Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


தங்கமீன்களுக்கு 3 தேசிய விருதுகள் - மறைந்த பாலுமகேந்திராவின் தலைமுறைகள், வல்லினம் படத்திற்கும் தேசிய விருது!

Posted:

பல்வேறு விருதுகளை பெற்ற தங்கமீன்கள் படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போல் மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பாலுமகேந்திராவின் தலைமுறைகள், நகுல் நடித்த வல்லினம் படத்திற்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை ...

அமலாபால்-விஜய் காதலை எதிர்க்கவில்லை: அமலா அம்மா சொல்கிறார்

Posted:

நடிகை அமலாபாலும், இயக்குனர் விஜய்யும் காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். இதுவரை மறுத்து வந்தவர்கள் இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அமலாபாலின் அம்மா இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்தான் இருவரும் மறைத்து வந்தார்கள். வெளிப்படையாக சொல்ல இத்தனை நாள் ஆனது என்ற செய்தியும் அடிபடுகிறது. இதனை ...

விஷால் கொடுத்த சக்ஸஸ் பார்ட்டி !

Posted:

விஷால் நடித்து, தயாரித்த நான் சிகப்பு மனிதன் படம் கடந்த வாரம் வெளியானது. அவரது முந்தைய படமான பாண்டியநாடு பெரும் வெற்றியடைந்த படம். எனவே நான் சிகப்பு மனிதன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பின் காரணமாகவோ என்னவோ..நான் சிகப்பு மனிதன் படம் வெளியான அன்றைய தினத்தில் தமிழகம் முழுக்க ...

குண்டும் இல்லை, ஒல்லியும் இல்லை..! நச் என்று ஹன்சிகா

Posted:

ஹன்சிகாவுக்கு வயது என்னவோ சின்ன வயதுதான். ஆனால் கொழுக்மொழுக் என்று பெரிய பெண்ணைப்போல் இருந்தார். குறிப்பாக தமிழ்ப்படங்களில் நடிக்கத்தொடங்கிய ஆரம்ப நாட்களில் செம குண்டாக இருந்தார் ஹன்சிகா. அதனாலேயே சின்ன குஷ்பூ என்றெல்லாம் மீடியாக்களில் அவருக்கு அடைமொழி கொடுத்தார்கள்.

இந்நிலையில் உடம்பு வெயிட் போட்டுக் கொண்டேபோக, சட்டென ...

ஸ்ருதிஹாசனை அழைத்து கண்டித்த இயக்குநர் ஹரி

Posted:

இளம் இயக்குநர்களில் கண்டிப்புக்குப்பேர்போனவர் ஹரி. எப்பேற்பட்ட முன்னணி ஹீரோவாக இருந்தாலும் சரி..சொன்ன நேரத்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்க வேண்டும். இல்லை என்றால் முகத்துக்கு நேராகவே கடுப்படித்துவிடுவார். சில வருடங்களுக்கு முன்பு, சிம்புவை வைத்து கோவில் என்ற படத்தை இயக்கியபோது அநியாயத்துக்கு டார்ச்சர் கொடுத்தார் சிம்பு. ...

ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு பாடல் தராமல் இழுத்தடிக்கும் அனிருத்

Posted:

விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட். அப்படத்திற்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். துப்பாக்கி படத்தின் வெற்றிக்கு ஹாரிஸ்ஜெயராஜின் இசை முக்கிய காரணமாக இருந்தது. ஆனாலும், விஜய்யை வைத்து தற்போது இயக்கி வரும் கத்தி படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜை கமிட் பண்ணவில்லை ஏ.ஆர்.முருகதாஸ். ...

கஞ்சா கருப்பு காட்டும் பந்தாவுக்கு மட்டும் அளவே இல்லை

Posted:

நகைச்சுவை நடிகரான கஞ்சாகருப்புவுக்கு புதிய பட வரவுகள் சுத்தமாக இல்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப் படங்களில் படப்பிடிப்பு கூட தற்போது நடைபெறவில்லை.

அவரது நிலைமை இப்படி இருக்க, தன்னை சந்தானம் ரேன்ஜுக்கு நினைத்துக்கொண்டு கஞ்சாகருப்பு காட்டும் பந்தாவுக்கு மட்டும் அளவே ...

ரன்வீர் சிங்குடன் ரகசியவலம் வரும் தீபிகா

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவும், முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கும் காதலித்து வருவதுதான் பாலிவுட்டின் இப்போதைய ஹாட் டாபிக். ஆனால் இருவருமே வழக்கம்போல் இதனை மறுத்து வருகிறார்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள்தான் அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்று கூறிவருகிறார்கள்.

ரன்வீரும், தீபிகாவும் இரண்டு படங்களில் இணைந்து ...

சன்னி லியோன் நீலப்பட நடிகை என்று தெரியாது: வடகறி இயக்குனர் தடாலடி

Posted:

ஜெய், சுவாதி நடிக்கும் வடகறி படத்தை தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவீஸ் தயாரிக்கிறது. வெங்கட் பிரபுவின் உதவியாளர் சரவண ராஜன் இயக்குகிறார். இதில் பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். இதனை தாய்லாந்தில் ஷூட் செய்திருக்கிறார்கள். சன்னி லியோன் படங்களுக்கு தமிழ் நாட்டில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் ...

