Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


தமன்னா கொடுத்த 'ஷாக்'ஆடிப் போன நயன்தாரா

Posted:

'ஆரம்பம்' படத்தில் அஜீத்துடன் ஜோடி சேர்ந்த நயன்தாரா, அதையடுத்து, 'வீரம்' படத்தையும் கைப்பற்ற முயற்சி எடுத்தார். ஆனால், அந்த வாய்ப்பை தட்டி பறித்தார், தமன்னா. இதைத் தொடர்ந்து, 'பாஸ் என்ற பாஸ்கரன்' படத்தின், ௨ம் பாகத்தையும், இப்போது தமன்னாவே கைப்பற்றி உள்ளார். தமன்னாவின், இந்த அடுத்தடுத்த அதிரடியால், ஆடிப் போயிருக்கிறார், ...

ஸ்ருதி வருகைக்காக காத்திருக்கும் இயக்குனர்கள்

Posted:

'ஸ்ருதி ஹாசன், தமிழ்ப்படங்களில் நடிப்பதை தவிர்க்கிறார்' என, சில இயக்குனர்கள் தொடர்ந்து, அவரை விமர்சித்து வந்தனர்.அதற்கு, 'தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடித்து வருவதால், தமிழ்ப்படங்களுக்கு, கால்ஷீட் தர முடியவில்லை' என்று, பதிலுரைத்து வந்த ஸ்ருதி ஹாசன், தற்போது, 'பூஜை' மற்றும் மணிரத்னம் இயக்கும் புதிய படம் ஆகியவற்றின் ...

அம்மா தான் எல்லாம்:ஹன்சிகா உருக்கம்

Posted:

சமீபத்தில், ஹன்சிகா, ஒரு அதிரடி அறிக்கை விடுத்துள்ளார். 'என் மேனேஜர் என்று சொல்லிக் கொண்டு, ஒரு சிலர், கோடம்பாக்கத்தில் அலைவதாக அறிந்தேன். ஆனால், எனக்கென்று தனிப்பட்ட முறையில், யாரையும் நான் மேனேஜ ராக நியமிக்கவில்லை' என, அதில் தெரிவித்துள்ளார். 'என்னைப் பொறுத்தவரை, எனக்கு எல்லாமே என் அம்மா, மோனா மோத்வானி தான். அதனால், பட விஷயமாக, ...

காஜல் அகர்வாலின் ஹீரோ பாலிசி

Posted:

'பிரபல ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேருவது' என்ற கொள்கையை கடைபிடித்து வரும், காஜல் அகர்வால், கமல் நடிக்கும், 'உத்தம வில்லன்' படத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால், அந்த படத்தில், 'கமலுக்கு ஜோடியில்லை. அவருக்கு மகனாக நடிக்கும் புதுமுக நடிகருக்கு ஜோடி' என்றதும், அந்த படத்திலிருந்து நைசாக நழுவி விட்டார். இதுகுறித்து, அவர் ...

சாமன்ய மக்களுக்கு சன்னி லியோனை தெரியவில்லை..வருத்தத்தில் தயாநிதி அழகிரி

Posted:

ஜெய் நடிக்கும் வடகறி படத்தில் பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன் ஒரு பாடல் காட்சியில் குத்தாட்ம் போட்டிருக்கிறார். இந்தப் பாடல் காட்சியை பாங்காக்கில் படமாக்கி இருக்கிறார்கள். சன்னி லியோன், பாங்காக் காம்பினேஷனே ஒரு டைப்பாக இருக்கிறதே என்று இயக்குனரிடம் கேட்டால், பாங்காக்கில் ஷூட் பண்ணுவது டென்ஷனில் இருக்கும் என்பதால் அங்கே ...

காதலை கொண்டாடும் “மும்பையில் ஒரு காதல்”

Posted:

நாயகன், துப்பாக்கி, போன்று முழுக்க முழுக்க மும்பையில் நடக்கும் கதையம்சம் கொண்ட படமாக தயாராகிக்கொண்டிருக்கிறது, 'மும்பையில் ஒரு காதல்'. ஆனால் இது முழுக்க முழுக்க காதலை கொண்டாடும் படம். படத்தின் பெரும்பகுதி மும்பையிலும், ஒரு சில பகுதிகள் லண்டன், நியூயார்க் மற்றும் சென்னையிலும் படமாகிறது.

சட்டம் ஒரு இருட்டறை, தொட்டால் ...

சூர்யாவா...? யாருன்னு கேட்ட கரீனா இப்போது மழுப்புகிறார்!!

Posted:

இந்தி நடிகை கரீனா கபூர், சூர்யாவுடன் ஒரு பாட்டில் ஆடப்போவதாக செய்திகள் வந்துள்ள நிலையில், சூர்யா யார் என்றே எனக்கு தெரியாது என கூறியுள்ளார் நடிகை கரீனா கபூர். சமீபகாலமாக இந்தி நடிகைகளின் பார்வை தென்னிந்திய சினிமா பக்கம் திரும்பியுள்ளது. படங்களில் நடிக்க ஆர்வம் இல்லை என்றாலும் ஒரு பாட்டுக்கு ஆடி, கோடியில் சம்பாதித்து விட்டு ...

சொந்த மகனுக்கே தாத்தாவாக நடித்தது புதிய அனுபவமாக இருந்தது! - சொல்கிறார் நாசர்

Posted:

வில்லனாக ரசிகர்களுக்கு பரிட்சயமாகி அவதாரம் படம் மூலம் ஹீரோவாகவும் தன்னை நிறுத்தியவர் நாசர். அதன்பிறகு அந்த பாதையில் பயணிக்க முடியாததால் கேரக்டர் நடிகராக உருவெடுத்தார். அந்த வகையில், அப்பா, அண்ணன், மாமா, காமெடியன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து வந்த நாசர், தற்போது சைவம் படத்தில் தாத்தாவாக ...

