Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


கவர்ச்சிப்போட்டியில் குதிக்க மாட்டேன்! -ஸ்ரீ திவ்யா பேட்டி

Posted:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் என்ட்ரி கொடுத்தவர் ஸ்ரீதிவ்யா. ஆந்திர தேசத்து நடிகையான இவர், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கி, 2006ல் பாரதி என்ற படத்துக்காக நந்தி விருது வாங்கியிருக்கிறார். அதோடு, விரைவில் சிறந்த நடிகைக்கான விருதினையும் பெறுவேன் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார். தினமலர் ...

என் சினிமாவை வைத்து மொழிச் சண்டையை உருவாக்காதீர்கள்: வடிவேலு வேண்டுகோள்

Posted:

வடிவேலு நடித்துள்ள தெனாலிராமன் படம் வருகிற 18ந் தேதி வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தில் மன்னர் கிருஷ்ணதேவராயரை தவாறக சித்திரிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறி அதற்கு தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரு அமைப்பு, வழக்கும் போட்டிருக்கிறது. வடிவேலுவுக்கு ஆதரவாக சில தமிழ் அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்த ...

எக்ஸ்.டி., திரையரங்கில் கோச்சடையான் டிரைலர்

Posted:

சினிமாவின் அதி நவீன தொழில்நுட்பம் எக்ஸ்.டி திரையீடு. இந்த தியேட்டரில் திரையிடுவதற்கென்று தனி படங்கள் தயாரிக்கப்படுகிறது. படத்துடன் ஒன்றிணைந்து படம் பார்க்கலாம். அதாவது படத்தில் ரயில் ஓடினால் படம் பார்ப்பவர்களும் ரயிலில் போவது போன்று இருக்கும். படத்தில் மின்னல் வெட்டினால் தியேட்டரிலும் மின்னல் வெட்டும் படத்தில் மழை பெய்தால் ...

பிரச்சார நடிகர்களின் படங்களை தடைசெய்ய முடியாது : தேர்தல் கமிஷன் அறிவிப்பு

Posted:

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக பல்வேறு கட்சிகளை ஆதரித்து நடிகர் நடிகைகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். பிரச்சாரம் செய்துவரும் நடிகர், நடிகள் நடித்த படத்தை திரையிடக்கூடாது. புதிய படங்களை தேர்தல் முடியும்வவர வெளியிடக்கூடாது என்று பல புகார்கள் தேர்தல் ஆணையத்தக்கு வந்தது. ஆனாலும் படங்களுக்கு தடைவிதிக்க தேர்தல் ...

தமிழ் ஹீரோயின் ஆனார் தெலுங்கு தொகுப்பாளினி

Posted:

மலையாள தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளியான இருந்து சினிமாவுக்கு வந்த பாவனா, ரம்யா நம்பீசன், மீரா நந்தன் வரிசையில் தெலுங்கு சேனல்களில் தொகுப்பாளினியாக இருந்து தமிழ் ஹீரோயின் ஆகியிருக்கிறார் ஸ்ரீமுகி. ராட்டினம் படத்தை இயக்கிய தங்கசாமி சொந்தமாக தயாரித்து இயக்கும் எட்டுதிக்கும் மதயானைதான் ஸ்ரீமுகி நடிக்கும் முதல் படம். ...

பணத்திற்காக விலை போகாதீங்க பாஸ்: ஜெயம்ரவி தேர்தல் பிரச்சாரம்

Posted:

அரசியல்கட்சிகளுக்கு நடிகர் நடிகைகள் பணம் வாங்கிக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சமூக சிந்தனையோடு வாக்காளர்களிடம் தேர்தல் வழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் மாநகராட்சி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு ...

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

Posted:

தயாரிப்பார் சங்கத்ததில் தற்போது பொறுப்பு வகிக்கும் கேயார் தலைமையிலான நிர்வாகிகள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முன்னாள் பொருளாளர் கலைப்புலி தாணு முயற்சித்தார் பொதுக்குழுவை கூட்ட நிர்வாகிகள் மறுத்ததால் தாணு உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் வருகிற மே11ந் தேதிக்குள் பொதுக்குழுவை ...

