Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


61வது தேசிய திரைப்பட விருதுகள் தங்க மீன்கள் படத்துக்கு 3 விருது

Posted:

தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் Ôதங்க மீன்கள் தமிழ் படம், 3 விருதுகளை பெறுகிறது. 61வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டது. ஷிப் ஆப் தீஷியஸ் இந்தி படம், ...

படம் இயக்கும் பைலட்கள்

Posted:

விமான பைலட், கோ-பைலட் அஷ்ரப்-பிரபு யுவராஜ் இருவரும் ர என்ற படம் மூலம் சினிமாவுக்கு வந்திருக்கின்றனர். இதுபற்றி டைரக்டர் பிரபு யுவராஜ் கூறியது: நானும், அஷ்ரப்பும் விமான பைலட்டாக இருக்கிறோம். சினிமாவில் சாதிக்க வேண்டும் ...

மாமியாரை தாஜா செய்யும் நஸ்ரியா

Posted:

வருங்கால மாமியாருக்கு தினமும் போன் செய்து தாஜா செய்கிறார் நஸ்ரியா என்றார் பஹத் பாசிலின் சகோதரரான நடிகர் பர்ஹான். இயக்குனர் பாசில் மகன் பஹத் பாசில்-நஸ்ரியா திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் ஆலப்புழாவில் நடக்க ...

விக்ரமுக்கு ஜோடி சமந்தா

Posted:

விக்ரம் ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. கோலி சோடா படத்தை இயக்கிய விஜய் மில்டன் அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இது பற்றி விஜய்மில்டன் கூறும்போது, விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார். ...

நாய்குட்டிக்கு திரிஷா பெயர் வைத்த தோழிகள்

Posted:

நாய் குட்டிகளுக்கு திரிஷா பெயர் வைத்தனர் அவரது தோழிகள். செல்லப்பிராணிகளான நாய்கள் மீது அன்பு கொண்டவர் திரிஷா. அனாதையாக ரோட்டில் தவிக்கும் நாய்குட்டிகளுக்கு அடைக்கலம் தருவதுடன், நாய்களுக்கான சேவை அமைப்பான பிட்டாவில் உறுப்பினராகவும் இருக்கிறார். ...நாய் குட்டிகளுக்கு திரிஷா பெயர் வைத்தனர் அவரது தோழிகள். செல்லப்பிராணிகளான நாய்கள் மீது அன்பு கொண்டவர் திரிஷா. அனாதையாக ரோட்டில் தவிக்கும் நாய்குட்டிகளுக்கு அடைக்கலம் தருவதுடன், நாய்களுக்கான சேவை அமைப்பான பிட்டாவில் உறுப்பினராகவும் இருக்கிறார். ...நாய் குட்டிகளுக்கு திரிஷா பெயர் வைத்தனர் அவரது தோழிகள். செல்லப்பிராணிகளான நாய்கள் மீது அன்பு கொண்டவர் திரிஷா. அனாதையாக ரோட்டில் தவிக்கும் நாய்குட்டிகளுக்கு அடைக்கலம் தருவதுடன், நாய்களுக்கான சேவை அமைப்பான பிட்டாவில் உறுப்பினராகவும் இருக்கிறார். ...நாய் குட்டிகளுக்கு திரிஷா பெயர் வைத்தனர் அவரது தோழிகள். செல்லப்பிராணிகளான நாய்கள் மீது அன்பு கொண்டவர் திரிஷா. அனாதையாக ரோட்டில் தவிக்கும் நாய்குட்டிகளுக்கு அடைக்கலம் தருவதுடன், நாய்களுக்கான சேவை அமைப்பான பிட்டாவில் உறுப்பினராகவும் இருக்கிறார். ...நாய் குட்டிகளுக்கு திரிஷா பெயர் வைத்தனர் அவரது தோழிகள். செல்லப்பிராணிகளான நாய்கள் மீது அன்பு கொண்டவர் திரிஷா. அனாதையாக ரோட்டில் தவிக்கும் நாய்குட்டிகளுக்கு அடைக்கலம் தருவதுடன், நாய்களுக்கான சேவை அமைப்பான பிட்டாவில் உறுப்பினராகவும் இருக்கிறார். ...நாய் குட்டிகளுக்கு திரிஷா பெயர் வைத்தனர் அவரது தோழிகள். செல்லப்பிராணிகளான நாய்கள் மீது அன்பு கொண்டவர் திரிஷா. அனாதையாக ரோட்டில் தவிக்கும் நாய்குட்டிகளுக்கு அடைக்கலம் தருவதுடன், நாய்களுக்கான சேவை அமைப்பான பிட்டாவில் உறுப்பினராகவும் இருக்கிறார். ...நாய் குட்டிகளுக்கு திரிஷா பெயர் வைத்தனர் அவரது தோழிகள். செல்லப்பிராணிகளான நாய்கள் மீது அன்பு கொண்டவர் திரிஷா. அனாதையாக ரோட்டில் தவிக்கும் நாய்குட்டிகளுக்கு அடைக்கலம் தருவதுடன், நாய்களுக்கான சேவை அமைப்பான பிட்டாவில் உறுப்பினராகவும் இருக்கிறார். ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online