Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


பாலிவுட் கலாசாரம் கோலிவுட்டிலும் வளர வேண்டும்! ஆர்யாவின் ஆசை!!

Posted:

அறிந்தும் அறியாமலும், அவன் இவன், ராஜா ராணி, ஆரம்பம் என பல படங்களில் டபுள் ஹீரோ சப்ஜெக்டுகளில் நடித்தவர் ஆர்யா. சிங்கிள் ஹீரோவாக நடித்த படங்கள் அதிர்ச்சி தோல்வியை கொடுக்கும் நேரங்களில் எல்லாம் இதுபோன்று அவ்வப்போது அவர் டபுள் ஹீரோ கதைகளில் நடிப்பது வழக்கம். அந்த வகையில், சேட்டை, இரண்டாம் உலகம் படங்கள் கொடுத்த தோல்வி ...

ஒரே பாட்டில் லிப் லாக் முத்த மழை: ஜெய் ஆகாஷின் காதல் விளையாட்டு!

Posted:

அகத்தியன் இயக்கிய ராமகிருஷ்ணா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெய் ஆகாஷ். அதற்குபிறகு அவர் நடித்த எந்த படமும் ஓடவில்லை. இதனால், தானே சொந்தமாக படம் தயாரித்து இயக்கத் தொடங்கினார். அதிலும் ஒரு படம்கூட தேறவில்லை. இப்போது, காதலுக்கு கண்ணில்லை என்ற படத்தை இயக்கி இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

இதன் பாடல் வெளியீட்டு விழா ...

கனடாவில் ஐ பட பாடல் வெளியீட்டு விழா! அர்னால்டு பங்கேற்கிறார்?!!

Posted:

அந்நியன் படத்தையடுத்து ஷங்கர்-விக்ரம் கூட்டணி அமைத்துள்ள ஐ படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறது. ஏற்கனவே தனது படங்களை ஹாலிவுட் தரத்தில் இயக்கும் ஷங்கர், இந்த படத்தை ஹாலிவுட் டைரக்டர்களையே ஆச்சர்யப்படுத்தும் வகையில் சில வித்தியாசமான ஷாட்களையும் பதிவு செய்திருக்கிறாராம்.

அதனால் அப்படிப்பட்ட படத்தை உலக அளவில் ...

மதயானையை வைத்து படப்பிடிப்பு நடத்திய மொசக்குட்டி யூனிட்

Posted:

புதுமுகங்கள் வீரா, பசுபதி, மதுமிதா நடிக்கும் மொசக்குட்டி படத்தை இயக்கி வருகிறார் ஜீவன். கேரளாவில் மதம்பிடித்த யானையுடன் படப்பிடிப்பு நடத்திய அனுபவம் பற்றி அவர் கூறியிருப்பதாவது: கேரளாவில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். கதைப்படி ஹீரோ பசுபதிக்கு மூன்று யானைகள் சொந்தமாக இருக்கும். மூன்று யானைகளை வரவழைத்து அதற்கு தினமும் ...

சூர்யாவின் புதுப்பட பூஜையில் மீடியா புறக்கணிப்பு!

Posted:

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதுப்படத்தின் பூஜை தமிழ்ப்புத்தாண்டு அன்று நடைபெற்றது. திரையுலகில் பலருக்கும் அழைப்பு இல்லை. சூர்யா மற்றும் வெங்கட்பிரபுவுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு. முக்கியமாக மீடியாக்களுக்கு அழைப்பு இல்லை. அதுமட்டுமல்ல, மீடியாக்கள் யாரும் உள்ளே வராதபடி கண்காணிப்பும் பலமாக ...

அதிரடி - கழைக்கூத்தாடிகளின் கதை: மன்சூரலிகான்

Posted:

படம் ஓடுகிறதோ, இல்லையோ தொடர்ந்து படம் தயாரிப்பதை தனது லட்சியமாக கொண்டிருக்கும் மன்சூரலிகான், தற்போது தயாரித்து தானே இயக்கி நடித்து வரும் வரும் படம் ''அதிரடி''. வழக்கமாக நீளமான தலைப்பு வைக்கும் மன்சூர் இந்த முறை சின்ன தலைப்பை வைத்திருக்கிறார். படத்தில் அவர் கழைக்கூத்தாடியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அலிஷா நடிக்கிறார். ...

இன்னொரு குழந்தைகள் சினிமா

Posted:

பசங்க, கோலிசோடா, சித்திரையில் நிலாச்சோறு போன்ற குழந்தைகள் பட வரிசையில் தற்போது சைவம் படமும், அழகுகுட்டி செல்லமும் குழந்தைகள் படமாக உருவாகி வருகிறது.
அழகுகுட்டி செல்லத்தை தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சியை நடத்தி வரும் ஆண்டனி தயாரிக்கிறார். அவரது நண்பர் சார்லஸ் இயக்குகிறார். கருணாஸ் மகன் கென் கருணாஸ், சாணக்யா, யாழினி, ...

