Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


இந்தியில் நடிக்க விரும்பாத அனுஷ்கா

Posted:

சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான அனுஷ்கா, அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் மட்டுமே, எட்டு ஆண்டுகளாக நடித்து வருகிறார். தற்போது தான், 'ஜக்குதாதா என்ற கன்னட படத்தில், முதன் முதலாக நடிக்கிறார். இதுபற்றி, அவர் கூறுகையில், 'நான் பிறந்தது கர்நாடகத்தில் உள்ள, மங்களூர் தான் என்றபோதும், இதுவரை கன்னட படங்களில் நடிக்க ...

முத்த காட்சி திணிப்புக்குலட்சுமி மேனன் எதிர்ப்பு

Posted:

நடிக்க துவங்கியதில் இருந்தே, குடும்ப குத்துவிளக்கு என்ற 'இமேஜை'கெட்டியாக பிடித்துக் கொண்டு வந்த லட்சுமி மேனனை, 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் உதட்டு முத்தக்காட்சியில் நடிக்க வைத்து, அவரது 'இமேஜை' துவம்சம் செய்துவிட்டார் விஷால். இதனால், இப்போது லட்சுமி மேனனை அணுகும் இயக்குனர்கள், கதையில், கட்டாயமாக முத்தக்காட்சிகளை ...

ப்ரியா ஆனந்தின்பிரியாணி விருந்து

Posted:

ஆர்யாவைப் போல், ப்ரியா ஆனந்தும், இனி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும், பணியாற்றும் மொத்த பேருக்கும், விருந்து கொடுக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், மற்றவர்கள் சமைத்த உணவை, அவர்களுக்கு பரிமாறப் போவதில்லையாம். தன் கைப்பக்குவத்தில் சமைத்து, விருந்து கொடுக்கப் போகிறாராம் ப்ரியா ஆனந்த். அதற்காக, ஒரு சமையல் கலை வல்லுனரிடம் பயிற்சி ...

திருடனாக நடிப்பதில்ஆர்யாவுக்கு சந்தோஷம்

Posted:

காதல் கலந்த காமெடி கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த ஆர்யா, 'புறம்போக்கு, மீகாமன் படங்களில் ஆக் ஷன் நடிகராகியுள்ளார். இதில், 'புறம்போக்கு படத்தில், சர்வதேச திருடனாக நடிக்கிறாராம். இதனால், உற்சாகத்தில் இருக்கிறார், ஆர்யா. 'திருடனாக நடிப்பதில், அப்படி என்ன சந்தோஷம்? என, அவரிடம் கேட்டபோது, 'என்ன, இப்படி கேட்டு ...

செல்வராகவனுக்கும் சிம்புவுக்கும் அலைவரிசை ஒத்துப்போகுமா?

Posted:

மன்மதன் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த சிம்பு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை செல்வராகவன் இயக்குகிறார். சிம்புவும் இயக்குநர் செல்வராகவனும் இணையும் முதல் படம் இது. த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு இருவரும் ...

மான்கராத்தே வசூல் குறைந்தது! அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்!

Posted:

சிவகார்த்திகேயன் ஹன்சிகா நடிப்பில் உருவான மான் கராத்தே திரைப்படம் தமிழகம் முழுக்க சுமார் 600 தியேட்டர்களில் கடந்த வாரம் வெளியானது. சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்ததால் ரசிகர்கள் மத்தியில் மான் கராத்தே படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. எனவே, மான் கராத்தே படத்துக்கு முன்பதிவு தொடங்கிய சில மணி ...

ஹன்சிகாவுக்கு இனிமேல் அவரது அம்மாதான் மானேஜர்!

Posted:

சிம்புவின் காதல் முறிவுக்குப் பிறகு முழுமையாய் தன் அம்மாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டார் ஹன்சிகா. பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த ஹன்சிகா, பெரிய மனுஷியான பிறகு கதாநாயகியாய் உயர்ந்தார். கதாநாயகியான பிறகு தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடிப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்தார். மும்பையைச் சேர்ந்த ...

