Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


படமாகிறது கல்லூரி மாணவர்கள் மோதல்

Posted:

கலைக்கல்லூரி மாணவர்களுக்கு இடையேயும், பொறியியல் மற்றும் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு இடையிலும் சமீபத்தில் மோதல் நிகழ்ந்தது. மாணவர்களுக்கு இடையேயான மோதலுக்கு என்ன காரணம் என்பதை மையமாக வைத்து முருகாற்றுபடை என்ற பெயரில் படம் உருவாகிறது. இதுபற்றி ...

ஆக்ஷன் சீனில் சமந்தா காயம்

Posted:

ஆக்ஷன் காட்சியில் நடித்த போது சமந்தா காயம் அடைந்தார். சூர்யாவுடன் நடிக்கும் அஞ்சான் பட ஷூட்டிங்கை முடித்து கொடுத்த கையோடு தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் புதிய படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இப்படத்தின் ஷூட்டிங் ...

அழகிபோட்டி நடுவருடன் எமி நெருக்கம்

Posted:

அழகி போட்டிக்கு நடுவராக இருந்தவருடன் நெருக்கமாகி இருக்கிறார் எமிஜாக்ஸன். மதராசபட்டினம், தாண்டவம் படங்களில் நடித்திருப்பவர் எமி ஜாக்ஸன். ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஏக் திவானா தா என்ற இந்திபடத்தில் ...

அனுஷ்கா ஷூட்டிங்கிற்கு ரஜினி விசிட்

Posted:

அனுஷ்கா ஷூட்டிங்கிற்கு ரஜினி நேரில் சென்று அரண்மனை அரங்கை பார்த்து ரசித்தார். கோச்சடையான் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார். இதுவும் சரித்திர பின்னணியிலான படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online