மீண்டும் சூர்யா உடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்!

Posted:

கமலின் மகள் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக அறிமுகமானது லக் என்ற ஹிந்திப்படத்தில்தான். தமிழில் அவர் கதாநாயகியாய் நடித்த முதல் படம் 7 ஆம் அறிவு. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த ஸ்ருதிஹாசன், அதன் பிறகு தெலுங்கு, ஹிந்திப்படங்களில் பிஸியாகிவிட்டார். பின்னர் அவர் தமிழில் நடித்தது 3 படத்தில்தான். இந்தப் படத்தில் தனுஷ் உடன் ...

குல்சாருக்கு தாதா சாகேப் பால்கே விருது!

Posted:

பிரபல இந்தி சினிமாவின் பாடலாசிரியரும், இயக்குநருமான குல்சாருக்கு, சினிமாவிற்கு, மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1934-ம் ஆண்டு பிறந்தவர் குல்சார். இவரது இயற்பெயர் சம்பூரண சிங் கல்ரா. 1963ம் ஆண்டு வெளியான பந்தினி என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக தனது சினிமா வாழ்க்கையை ...

ஊருக்கு உபதேசம் செய்த இயக்குநர் பேரரசு

Posted:

ஜெகோவா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் புதுமுகம் தேவன் நடிக்கும் "காதல் பஞ்சாயத்து" படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய இயக்குநர் பேரரசு புதுமுக நடிகர் மற்றும் இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். "முதல் படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் தங்களது படங்களில் ரஜினி அளவிற்கு பில்ட் அப் பாடலை ...

தயாரிப்பாளராய் காணமல் போய், இயக்குநராய் திரும்பி வந்தார்

Posted:

2006 ஆம் ஆண்டு வெளியான கள்வனின் காதலி படத்தைத் தயாரித்தவர் லஷ்மன். எஸ்.ஜே.சூர்யா நயன்தாரா நடித்த அப்படத்தினால் பெரும் நஷ்டமடைந்த லஷ்மன், அதன் பிறகு திரையுலகைவிட்டே காணாமல் போனார். தற்போது ஒரு இயக்குநராக மீண்டும் திரையுலகுக்கு வந்திருக்கிறார் லஷ்மண். ஜெயம்ரவி - ஹன்சிகா மோத்வானி நடிக்கும் "ரோமியோ ஜூலியட்" படத்தை இயக்குவது ...

சைவம் படத்தை வெளியிட தடைவிதித்தது நீதிமன்றம்

Posted:

தலைவா படத்தை அடுத்து விஜய் இயக்கும் சைவம் திரைப்படம் இம்மாதம் திரைக்கு வரவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை இயக்குநர் விஜய் செய்து வரும்நிலையில், எஸ்.ஜி.பிலிம் நிறுவனத்தின் இயக்குநர் பி.ராமதாஸ் சைவம் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு சென்னையில் உள்ள 12-ஆவது உதவி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த ...

தெனாலிராமன் திட்டமிட்டபடி தியேட்டருக்கு வருமா? வியூகம் வகுக்கும் தெலுங்கு அமைப்புகள்!

Posted:

வடிவேலு கதாநாயகனாக நடித்த தெனாலிராமன் திரைப்படத்துக்கு எதிராக கடந்த சில நாட்களாகவே தெலுங்கு அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்து வருவதோடு, போராட்டமும் நடத்தி வருகின்றன. ஆளும்கட்சிக்கு அஞ்சி வடிவேலுவுக்கு ஆதரவு தராமல் திரையலகினர் வேடிக்கைப் பார்க்க, சீமான், இயக்குநர் வ.கௌதமன் ஆகியோர் வடிவேலுவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கினர். ...

மீண்டும் கோதாவில் குதித்த திமிரு ஸ்ரேயா ரெட்டி!

Posted:

விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் நடித்த ஸ்ரேயா ரெட்டி, அதையடுத்து விஷால் நடித்த திமிரு படத்தில் அதிரடி வில்லியாக நடித்தார். தமிழ் சினிமாவில் வில்லிகளாக நடித்த சொர்ணாக்கா போன்ற நடிகைகளெல்லாம் கதிகலங்கிப்போகும் அளவுக்கு மிரட்டலாக நடித்த ஸ்ரேயா ரெட்டி, அதையடுத்து வெயில், பள்ளிகூடம் உள்பட சில படங்களில் நடித்தவர் பின்னர் ...

அனிருத்துடன் இணைந்து செக்ஸியாக பாடிய ஆண்ட்ரியா!

Posted:

உலக செக்ஸி நடிகையான சன்னி லியோன் வடகறி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்துள்ளார். அவரது பாடலுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால், ஏராளமான டியூன் போட்டு அதிலிருந்து ஒன்றை செலக்ட் பண்ணி பாடலை பதிவு செய்திருக்கிறார்கள். அதோடு, அவரை ஓவராக தோலுரிக்காமல் பட்டும் படாமலும் பரிமாறியிருக்கிறார்கள்.

அதேசமயம், பாடலை ...

ராதிகா ஆப்தேவிடம் சில்மிஷம் செய்த அஜ்மல்!

Posted:

தமிழில் அஞ்சாதே, கோ உள்பட பல படங்களில் நடித்தவர் அஜ்மல். இதில் கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படத்தில் ஜீவா கதாநாயகனாக இருந்தபோதும், அஜ்மலே முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதனால் அந்த படத்திற்கு பிறகு தமிழில் அவர் அடுத்த லெவலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அதன்பிறகு அவர் நடித்த கருப்பம்பட்டி வெற்றியாக ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online