Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


வேலையில்லா பட்டதாரியில் நடிக்கும் சுரபி

Posted: 06 Mar 2014 05:02 AM PST

தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் சுரபி நடித்து வருகிறார்.தனுஷின் வொண்டர்பார் தயாரிக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ் படத்தை இயக்கி வருகிறார். அமலா பால் ஹீரோயின்.

த்ரில்லர் கதையை படமாக்கும் பாலாஜி சக்திவேல்

Posted: 06 Mar 2014 04:57 AM PST

மனித உறவுகளுக்கும், உணர்வுக்கும் தனது படங்களில் முக்கியத்துவம் தரும் பாலாஜி சக்திவேல் இந்தமுறை மனிதனின் பயம், கவலை என்ற உணர்வுகளை மையப்படுத்தி தனது படத்தை இயக்குகிறார்

கேயார் மீது தாணு குற்றச்சாட்டு

Posted: 06 Mar 2014 04:48 AM PST

தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது தலைவராக இருக்கும் கேயார் தலைமையில் ஒரு அணியாகவும், தாணு தலைமையில் இன்னொரு அணியாகவும் பிரிந்து தினமொரு கருத்து மோதல்களுடன் இயங்குகிறது. தாணு பொதுக்குழுவை கூட்டவிருப்பதாக அறிவித்ததும் கேயார் அணி நீதிமன்றம் சென்று அதற்கு தடை வாங்கியது. தாணு சட்டப்படி பொதுக்குழுவை கூட்ட முடியாது என்று கேயார் தரப்பு பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தது.

பார்த்திபன் படத்தில் ஆர்யா, அமலா பால், நஸ்ரியா நசீம்

Posted: 06 Mar 2014 01:43 AM PST

பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் ஆர்யா, அமலா பால், நஸ்ரியா நசீம் ஆகியோரும் நடிக்கின்றனர்.

செவன்த் டே யில் அரவிந்த்சாமி

Posted: 06 Mar 2014 01:37 AM PST

கடல் படத்தில் ரீஎன்ட்ரியான அரவிந்த்சாமிக்கு அவர் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் தமிழில் அமையவில்லை. அதேநேரம் மலையாளத்தில் ஒரு படம் நடித்து வருகிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா

Posted: 06 Mar 2014 12:56 AM PST

செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு, த்ரிஷா நடிக்கின்றனர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றி ஜோ‌டி என்பதால் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே செல்வராகவனின் படம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

விஜயகாந்தை கேப்டன் என்று அழைக்கலாம்

Posted: 05 Mar 2014 11:38 PM PST

விஜயகாந்த் கேப்டன் என்ற அடைமொழியை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்துக்கு சென்றார் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர். கேப்டன் என்றால் ராணுவ கேப்டன் மட்டும்தான் என்று அந்த எக்ஸ் மிலிட்ரிகாரர் நினைத்திருப்பார்.

கோச்சடையானில் திருமதி லதா ரஜினிகாந்தின் பாடல்

Posted: 05 Mar 2014 10:25 PM PST

கோச்சடையான் படத்துக்காக மணப்பெண்ணின் சத்தியம் என்ற பாடலை லதா ரஜினிகாந்த் பாடியுள்ளார்.

குடும்ப கலாச்சாரத்தை சொல்லும் சைவம் - படங்கள்

Posted: 05 Mar 2014 10:17 PM PST

அஜீத், விக்ரம், விஜய் என்று முன்னணி நடிகர்களுடன் படம் செய்த இயக்குனர் விஜய் கதைக்கு முக்கியத்துவம் தந்து இயக்கியுள்ள படம் சைவம். இது குடும்ப கலாச்சாரத்தை முன்னிறுத்தும் படம் என்று அவர் கூறினார்.

கொடைக்கானலில் இடம் பொருள் ஏவல்

Posted: 05 Mar 2014 09:59 PM PST

சீனு ராமசாமி தனது இடம் பொருள் ஏவல் படத்தின் முதல் ஷெட்யூல்டை கொடைக்கானலில் தொடங்கியுள்ளார். நீர்ப்பறவைக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கும் படம் இடம் பொருள் ஏவல். தென்மேற்குப் பருவக்காற்றில் அவர் நாயகனாக அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதியும், நீர்ப்பறவையில் நடித்த விஷ்ணுவும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். விஜய் சேதுபதி ஜோடியாக மனிஷாயாதவ். விஷ்ணு ஜோடி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

மதுரையில் ராஜாவின் சங்கீத திருநாள்

Posted: 05 Mar 2014 09:55 PM PST

மலேசியாவில் இளையராஜா நடத்தயிருந்த இசை நிகழ்ச்சியை, அவருக்கு உடல்நலமில்லாததால் கார்த்திக் ராஜா முன்னின்று நடத்தினார். நிகழ்ச்சி அமோக வெற்றி. அப்போது உதித்ததுதான் அந்த ஐடியா.

மார்ச் 14 வாயை மூடி பேசவும் பாடல்கள்

Posted: 05 Mar 2014 07:51 PM PST

துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம் நடித்திருக்கும் வாயை மூடி பேசவும் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் மார்ச் 14 வெளியாகிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online