Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


தமிழ்புத்தாண்டில், சூர்யா - வெங்கட்பிரபு படம் துவக்கம்!

Posted:

வெங்கட்பிரபு உடன் சூர்யா இணையும் புதிய படத்தின் பூஜை, தமிழ் புத்தாண்டில் சிறப்பாக நடந்தது. சென்னை-28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி படங்களுக்கு பிறகு வெங்கட்பிரபு, அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தின் நாயகனாக சூர்யா நடிக்கிறார். சூர்யாவின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தான் இப்படத்தையும் ...

வில்லன் இல்லாத சினிமா - இயக்குநர் ராம்-ன் ஆசை!!

Posted:

தமிழ் சினிமாவில் இவர் எடுத்தது இரண்டே படங்கள் தான். கற்றது தமிழ்... வேலைவாய்ப்பில்லாத இளைஞனின் உண்மையான சமூகத்தை வெளிப்படுத்தியிருக்கும். தங்கமீன்கள்... குழந்தைகளின் உலகத்தை, புதுமையாக கையாண்ட விதம்... சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகளை குவித்தது. கோவாவில் நடந்த இந்தியன் பனோரமாவில், ...

கட்சி மாறிய வடிவேலு...!

Posted:

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததினால் மூன்றாண்டு தண்டனை பெற்ற வடிவேலு ஆளும்கட்சிக்கு தூதுவிட்டுக் கொண்டே இருந்தார். அங்கிருந்து பாசிட்டிவ்வான சிக்னல் வராதநிலையில், தன்னையே நொந்தபடி புலம்பிக்கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல, தற்போது அவர் கதாநாயகனாக நடித்து வரும் தெனாலிராமன் படத்தை ரிலீஸ் செய்ய ...

கோச்சடையான் படத்தில் ரஜினி நடித்தது சில காட்சிகளில் மட்டுமே...!

Posted:

கோச்சடையான் படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டு, மே 9 ஆம் தேதி படம் வெளியாக உள்ளநிலையில்.... கோச்சடையான் பற்றிய ரகசிய செய்தி ஒன்று நம் காதுக்கு வந்தது. அதாவது நடிப்பு பதிவாக்கம் என்கிற மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி தொழில்நுட்பத்தில் இப்படம் தயாராகி வருகிறது. அவதார் படத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம் ஆசியாவிலேயே ...

போங்கடி நீங்களும் உங்க காதலும் இம்மாதம் 25 ஆம் தேதி வெளியாகிறது

Posted:

உதவியாளராக இருந்த எம்.ஏ.ராமகிருஷ்ணன் நடித்து இயக்கிய "போங்கடி நீங்களும் உங்க காதலும்" படம் முடிவடைந்து மாதக்கணக்கில் கிடப்பில் கிடந்தது. எத்தனையோ விநியோகஸ்தர்கள் படத்தைப் பார்த்தும் வாங்கி வெளியிட முன் வரவில்லை. இந்நிலையில் ரீச் ட்ரீம் மீடியா என்ற நிறுவனம் "போங்கடி நீங்களும் உங்க காதலும்" படத்தை வாங்கி வெளியிட இருக்கிறது. ...

சின்னத்திரையை மறந்தால் நன்றி கெட்டவனாவேன் - மா.பா.க ஆனந்த்!

Posted:

சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து நடிகர் ஆனவர் மா.பா.க ஆனந்த். வானவராயன் வல்வராயன் படத்தில் இரண்டாவது ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் வெளிவருவதற்கு முன்பே பஞ்சுமிட்டாய் படத்தின் மூலம் சோலோ ஹீரோவாகியிருக்கிறார். இன்னும் இரண்டு படங்களில் நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறார். இனி அவர் சின்னத்திரை பக்கம் வரமாட்டார் என்ற பேச்சு ...

திரையுலக வி.ஐ.பி.க்களை முகம் சுழிக்க வைத்த அரிமா நம்பி

Posted:

கலைப்புலி தாணு தயாரிப்பில், விக்ரம் பிரபு நடிக்கும் அரிமாநம்பி படத்தின் இசைவெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட திரையுலக வி.ஐ.பி.க்கள் ஏன்டா விழாவுக்கு வந்தோம் என்று நொந்துபோய்விட்டனர். அந்தளவுக்கு அவர்களை பிரபு, மற்றும் விக்ரம் பிரபுவின் ரசிகர்கள் நோகடித்து விட்டனர். ...

வடிவேலுவுக்கு பாரதிராஜா திடீர் ஆதரவு!

Posted:

வடிவேலு நடித்துள்ள தெனாலிராமன் படத்திற்கு சில தெலுங்கு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சில தமிழ் அமைப்புகள் வடிவேலுவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. வருகிற 18ந் தேதி படம் வெளியாகும் சூழ்நிலையில் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா ஒரு அறிக்கை விடுத்துள்ளார். ...

