Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


ஜீவாவுக்கு ஜோடியான காஜல் அகர்வால்...!!

Posted:

ஜில்லா படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்பு இன்றி இருந்த நடிகை காஜல் அகர்வால், இப்போது ஜீவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர் கருணாகரனிடம் உதவியாளராக இருந்த சந்திர மோகன் என்பவர் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதில் ஜீவா ஹீரோவாகவும், காஜல் அகர்வால் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். ஜீவாவின் அப்பாவான ஆர்.பி.செளத்ரியே ...

ஐரோப்பிய நாடுகளில் படமான அர்ஜூனின், ஜெய்ஹிந்த்-2!

Posted:

ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி ,இயக்கி, தயாரித்து, நடிக்கும் படம் ஜெய்ஹிந்த்-2. கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் .
இன்னொரு நடிகையாக சிம்ரன்கபூர் என்ற மும்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார். இவர்களுடன் ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவிகாளே, அதுல் மாதூர், மயில்சாமி ,மனோபாலா, வினய்பிரசாத், ...

பட அதிபர் புகார்! பஞ்சாயத்துக்கு அழைக்கப்பட்ட ஹன்சிகா

Posted:

அஜித்குமார் நடித்த வாலி, வரலாறு, சிட்டிசன் உள்பட பல படங்களை தயாரித்தவர் 'நிக் ஆர்ட்ஸ்' சக்ரவர்த்தி. ஒருகாலத்தில் அஜித்தின் நிழல்போல் இருந்த இவருக்கும், அஜித்துக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இரவரும் பிரிந்தனர். அதன் பிறகு மற்ற ஹீரோக்களை வைத்து படங்களைத் தயாரித்த இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, சிம்புவை வைத்து ...

காணாமல் போன தங்கர்பச்சான், களவாடிய பொழுதுகள் வருமா?

Posted:

சில வருடங்களுக்கு முன் பிரபுதேவாவை கதாநாயகனாக வைத்து களவாடிய பொழுதுகள் என்ற படத்தை இயக்கினார் தங்கர்பச்சான். இந்தப் படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் படநிறுவனம் தயாரித்தது. அப்போது முன்னணி நடிகர்கள், இயக்குநர்களை வைத்து பல படங்களைத் தயாரித்த ஐங்கரன் இண்டர்நேஷனலுக்கு திடீரென பணச்சிக்கல் ஏற்பட, களவாடிய பொழுதுகள் படத்தை கிடப்பில் ...

மௌனகுரு இயக்குநர் சாந்தகுமாரை நொந்தகுமார் ஆக்கிய கார்த்தி

Posted:

நடிகர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி பங்குதாரராக உள்ள ஸ்டுடியோக்ரீன் படநிறுவனம் ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரித்தது. கடந்த வருடம் வரை பரபரப்பாக இயங்கிய அந்நிறுவனம் அப்போது வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர்களுக்கு எல்லாம் வலை விரித்தது. உங்க அடுத்தப்படம் எங்களுக்குத்தான் என்று சொல்லி பெரும்தொகையை அட்வான்ஸாக அவர்களின் கையில் ...

அஜீத்தும், அஜீத்தும் மோதிக்கொள்ளும் காட்சியை படமாக்க அதிநவீன கேமரா!

Posted:

தமிழ்ப்படங்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக சமீபகாலமாக ஹாலிவுட் டெக்னீஷியன்களை இறக்குமதி செய்து வருகிறார்கள் கோலிவுட் டைரக்டர்கள். அந்த வரிசையில், சிம்புவைக்கொண்டு தான் இயக்கி வரும் சட்டென்று மாறுது வானிலை படத்துக்கு ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த டேன் மேகர்தர் என்ற ஒளிப்பதிவாளரை கொண்டு வந்தார் ...

டைரக்டர் விஜய்-அமலாபால் திருமணத்துக்கு மண்டபம் புக் பண்ணியாச்சு!

Posted:

தெய்வத்திருமகள் படத்தில் நடித்தபோது அப்படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய்க்கும், அமலாபாலுக்குமிடைடையே காதல் பூ பூத்தது. ஆனால் அப்போதே அதுபற்றிய செய்திகள் கிசுகிசுத்தபோது, நாங்கள் நல்ல நணபர்கள்.நட்பை காதல் என்று சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள் என்று கோரசாக குரல் மறுப்பு தெரிவித்தார்கள்.

ஆனபோதும், அவர்களைப்பற்றிய ...

ஹன்சிகாவை இந்திக்கு கொண்டு செல்லும் மோனா மோத்வானி!

