Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


மம்மூட்டி படத்துக்கு சென்சார் நோட்டீஸ்

Posted:

மம்மூட்டி மலையாளத்தில் நடித் திருக்கும் படம் கேங்ஸ்டர். இப்படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் ஏ சான்றிதழ் வழங்கினார்கள். கடந்த வாரம் படம் திரைக்கு வந்தபோது போஸ்டர் மற்றும் விளம்பரங்களில் ஏ சான்றிதழ் பற்றி குறிப்பிடப்படவில்லை. இதையடுத்து ...

குப்பைகளை பற்றி பிஎச்டி படிக்கும் நடிகை

Posted:

சாலையோரம் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் செரீனா, குப்பை பொறுக்குபவர்களைப் பற்றி பிஎச்டி ஆராய்ச்சி படிப்பு படிக்கிறார். இதுபற்றி பட இயக்குனர் மூர்த்தி கண்ணன் கூறும்போது,மலம் அள்ளும் தொழிலாளிக்கு எந்த கை பீச்சாங்கை என்ற கவிதைதான் ...

இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா ஜெய்?

Posted:

யுவன் சங்கர் ராஜாவையடுத்து இஸ்லாம் மதத்துக்கு நடிகர் ஜெய் மாறியதாக கோலிவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இந்நிலையில் ராஜா ராணி, எங்கேயும் எப்போதும் ...

வெங்கட்பிரபு மீது கவர்ச்சி நடிகை பாய்ச்சல்

Posted:

கடனை திருப்பி கொடுக்காத வெங்கட்பிரபு மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார் சோனா. குசேலன், குரு என் ஆளு உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடங்கள¤ல் நடித்திருப்பவர் சோனா. இவர் கூறியதாவது: சில ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online