ஜாக்கிசானுடன் போட்டி போடும் கோச்சடையான்!

Posted:

ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம் மே 9-ந்தேதி திரைக்கு வருவது உறுதியாகியிருக்கிறது. இந்திய அளவில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவான முதல் படம் மட்டுமின்றி, ரஜினியின் நடிப்பில் சிறிய இடைவேளைக்குப்பிறகு வெளியாகும் படம் என்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அதோடு, 125 கோடி பட்ஜெட்டில் 9 மொழிகளில் ...

ஹன்சிகா வாய்ப்பை நயன்தாரா தட்டி பறிக்க முயன்றது உண்மையா?: போட்டு உடைத்த இயக்குனர்

Posted:

தமிழ், தெலுங்கு சினிமாவில் நயன்தராவுக்கும், ஹன்சிகாவுக்கும் தொடர்ந்து ஒரு பனிப்போர் நடந்து வருகிறது. ஒருவரையே இருவரும் காதலித்ததில் தொடங்கி, பிரிந்தது வரை இந்த மோதல் தொடர்கிறது. அதைத்தாண்டி ஒருவர் வாய்ப்பை ஒருவர் தட்டிப் பறிக்கும் காரியங்களும் நடந்து வருவது பற்றி அரசல் புரசலாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ...

பிறந்தநாளில், தருண் கோபியின் உறுதி மொழி!

Posted:

திமிரு, காளை போன்ற படங்களை இயக்கியவர் தருண் கோபி. இயக்குநராக இருந்தவர், திடீரென மாயாண்டி குடும்பத்தார் படத்தின் மூலம் ஹீரோவாகவும் மாறினார். தொடர்ந்து பேச்சியக்கா மருமகன், சரவணகுடில், கன்னியும் காளையும் செம காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார். தருண் கோபிக்கு இன்று(ஏப்ரல் 10ம் தேதி) பிறந்தநாள். தனது 34வது பிறந்தநாளை எளிமையாக ...

கோடம்பாக்கத்துக்கு வருகிறார் சன்னி லியோன்! வெடிக்குமா போராட்டம்!!

Posted:

உலக கவர்ச்சிப்பிரியர்களை தனது கவர்ச்சியால் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் சன்னி லியோன். இத்தனை நாளும் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் கொந்தளித்து வந்த அவர், ஜெய் நடித்துள்ள வடகறி படம் மூலம் கோடம்பாக்கத்துக்கும் வந்துள்ளார். தமிழில் சன்னி ஆடுகிற முதல் பாடல் ரசிகர்களுக்கு முழுதிருப்தியை கொடுக்க வேண்டும் என்பதால் பாடல் ...

டமால் டுமீல்: தாதாக்கள் பிடியில் சிக்கும் இளைஞன் கதை

Posted:

வைபவ், ரம்யா நம்பீசன் நடிக்கும் டமால் டுமீல் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. தமன் இசை அமைத்துள்ளார், ஏ.எம்.எட்வின், சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீ இயக்கி உள்ளார். தனது படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீ கூறியதாவது: சின்ன சின்ன லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொள்ள நினைக்கிற இன்றைய சராசரி ...

மலையாளத்தில் சீனியர் நடிகருக்கு ஜோடியான லட்சுமிமேனன்

Posted:

தமிழில் கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமிமேனன் சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு படங்களில் நடித்தார் அத்தனை படங்களுமே ஹிட். கும்கியில் விக்ரம் பிரபுடனும், சுந்தரபாண்டியன், குட்டிப்புலி படத்தில் சசிகுமாருடன் நடித்தார், பாண்டியநாடு படத்தில் விஷாலுடன் நடித்தார். அடுத்தும் விஷால், விமல், கவுதம் கார்த்திக் என இளம் ...

நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் சென்னையில் செட்டிலாயிடுவேன்: மேக்னா

Posted:

தெய்வம் தந்த வீடு தொடரின் ஹீரோயின் மேக்னா. சினிமா நடிகைகள் போல மலையாள சீரியலில் இருந்து தமிழுக்கு வந்தவர். கேரளாவின் எர்ணாகுளம் சொந்த ஊர். அப்பா வளைகுடா நாட்டில் வேலை பார்க்கிறார். அம்மா நிம்மி மலையாள சினிமா மற்றும் சீரியல்களில் குணசித்திர நடிகை. விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பிச்சு அதன்பிறகு மலையாள சீரியல்களில் நடிக்க ...

அமிதாப் நடித்துள்ள தேர்தல் படம் நாளை ரிலீசாகிறது!

Posted:

அமிதாப் பச்சன் நடித்துள்ள புதிய படம் பூத்நாத் ரிட்டர்ன்ஸ். இது 2008ம் ஆண்டு வெளியான பூத்நாத் படத்தின் இரண்டாம் பாகம். அமிதாப் பச்சன், பொம்மன் இரானி, அனுராக் காஷ்யப், உஷா ஜதேவ், சஞ்சய் மன்ஞ்சரா நடித்திருக்கிறார்கள். நிதீஷ் திவானி இயக்கி உள்ளார். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை பேய் பழிவாங்கும் காமெடிக் கதை. இரண்டாம் பாகத்தில் தேர்தல் ...

கத்தி விவகாரத்தில் கரு.பழனியப்பனைக் காட்டிக் கொடுத்த கருணாமூர்த்தி

Posted:

விஜய், சமந்தா நடித்து வரும் படம் கத்தி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தினை ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன. கத்தி படத்தின் படப்பிடிப்பு கோல்கட்டா, ஐதராபாத், சென்னை ஆகிய ஊர்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி அன்று வெளியாக உள்ள இப்படத்தில் ...

மான் கராத்தே படத்துக்கு எதிராக வழக்கு! வரிவிலக்கை ரத்து செய்ய கோரிக்கை!

Posted:

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஏ.ஆர்முருகதாஸ் இணைந்து தயாரிக்க, சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோத்வானி நடிப்பில் கடந்த வெள்ளி அன்று வெளியான படம் - "மான் கராத்தே. தமிழகம் முழுக்க 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மான் கராத்தே படம் யு சான்றிதல் பெற்றிருந்ததால் அப்படத்துக்கு கேளிக்கை ...

வடகறி பெயர் ஏன்.? இயக்குநர் விளக்கம்

Posted:

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வரும் அடடா அடடா..., கந்தசாமியில் வரும் அலேகா அலேகா... உள்ளிட்ட பல பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி இருப்பவர் சரவண ராஜன். இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்தவர், இப்போது வடகறி படத்தின் மூலம் இயக்குநராக களம் இறங்கி உள்ளார். ஜெய் ஹீரோவாகவும், சுப்ரமணியபுரம் சுவாதி ஹீரோயினாகவும் ...

கன்னடத்தில் ஸ்ரீமதி ஜெயலலிதா...!

Posted:

பிரியாமணி ஒட்டி பிறந்த இரட்டையர்களாக நடித்த சாருலதா படத்தை இயக்கியவர் பொன்குமரன். இவர் தற்போது கன்னடத்தில் பிஸியாக இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இதுதவிர கோச்சடையான் படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ரஜினியின் புதியபடத்திற்கு இவர் தான் கதை எழுதியுள்ளார். இந்நிலையில் கன்னடத்தில் இயக்கி வரும் இரண்டு படங்களில், ...

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஜோடி சேரும் ஸ்ரீதிவ்யா!

Posted:

விதார்த் நடித்த காட்டுமல்லி படத்துக்காக ஆந்திராவில் இருந்து தமிழுக்கு வந்தவர் ஸ்ரீதிவ்யா. ஆனால் அந்த படம் இன்னும் திரைக்கே வரவில்லை. அதன்பிறகு அவருக்கு கமிட்டான படம்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரீதிவ்யா அந்த படத்தில் கிராமத்து அழகியாக வலம் வந்ததோடு, இயல்பாக நடித்து ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online