Posted:

ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி பெரிய டாக்டர். ஆனால் மகளின் சினிமா கேரியருக்காக தனது கேரியரையே கேள்விக்குறியாக்கி விட்டு கோடம்பாக்கத்தில் மகளுடன் வளைய வந்து கொண்டிருக்கிறார். அதோடு, த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணனைப்போன்று எத்தனை பெரிய டைரக்டராக இருந்தாலும் அவர்களைச் சென்று சந்தித்து மகளுக்கு சான்ஸ் கேட்கக்கூடிய ...

விஜயசேதுபதியுடன் மீண்டும் நடிக்காதது ஏன்! -ரம்யா நம்பீசன்

Posted:

பீட்சா படத்தில் விஜயசேதுபதியும், ரம்யா நம்பீசனும் இணைந்து நடித்தனர். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு விஜயசேதுபதியின் மார்க்கெட் கிடுகிடுவென்று உயர்ந்து விட்டது. ஆனால், ரம்யாவின் மார்க்கெட் வழக்கம்போலவே டல்லடித்துக்கொண்டிருக்கிறது. பீட்சாவுக்கு பிறகு விஜயசேதுபதி நடித்து பல படங்கள் வெளியானபோதும், ரம்யாவின் நடிப்பில் ...

திரிஷாவை அசர வைத்த ஜெயம்ரவி!

Posted:

உனக்கும் எனக்கும் படத்தில் ஜெயம்ரவியுடன் ஜோடி சேர்ந்த திரிஷா, இப்போது பூலோகம் படத்தில் இரண்டாவது முறையாக அவருடன் நடித்துள்ளார். இந்த படத்தில் வடசென்னை பாக்சராக நடித்துள்ள ஜெயம்ரவி, தனது உடல் எடையை பாக்சர் கெட்டப்புக்கு மாற்றி நடித்தது த்ரிஷாவை வியப்பில் ஆழ்த்தி விட்டதாம்.

குறிப்பாக, உனக்கும் எனக்கும் படத்தில் ...

ஐ-க்கு பிறகு எந்த படத்தில் நடிப்பது! கடும் குழப்பத்தில் சீயான் விக்ரம்!!

Posted:

தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்த ராஜபாட்டை, தாண்டவம், டேவிட் உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெருத்த ஏமாற்றத்தைக்கொடுத்தன. அதனால் அதன்பிறகு கமிட்டான சில படங்களில்கூட நடிப்பதா? வேண்டாமா? என்று அவர் தடுமாறிக்கொண்டிருந்தபோதுதான் ஐ படத்தில் நடிக்க ஷங்கர் அழைத்தார். அதனால், மற்ற வேலைகளை அப்படியே போட்டு விட்டு ஐ பட ...

சந்தானமும்... தேவி சென்டிமெண்ட்டும்...!!

Posted:

காமெடி நடிகர் சந்தானம் முதன்முறையாக சோலோ ஹீரோவாக நடித்து வரும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். தெலுங்கில் வெளியான மரியாதை ராமண்ணா படம் தான் தமிழில், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. சந்தானத்துக்கு ஜோடியாக அஷ்னா சாவேரி நடிக்கிறார். ஸ்ரீநாத் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ...

1000 துணை நடிகர்களுடன் தனுஷ் பட க்ளைமாக்ஸ்!

Posted:

தனுஷ் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்தின் க்ளைமாக்ஸை 1000 துணை நடிகர்கள் வைத்து படமாக்கியுள்ளனர். மரியான் நய்யாண்டி படங்களின் தோல்விக்கு பிறகு தனுஷ், கே.வி.ஆனந்த்தின் அனேகன், வேல்ராஜின் வேலையில்லா பட்டதாரி, வெற்றிமாறன் இயக்கும் ஒரு படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதில் வேலையில்லா பட்டதாரி படம், தனுஷ் நடிக்கும் ...

பிரசாரத்தால் காணாமல் போன நடிகர், நடிகையர்...!!

Posted:

தேர்தல் வந்தால், நடிகர், நடிகையர், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் கட்சிகளில் சேருவதும், அரசியல்வாதிகளை ஆதரித்து பிரசாரம் செய்வதும், வாடிக்கை. அவர்களை பார்க்க, ரசிகர்கள் அதிகம் வருவர் என்பதால், கூட்டத்தை கூட்டுவதற்காக, அரசியல்வாதிகளும், அவர்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், பிரசாரத்திற்கு வரும் நடிகர்களில் பலர், ஒரு தேர்தலுடன் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online