ரம்யாவின் தந்தை யார்?: கிளம்பியது புது சர்ச்சை

Posted:

நடிகை ரம்யா கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனது தந்தையின் பெயரை ஆர்.டி.நாராயணன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் நான்தான் ரம்யாவின் உண்மையான அப்பா என்று கூறி சி.வெங்கடேஷ் பாபு என்பவர் பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் ...

அறிமுகம் செய்தவருக்கு நன்றிக்கடன் செய்த ஹன்சிகா!

Posted:

படத்துக்குப்படம் படக்கூலியை உயர்த்திக்கொண்டே வந்த ஹன்சிகா, சிம்புவுடன் காதல் வயப்பட்டபோது தனது மார்க்கெட் டல்லடித்ததால், சம்பள விசயத்தை அடக்கி வாசித்தார். ஆனால், மான்கராத்தே வளர்ந்து வரும்போதே ஒரு பரபரப்பு நிலவியதால், இனி கமிட்டாகும் படங்களுக்கு ஒன்னே கால் கோடிக்கு மேல் கேட்க வேண்டும் என்று சில படங்களில் கமிட்டாகாமல் ...

சூதுகவ்வும், பண்ணையாரும் பத்மினியும் டீமை இணைத்த விஜயசேதுபதி!

Posted:

சங்குதேவன் என்ற படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து நடித்தார் விஜயசேதுபதி. ஆனால், அவருக்கு வெளியில் இருந்து பணம் கொடுத்து வந்தவர் திடீரென பணம் கொடுப்பதை நிறுத்தவே இப்போது அந்த படம் கிடப்பில் கிடக்கிறது.

இருப்பினும் விஜயசேதுபதிக்குள் இருந்த தயாரிப்பாளர் தற்போது ஆரஞ்சு மிட்டாய் என்ற படம் மூலம் வெளியே ...

அஜீத்தின் போலீஸ் கட்டிங்!

Posted:

கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் அவரது 55வது படம் தொடங்கப்பட்டு விட்டபோதும், இன்னும் படத்தில் பங்குபெறும் நடிகர்-நடிகைகளைப் பற்றிய முழு விவரங்களையும் வெளியிடவில்லை. அதேபோல், படத்தின் டைட்டிலை அறிவிக்காத போதும், வாரணம் ஆயிரம் பாணியில் ஆயிரம் தோட்டாக்கள் என்று வைக்க அவர்கள் முடிவு செய்திருப்பதாக அந்த ...

செக்ஸ் இமேஜை விட மாட்டேன்! - கவர்ச்சி பாம் ஷகீலா

Posted:

ஒரு காலத்தில் மலையாள சினிமாவின் பொக்கிஷமாக இருந்தவர் கவர்ச்சி நடிகை ஷகீலா. அவர் நடித்தால் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற நிலை இருந்தது. அதன்காரணமாக, மோகன்லால், மம்மூட்டி போன்ற மெகா நடிகர்களின் படங்களையே, ஷகீலா படம் ரிலீசாகிற நேரத்தில் வெளியிட பயந்து கிடந்தார்கள்.
ஆனால், சமீபகாலமாக ஷகீலாவுக்கு பழைய கிரேஸ் இல்லை, ...

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா!

Posted:

சூர்யாவை வைத்து அடுத்த மங்காத்தாவை ஆட வெங்கட்பிரபு தயாராகி விட்டார் என்று ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டது போன்று இப்போது அவர்கள் இருவரும் இணையும் படத்தின் பூஜை தமிழ்ப்புத்தாண்டு தினமான நாளை நடைபெறுகிறது.
மங்கத்தாவை இயக்கி முடித்ததும் டைரக்டர் வெங்கட்பிரபுவின் டார்கெட்டே விஜய்யா-சூர்யாவா என்றுதான் இருந்தது. ஆனால், ...

மனீஷா கொய்ராலாவின் வாழ்க்கையும் சினிமாவாகிறது!

Posted:

தென்னிந்திய நடிகையான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை இந்தியில் த தர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் படமாக்கினர். ஆரம்பத்தில் கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையை படமாக்குவதா? என்று எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதில் நடித்த வித்யாபாலனையும் சில அமைப்புகள் விமர்சித்தன. ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் சில்க் வேடத்தில் நடித்த ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online