இளையராஜாவின் தீவிர ரசிகையாம் சினேகா!

Posted:

பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினேகா கதாநாயகியாக நடித்துள்ள முதல் படம் உன் சமையல் அறையில். இப்படத்தில் கண்ணாடி அணிந்து கொண்டு குடும்பத்தலைவியாக நடித்திருக்கிறார். அதாவது இதுவரை சினேகாவின் முகத்தில் சிரிப்பை மட்டுமே ரசித்த ரசிகர்கள், இந்த படத்தில் அவர் வலியை வெளிப்படுத்தியிருப்பதையும் ரசிக்கப்போகிறார்களாம். ...

ரோமியோ ஜூலியட் படப்பிடிப்பு தொடங்கியது

Posted:

நிமிர்ந்து நில் படத்திற்கு பிறகு ஜெயம்ரவி அவரது அண்ணன் ஜெயம் ராஜா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதில் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தற்போது எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் லக்ஷ்மன் இயக்கும் ரோமியோ ஜூலியட் படத்தில் நடிக்கிறார். இதில் ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். இமான் இசை அமைக்கிறார். ...

சேதுவுடன் இணைந்து அதிரடி ஆட்டம் போட்ட சந்தானம்!

Posted:

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் சேது. இவர் நிஜத்தில் சந்தானத்தின் பால்ய கால சிநேகிதர். டாக்டராக இருந்து வரும் அவருக்குள்ளும் நடிப்பு ஆசை இருந்து வந்ததால், தருணம் பார்த்து அவரையும் சினிமாவிற்குள் கொண்டு வந்து விட்டார் சந்தானம். அப்படத்தையடுத்து இப்போது சேது நடித்து வரும் படம்தான் வாலிபராஜா. இந்த ...

6 மாதம் கழித்துதான் இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் தொடங்குமாம்!

Posted:

நான் படத்தில் நடித்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தற்போது நடித்து வரும் படம் சலீம். இதன் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. 75 சதவிகிதம் முடிந்த நிலையில, தற்போது பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கிடையே சமீபத்தில் விஜய் ஆண்டனி அடுத்து நடிக்கவிருக்கும் இந்தியா பாகிஸ்தான் என்ற படத்தின் விளம்பரங்கள் ...

தந்தை டி.ஆரை பின்பற்றும் குறளரசன்!

Posted:

தனது மூத்த மகன் சிலம்பரசனைப்போலவே, இளைய மகனான குறளரசனையும் சினிமாவில் ஹீரோவாக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார் டி.ராஜேந்தர். ஆனால், அதற்கான பயிற்சிகளில் அவர் இறங்கியபோது, அவரது உடல் எடையை குறைத்து ஸ்லிம் பண்ணுவது கடினமான விசயமாக இருந்ததாம். அப்பா டி.ராஜேந்தரைப்போலவே குறளரசனின் உடல்கட்டும் வெயிட் குறைய மறுத்ததால், இதற்காக ...

குளிக்கும்போது இளையராஜாவுக்கு உதித்த யோசனை!

Posted:

தோனியைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்து, இயக்கி நடித்துள்ள படம் 'உன் சமையல் அறையில்'. மலையாளத்தில் வெளியான சால்ட் அண்ட் பெப்பர் என்ற படத்தில் ரீமேக்கான இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. காதல், பசி என்ற இரண்டு விதமான தீமை எடுத்து கதை பண்ணப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஆடியோ ...

இசைக்கு 'டிரெண்ட்' கிடையாது; உணர்வும், இசையும் ஒன்று தான் - மனம் திறந்த இளையராஜா!

Posted:

உலகம் முழுவதும் இவர் பாடல் ஒலிக்காத நிமிடங்கள் இல்லை. இவரின் படைப்புகள் வராத வருடங்களும் இல்லை. இசை உலகில் நானே ராஜா, என 80களில் தொடங்கி இன்றைய இளசுகளின் இதயங்களிலும் ஊடுருவிய இந்த இசைஞானிக்கு வானமே எல்லை. அவர் விரல் பட்ட ஏழு கட்டையும், எட்டு கட்டையும் நம்மை கட்டிப்போட்ட தருணங்களை மறக்க முடியுமா? ஒவ்வொரு உறவுக்கும் ஒரு ராகம், ஒரு ...

மாமனிதராக தெரிகிறார் அஜீத்! -கெளதம்மேனன் உருக்கம்

Posted:

எது எது எப்போது நடக்க வேண்டுமோ அப்போதுதான் நடக்கும் என்பதற்கேற்ப, எப்போதோ இணையவிருந்த அஜீத்-கெளதம்மேனன் இருவரும் இப்போதுதான் இணைந்திருக்கிறார்கள். அதுவும், தங்களுக்கிடையே சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இப்போது ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டவர்களாக களத்தில் உள்ளனர்.

மேலும், சமீபகால ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online