Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


நஸ்ரியாவுடன் கெமிஸ்ட்ரி சூப்பர்: மம்மூட்டி மகன் பேட்டி

Posted:

நஸ்ரியாவுடன் நடித்தபோது சூப்பராக கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது என்றார் மம்மூட்டி மகன். 'நய்யாண்டி படத்தில் நடித்தபோது தனுஷுடன் முத்தக்காட்சியில் நடிக்கவும், நெருக்கமான காட்சியில் நடிக்கவும் முரண்டு பிடித்தார் நஸ்ரியா. இதையடுத்து அப்பட இயக்குனர் ...

விஜய் மில்டன் விலகல், சுசீந்திரன் ஷாக்

Posted:

சுசீந்திரன் படத்திலிருந்து பாதியில் விலகினார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். 'வெண்ணிலா கபடி குழு படத்தை இயக்கிய சுசீந்திரன் அடுத்து 'நான் மகான் அல்ல, 'ராஜபாட்டை, 'பாண்டியநாடு ஆகிய படங்களை இயக்கினார். தற்போது சுசீந்திரன் இயக்கிவரும் ...

காஜலுக்கு ஆறுதல் தந்த ஈரானிய படம்

Posted:

மளமளவென பட வாய்ப்பு சரிந்த நிலையில் ஈரானிய பட ரீமேக் காஜல் அகர்வாலுக்கு ஆறுதல் தந்துள்ளது. கஜினி, 'சிங்கம், 'உத்தமபுத்திரன், 'போக்கிரி, 'துப்பாக்கி என தமிழிலிருந்து பல படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டது. ஆமிர்கான், ...

அஜீத் பிறந்த நாளில் சூர்யா பட டிரைலர்

Posted:

அஜீத் பிறந்த நாளன்று சூர்யா படத்தின் டிரைலரை வெளியிட படு பிஸியாக இயங்கி வருகிறது லிங்குசாமி பட குழு. சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் அஞ்சான் படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார். சமந்தா ஹீரோயின். ...

வில்லன் நடிகரின் படம் பார்த்து ராணுவத்தில் சேர்ந்த இளைஞர்

Posted:

வில்லன் நடிகரின் படத்தை பார்த்துவிட்டு ராணுவத்தில் சேர்ந்தார் ராஜஸ்தான் இளைஞர். துப்பாக்கி, பில்லா 2 படங்களில் வில்லனாக நடித்தவர் வித்யுத் ஜம்வால். இந்தியில் 'கமாண்டோ' என்ற படத்தில் துணிச்சல் மிக்க கமாண்டோவாக நடித்துள்ளார். இப்படத்தை ...

மீண்டும் நடிக்க வருகிறார் ஜோதிகா?

Posted:

ஜோதிகா மீண்டும் நடிக்க வரப்போவதாக தகவல் பரவியுள்ளது. பசங்க, மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களுக்கு பிறகு சிம்பு, நயன்தாரா நடிக்கும் இது நம்ம ஆளு படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதற்கு ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online