Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


அரபு மொழியில் தமிழ் ஸ்கிரிப்ட் தர நிபந்தனை

Posted:

திருந்துடா காதல் திருடா என்ற படத்தின் ஷூட்டிங்கை பாரசீக வளைகுடா நாட்டில்  நடத்த அனுமதி கேட்டபோது தமிழ் ஸ்கிரிப்ட்டை அரபு மொழியில் மாற்றித்தர நிபந்தனை விதித்தது அந்நாட்டு அரசு. இதுபற்றி பட இயக்குனர் அசோக் ...

நடிப்பை தொடர்ந்து இசையில் குதித்தார் ஸ்ரீசாந்த்

Posted:

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் நடிகர், இசை அமைப்பாளராக மாறினார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த ...

கால்ஷீட் மறுத்த நித்யாவிடம் பெண் இயக்குனர் கெஞ்சல்

Posted:

கால்ஷீட் தர மறுத்த நித்யா மேனனிடம் கெஸ்ட் ரோலில் நடிக்க கேட்டு கெஞ்சினார் பெண் இயக்குனர். வெப்பம், 180, மாலினி 22 பாளையங்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். இவரிடம்  பெங்களூர் டேஸ் ...

நந்திதாவுடன் என்ன லிங்க்? விஷால் கேள்வியால் விஷ்ணு திணறல்

Posted:

நந்திதாவுடன் என்ன லிங்க் என்று விஷால் கேட்டதால் பதில் சொல்ல முடியாமல் திணறினார் விஷ்ணு. விஷ்ணு, நந்திதா ஜோடியாக நடிக்கும் படம் முண்டாசுப்பட்டி சி.வி.குமார் தயாரிக்கிறார். ராம் குமார் டைரக்ஷன். இப்படத்தின் ஆடியோ நேற்று ...

புதுமுக ஹீரோவுடன் காதலா? ஹன்சிகா கோபம்

Posted:

புதுமுக நடிகருடன் காதலா என்றதற்கு கோபம் அடைந்தார் ஹன்சிகா. காதலிக்க இப்போது நேரமில்லை என்று சலித்துக் கொண்டார்.சிம்புவுடனான காதல் முறிந்தபிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ஹன்சிகா. இந்நிலையில் நடிகை ஜெயப்பிரதாவின் உறவினரும், உயிரே ...

விஜய்யுடன் திருமணம் எதிரொலி, அமலா பாலை நீக்க முடிவு

Posted:

இயக்குனர் விஜய்யை மணக்க உள்ளதையடுத்து அமலா பால் நடிப்பதாக இருந்த படத்திலிருந்து அவரை நீக்க முடிவு செய்துள்ளனர். கிரீடம் இயக்குனர் விஜய், அமலா பால் காதல் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதை பத்திரிகைகளில் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online