அரபு நாடுகளில் உருவான திருந்துடா காதல் திருடா!

Posted:

மலையாள பட தயாரிப்பு நிறுவனமான நியூ டிவி நிறுவனம் தயாரிக்கும் தமிழ் படம், திருந்துடா காதல் திருடா. ஆதில், சுதக்ஷானா, என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். மலையாள நடிகர்களான முகேஷ், கொச்சு பிரேமன், ரஷிய நடிகை ஒல்காகோவல்ச்சக் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

தமிழ், மலையாள மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை மலையாள ...

இறுதி கட்டத்தில் டம்மி டப்பாசு!

Posted:

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகரான பிரவீன் பிரேம் தமிழில், 'டம்மி டப்பாசு' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் என்பவர் நடிக்கிறார். இவர் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள். ஓ.எஸ்.ரவி தயாரித்து இயக்குகிறார். படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. ...

400 தியேட்டர்களில் ரிலீசாகிறது தலைவன்

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் உறவினர் பாஸ் என்கிற பாஸ்கரன் நடித்திருக்கும் படம் தலைவன். அவருக்கு ஜோடியாக நிகிதா பட்டீல் நடித்திருக்கிறார். சித்திரை செல்வன் தயாரித்திருக்கிறார். உளவுத்துறை எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கி இருக்கிறார். இந்தப் படம் வருகிற 18ந் தேதி பெரிய பட்ஜெட் படங்களுக்கு இணையாக 400 ...

பெரிய நடிகர்கள், பெரிய டெக்னீஷியன்கள் தேவையில்லை - சந்தானம் அதிரடி!!

Posted:

பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குநர்கள் யாரும் எனக்கு தேவையில்லை, நான் என்னை மட்டுமே நம்பி இருக்கிறேன் என்று நடிகர் சந்தானம் அதிரடியாக பேசினார். தமிழ் சினிமாவின் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் முதன்முறையாக தனி ஹீரோவாக களம் இறங்கியுள்ள படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு ...

என்னை வாழ்க்கையில் நெறிபடுத்தியவர் இளையராஜா! பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி!!

Posted:

சமீபத்தில் நடைபெற்ற உன் சமையலறையில் படத்தின் ஆடியோ விழாவின்போது, இளையராஜாவை இசைக்கடவுள் என்று அவர் முன்னிலையில் குறிப்பிட்டார் பிரகாஷ்ராஜ். இந்த படத்துக்காக ஒரு கவிதையை அவரிடம் படித்துக்காண்பித்தபோது உடனே அதற்கு டியூன் போட்டு விட்டார். அதோடு சிறிது நேரத்தில் அதை அவரே பின்னணியும் பாடி விட்டார். ஆயிரம் படங்களுக்கு ...

பீட்சா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் புதிய தொழில்!

Posted:

பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தற்போது சித்தார்த்தை வைத்து ஜிகர்தண்டா என்ற படத்தை இயக்கி வருகிறார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.
பீட்சா படத்தை இயக்குவதற்கு முன் சில குறும்படங்களை இயக்கியவர் இவர்.

கார்த்திக் சுப்புராஜ் தற்போது ஸ்டோன் பென்ச் க்ரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். ...

எஸ்.ஜே.சூர்யாவுக்கு இம்சையாக மாறிய இசை படம்

Posted:

வாலி படத்தின் மூலம் வெற்றிப்பட இயக்குநராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து வெற்றிப்படங்களை இயக்கிய அவர் ஒரு கட்டத்தில் நியூ படத்தின் மூலம் ஹீரோவானார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வேறு சில படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். அவற்றில் பல படங்கள் தோல்வியடைந்ததினால் எஸ்.ஜே.சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய தேக்கம் ...

சந்தானம் எடுத்த அதிரடி முடிவு!

Posted:

சிரிப்பு நடிகர்கள் கதாநாயகனாக நடிப்பது ஒன்றும் புதிதில்லைதான். கலைவாணர் தொடங்கி கருணாஸ் வரை எல்லா காலக்கட்டங்களிலும் சிரிப்பு நடிகர்கள் கதாநாயகனாக நடித்திருக்கின்றனர். இந்தப் பட்டியலில் சந்தானமும் சேர்ந்துவிட்டார். விஜய் டிவியின் லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் சிரிக்க வைத்தவர், மன்மதன் படத்தின் மூலம் ...

அஜீத்-விஜய் பற்றி கருத்து சொன்ன ரஜினி!

Posted:

கோடம்பாக்கத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்ற போட்டி பலமாக நடந்து கொண்டிருக்க, அந்த போட்டி நடிகர்களான அஜீத்-விஜய் நடித்த படங்களையும், அவர்களது நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார் ரஜினி.

அதோடு, எந்த விழாக்களில் அவர்களை சந்தித்தாலும் தன் அருகே உட்கார வைத்து தோள் போட்டுக்கொண்டு ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online