரஜினி பாணியில் சொன்ன விஜய்!! Posted: ![]() பாராளுமன்ற தேர்தலுக்கான சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள நரேந்திர மோடி, வாக்கு சேகரிப்பதில் படு வேகம் காட்டுகிறார். இந்நிலையில், கடந்த 13-ந்தேதிதான் ரஜினியை சந்தித்தார். அதையடுத்து, இது அரசியல் சந்திப்பு அல்ல. மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று சொன்ன ரஜினி, மோடி ஒரு வலிமையான மனிதர். தகுதி வாய்ந்த தலைவர் என்று ... |
You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-04-18 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
No comments:
Post a Comment