மோடியை சந்திக்கிறார் நடிகர் விஜய்!

Posted:

கோவை வரும் பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, இன்று மாலை நடிகர் விஜய் சந்தித்து பேச உள்ளார். பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுக்க அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தமிழத்தில் இரண்டுநாள் சுற்றுபயணமாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார் மோடி. இன்று கோவையில் நடக்கும் பிரசாரத்தில் மோடி ...

என் பின்னால் 10 லட்சம் பேர் இருக்காங்க: சித்தார்த் பெருமிதம்

Posted:

சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தென்னிந்திய நட்சத்திரம் சித்தார்த். டுவிட்டரில் அவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்பற்றுகிறார்கள். இதுபற்றி சித்தார்த் கூறியிருப்பதாவது: நான் சுறுசுறுப்பானவன் எப்போதும் எதையாவது செய்து கொண்டே இருக்கிறவன். சமூக வலைத்தளங்களை ஒரு ஆக்டிவான மீடியாவாக பார்க்கிறேன். ...

பணத்துக்காக நடித்ததை விட நட்புக்காக நடித்ததுதான் அதிகம்: சந்தானம் சொல்கிறார்

Posted:

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. மற்றவர்கள் படத்தில் நடித்தபோது அந்த படத்தின் விழாக்களுக்கோ, புரமோஷனுக்கோ வராத சந்தானம் தன் படம் என்பதால் மீடியாக்களை கூப்பிட்டு கூப்பிட்டு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். "நான் பணத்துக்காக நடித்ததை விட நட்புக்காக நடித்ததுதான் ...

விஜய்யின் அடுத்த படத்தை நீங்கள்தான் இயக்குகிறீர்களாமே? டைரக்டர் சிம்புதேவனிடம் ஒரு கேள்வி...

Posted:

வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, பிரகாஷ்ராஜ்-சந்தானம் நடித்த அறை எண் 305ல் கடவுள், லாரன்ஸ் நடித்த இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், அருள்நிதி நடித்த ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கியவர் சிம்புதேவன். இதில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி சூப்பர் டூப்பர் ஹிட் படம்.

இந்நிலையில், அடுத்து விஜய்க்கு சிம்புதேவன் ஒரு ...

தெனாலிராமனுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: முன்பதிவு துவங்கியது

Posted:

அரசியல் புயலில் அடித்து வீசப்பட்ட வைகைபுயல் மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் கோடம்பாக்கத்தில் மையம் கொண்டுவிட்டது. தெனாலிராமன் படத்தின் மூலம் தனது அடுத்த ரவுண்டை ஆரம்பித்து விட்டார் வடிவேலு.

சின்னக் குழந்தைகளை சிரிக்க வைக்கும் தெனாலிராமன் கதையை கையில் எடுத்து அதனை ஏஜிஎஸ் எண்டர்டயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் பண பலத்தின் ...

கோடம்பாக்கத்தை விட்டு ஓடிவிடவில்லை! சொல்கிறார் இவன் வேற மாதிரி சுரபி!!

Posted:

எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கிய இரண்டாவது படம் இவன் வேற மாதிரி. இப்படத்தில் விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக நடித்தவர் டெல்லி மாடல் சுரபி. அந்த படம் தோல்வியடைந்ததால், அதற்கு முன்பு வரை அவரை வட்டம் போட்ட வந்த சில படாதிபதிகள், இவர் ராசியில்லாத நடிகை என்று முடிவெடுத்து தெறித்து ஓடிவிட்டனர்.

அதனால், அடுத்தபடியாக படமே இல்லாமல் ...

பவர்ஸ்டாராக மாறிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன்-சந்தானம்!

Posted:

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஆடியோ விழா நடந்தபோது, தனது சார்பில் இரண்டு லாரிகளில் ஆட்களை கொண்டு வந்து இறக்கினார் பவர்ஸ்டார் சீனிவாசன். அதனால் அந்த விழா நடந்த அரங்கமே நிரம்பி வழிந்தது. விழாவில், பவர்ஸ்டாரைப் பற்றி யாராவது வாய் திறந்தாலே கைதட்டல் அரங்கை அதிர வைத்தது. அந்த அளவுக்கு அரசியல்வாதிகள் ரேஞ்சுக்கு பில்டப் ...

விஜய் மில்டன் இயக்கத்தில் ஜூன் மாதம் முதல் நடிக்கிறார் விக்ரம்!

Posted:

விஜய் நடித்த ப்ரியமுடன் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் விஜய் மில்டன். அதையடுத்து, நெஞ்சினிலே, பூப்பறிக்க வருகிறோம் என பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், பரத் நடிப்பில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்றொரு படத்தை இயக்கினார். ஆனால் அப்படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.

அதனால் தொடர்ந்து ஒளிப்பதிவிலேயே ...

மடிசார் மாமியாக நடிக்கும் சோனியா அகர்வால்!

Posted:

தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். அதையடுத்து, மதுர, கோவில், 7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே என பல படங்களில் நடித்தார். பின்னர் தன்னை தமிழில் அறிமுகம் செய்த டைரக்டர் செல்வராகவனையே திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே அவர்களுக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டு, விவகாரத்து ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online